மஞ்சு இனக்குழு
மொத்த மக்கள்தொகை | |
---|---|
அண்ணளவாக. 10.68 மில்லியன் (2000) [1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
சீனா (ஹெய்லோங்ஜியாங் · ஜிலின் · Liaoning) தாய்வான், கனடா, ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் சிறு தொகையானோர் உள்ளனர். | |
மொழி(கள்) | |
மஞ்சு (மிகக் குறைந்த தொகையானோர்), மாண்டரின் | |
சமயங்கள் | |
பௌத்தம், Shamanism, கிறிஸ்தவம், ஏனையோர் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
Xibe, வேறு துங்குசிக் இனக்குழு |
மஞ்சு இனக்குழுவினர், இன்றைய வடகிழக்குச் சீனாவான மஞ்சூரியாவில் இருந்து வந்த ஒரு துங்குசிக் மக்களாவர். 17ஆம் நூற்றாண்டில் இவர்களின் எழுச்சியின் போது இவர்கள் மிங் வம்சத்தைக் கைப்பற்றி, கிங் வம்சத்தை உருவாக்கினர். இவ் வம்சம், அது ஒரு குடியரசினால் 1911 ஆம் ஆண்டில் அகற்றப்படும்வரை இருந்து வந்தது.