மஸ்கட் சர்வதேச விமான நிலையம்
மஸ்கட் சர்வதேச விமான நிலையம் Muscat International Airport مطار مسقط الدولي | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | ராணுவம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு | ||||||||||||||
இயக்குனர் | ஓமான் வானூர்தி மேலாண்மை நிறுவனம் | ||||||||||||||
சேவை புரிவது | மஸ்கட் | ||||||||||||||
அமைவிடம் | மஸ்கட், ஓமான் | ||||||||||||||
மையம் | ஓமான் ஏர் | ||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
| |||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2014) | |||||||||||||||
|
மஸ்கட் சர்வதேச விமான நிலையம் (ஐஏடிஏ: MCT, ஐசிஏஓ: OOMS),[2] ஓமான் நாட்டின் மஸ்கட்டில் உள்ளது. இது 21 சதுர கிலோமீட்டர்கள் (8.1 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் ஒரு முனையம் உள்ளது. புதிதாக கட்டப்படுகின்ற முனையத்தில் ஆண்டு தோறும் 1.2 கோடி பயணியர் வந்து செல்லலாம்.[3] ஓமான் ஏர் எனப்படும் தேசிய வானூர்தி சேவை இங்கிருந்து விமானங்களை இயக்குகிறது.
வானூர்திகளும் சேரும் இடங்களும்
[தொகு]பயணியர் வானூர்திகள்
[தொகு]விமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
ஏர் அரேபியா | ரஸ் அல் கைமா பன்னாட்டு வானூர்தி நிலையம், ஷார்ஜா |
ஏர் புளூ | கராச்சி, லாகூர் |
ஏர் இந்தியா | பெங்களூர், சென்னை, தில்லி, கோவா, ஐதரபாத், மும்பை |
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் | கொச்சி, கோழிக்கோடு, மங்களூர், திருவனந்தபுரம் |
பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் | சிட்டகொங், தாக்கா |
பிரித்தானிய ஏர்வேஸ் | அபு தாபி, லண்டன் ஹீத்ரோ |
சாம் விங்ஸ் ஏர்லைன்ஸ் | டமாஸ்கஸ்[4] |
எகிப்து ஏர் | கெய்ரோ |
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் | அட்டிஸ் அபாபா |
எமிரேட்ஸ் எயர்லைன் | துபாய் |
எடிஹட் ஏர்வேஸ் | அபு தாபி |
பிளைதுபாய் | அல் மக்தவும்,[5] துபாய் |
வளைகுடா விமானம் | பஃகுரைன் |
இன்டிகோ | மும்பை |
இரான் அசேமான் ஏர்லைன்ஸ் | ஷிராஸ் |
ஜெட் ஏர்வேஸ் | கொச்சி, மும்பை, திருவனந்தபுரம் |
சான்றுகள்
[தொகு]- ↑ "Pilot information for Muscat international Airport". Our Airports. பார்க்கப்பட்ட நாள் 5 February 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-08-27. பார்க்கப்பட்ட நாள் 2015-12-20.
- ↑ http://www.bechtel.com/projects/oman-airport-expansion-muscat/
- ↑ http://www.routesonline.com/news/29/breaking-news/250828/chamwings-arrives-in-oman/
- ↑ "flydubai to add new operations from DWC". flydubai. 4 August 2015. பார்க்கப்பட்ட நாள் 4 August 2015.
இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Muscat International Airport தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- ஓமான் வானூர்தி நிலையங்களைப் பற்றி பரணிடப்பட்டது 2021-03-24 at the வந்தவழி இயந்திரம்