மன்செரா

மன்செரா
நகரம்
குளிர்காலப் பனிப் பொழிவிற்குப்பின் மன்செரா நகரம்
குளிர்காலப் பனிப் பொழிவிற்குப்பின் மன்செரா நகரம்
மன்செரா is located in பாக்கித்தான்
மன்செரா
மன்செரா
மன்செரா is located in Khyber Pakhtunkhwa
மன்செரா
மன்செரா
ஆள்கூறுகள்: 34°20′2″N 73°12′5″E / 34.33389°N 73.20139°E / 34.33389; 73.20139
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா
மாவட்டம்மன்செரா
தாலுகாமன்செரா
பரப்பளவு
 • மொத்தம்1,340 km2 (520 sq mi)
ஏற்றம்
1,088 m (3,570 ft)
மக்கள்தொகை
 (2017)[2]
 • மொத்தம்1,27,623
 • அடர்த்தி340/km2 (900/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டென்
21300
மன்செரா நகரத்திற்கு அருகில் கரோஷ்டி எழுத்துமுறையில் பேரரசர் அசோகர் நிறுவிய மன்செரா பாறைக் கல்வெட்டு

மன்செரா (Mansehra) (பஷ்தூ: مانسهره; உருது: مانسہرہ‎), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மன்செரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் மாகாணத் தலைநகரான ராவல்பிண்டிக்கு வடக்கே 158 கிலோ மீட்டர் தொலைவிலும்; இஸ்லாமாபாத்திற்கு வடக்கே 157 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்திற்கு தெற்கில் பாலாகோட் மற்றும் அப்போட்டாபாத் நகரங்கள் உள்ளது. இந்நகரத்திற்கு அருகில் கரோஷ்டி எழுத்துமுறையில் பேரரசர் அசோகர் நிறுவிய மன்செரா பாறைக் கல்வெட்டு உள்ளது.[3]இந்நகரம் கடல்மட்டத்திலிருந்து 1088 மீட்டர் உயரத்தில் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mansehra Demographics table" (PDF). Pakistan Bureau of Statistics. Archived from the original (PDF) on 2018-12-27. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.
  2. "DISTRICT AND TEHSIL LEVEL POPULATION SUMMARY WITH REGION BREAKUP (MANSEHRA DISTRICT)" (PDF). Pakistan Bureau of Statistics. 2018-01-03. Archived from the original (PDF) on 2018-04-17. பார்க்கப்பட்ட நாள் 2018-04-24.
  3. Department of Archaeology and Museums (2004-01-30). "UNESCO world heritage Centre - Mansehra Rock Edicts". Whc.unesco.org. பார்க்கப்பட்ட நாள் 2011-03-30.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்செரா&oldid=3610393" இலிருந்து மீள்விக்கப்பட்டது