மானவதி மானவதி கருநாடக இசையின் 5 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 5 வது மேளகர்த்தா மனோரஞ்சனி ஆகும். [1][2] இலக்கணம்[தொகு] மானவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம் ஆரோகணம்: ஸ ரி1 க1 ம1 ப த2 நி3 ஸ் அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம1 க1 ரி1 ஸ இந்து என்றழைக்கப்படும் முதல் வட்டத்தில் (சக்கரத்தில்) 5 வது மேளம். இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுசுருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. [3] இதர அம்சங்கள்[தொகு] இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் பாவனி (41) ஆகும். இதன் மத்திம முறையே கிரக பேதத்தின் வழியாக காந்தாமணி (61) மேளகர்த்தா இராகத்தை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்). இந்த மேளத்தில் சில ஜன்ய இராகங்கள் உண்டு. ஜன்ய ராகங்கள்[தொகு] ஜன்ய ராகங்கள் மனோ ரஞ்சனி கான சியாமளா குஞ்சரி உருப்படிகள்[தொகு] வகை உருப்படி இயற்றியவர் தாளம் கிருதி எவரிதோ நே தெல்புது தியாகராஜ சுவாமிகள் தேசாதி கிருதி நிஜ பக்திம் கோடீஸ்வர ஐயர் ரூபகம் மேற்கோள்கள்[தொகு] ↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications ↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras ↑ Shree Muthuswami Dikshitar Keerthanaigal, by A Sundaram Iyer, Music Book Publishers, Mylapore, Chennai பாஉதொமேளகர்த்தா இராகங்கள்சுத்தமத்திமஇராகங்கள்இந்து 1. கனகாங்கி 2. ரத்னாங்கி 3. கானமூர்த்தி 4. வனஸ்பதி 5. மானவதி 6. தானரூபி நேத்ர 7. சேனாவதி 8. ஹனுமத்தோடி 9. தேனுகா 10. நாடகப்பிரியா 11. கோகிலப்பிரியா 12. ரூபவதி அக்னி 13. காயகப்பிரியா 14. வகுளாபரணம் 15. மாயாமாளவகௌளை 16. சக்ரவாகம் 17. சூர்யகாந்தம் 18. ஹாடகாம்பரி வேத 19. ஜங்காரத்வனி 20. நடபைரவி 21. கீரவாணி 22. கரகரப்பிரியா 23. கௌரிமனோகரி 24. வருணப்பிரியா பாண 25. மாரரஞ்சனி 26. சாருகேசி 27. சரசாங்கி 28. ஹரிகாம்போஜி 29. தீரசங்கராபரணம் 30. நாகாநந்தினி ருது 31. யாகப்பிரியா 32. ராகவர்த்தனி 33. காங்கேயபூஷணி 34. வாகதீச்வரி 35. சூலினி 36. சலநாட பிரதிமத்திமஇராகங்கள்ரிஷி 37. சாலகம் 38. ஜலார்ணவம் 39. ஜாலவராளி 40. நவநீதம் 41. பாவனி 42. ரகுப்பிரியா வசு 43. கவாம்போதி 44. பவப்பிரியா 45. சுபபந்துவராளி 46. ஷட்விதமார்க்கிணி 47. சுவர்ணாங்கி 48. திவ்யமணி பிரஹ்ம 49. தவளாம்பரி 50. நாமநாராயணி 51. காமவர்த்தனி 52. ராமப்பிரியா 53. கமனாச்ரம 54. விஷ்வம்பரி திசி 55. சியாமளாங்கி 56. சண்முகப்பிரியா 57. சிம்மேந்திரமத்திமம் 58. ஹேமவதி 59. தர்மவதி 60. நீதிமதி ருத்ர 61. காந்தாமணி 62. ரிஷபப்பிரியா 63. லதாங்கி 64. வாசஸ்பதி 65. மேசகல்யாணி 66. சித்ராம்பரி ஆதித்ய 67. சுசரித்ர 68. ஜோதிஸ்வரூபிணி 69. தாதுவர்த்தனி 70. நாசிகாபூஷணி 71. கோசலம் 72. ரசிகப்பிரியா கருநாடக இசை சுரம் இராகம் ஜன்னிய இராகம்