மண்டி (உத்தரப் பிரதேசம்)
மண்டி மாண்டி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 29°26′10″N 77°34′27″E / 29.436234°N 77.574098°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | முசாபர்நகர் |
ஊராட்சி ஒன்றியம் | பக்ரா |
அரசு | |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
ஏற்றம் | 272 m (892 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 4,000 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மண்டி (Mandi) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் அமைந்த தொல்லியல் கிராமம் ஆகும்.[1] இது புதுதில்லியிலிருந்து வடகிழக்கே 200 கிமீ தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள 500 சதுர மீட்டர் பரப்பிலான தொல்லியல் மேட்டை கிபி 200-இல் சமப்படுத்தும் போது சிந்துவெளி நாகரிகத்தின் பிந்தைய அரப்பா காலத்தின் தங்க நகைகள், செப்புப் பாத்திரங்கள், அழகிய மணிகள் போன்ற பல தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.[2][3][3][4]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Integrated Management Information System (IMIS)". Government of India. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
- ↑ "Maandi Village Treasure". Muzaffarnagar District Administration. Archived from the original on 2014-07-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
- ↑ 3.0 3.1 Michael Fathers (2000-07-10). "Stealing from History". TIME Asia 156 (1). http://www.cnn.com/ASIANOW/time/magazine/2000/0710/india.treasure.html.
- ↑ Manoher V. Sonalker (1 January 2007). India: The Giant Awakens!. Atlantic Publishers & Dist. p. 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-269-0769-4.