மெல்டி மாதா

மெல்டி மாதா என்பவர் வட இந்தியாவின் குசராத்து பகுதி மக்களால் வணங்கப்படும் ஒரு இந்து வீட்டு தெய்வமாகும்.[1]

புராண பண்பாடு

[தொகு]

விவசாய நிலங்களை பாதுகாவலராகவும் வேளாண்மையின் செழிப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்பவர் என்றும்[2] அவரால் பக்தர்களின் எந்த ஓரு விருப்பத்தையும் நிறைவேற்ற முடியும்[3] என்றும் அப்பகுதியில் நிலவிவரும் ஒரு புராணக்கதை கூறுகிறது. முக்கியமாக மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தில்[4] பிரபலமானவரான இத்தெய்வமானது,[5] குஜராத்தி[6] விவசாய இந்துக்களான[7][8] சுன்வாலியா கோலி மக்களால்[9] பெரும்பான்மையாக வணங்கப்படும் மரியாதைக்குரிய ஒரு பெண் தெய்வமாகும்.

ஆயுதங்கள்

[தொகு]

இத்தெய்வத்தின் வாகனம் ஒரு வெள்ளாடு[10] ஆகும். கிராமப்புற மற்றும் மேய்ச்சல் அமைப்புகளுடன் இவருக்கு இருக்கும் நெருங்கிய தொடர்பை இது குறிக்கிறது[11], நிலத்தையும் அதன் வளங்களையும் எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் எதிராக பாதுகாக்க அவரது வல்லமைமிக்க சக்தி மற்றும் திறனை அடையாளப்படுத்தும் விதமாக சக்கரம், வாள், திரிசூலம், சங்கு, கதாயுதம் கட்டாரி என பலவிதமான ஆயுதங்களை தாங்கிய எட்டு கைகளை உடையவராக சித்தரிக்கப்படும் இதன் இரு கைகளில் அபய மற்றும் வரத முத்திரைகளுடன் காணப்படுகிறது[12].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kumar, Naresh (2003). Encyclopaedia of Folklore and Folktales of South Asia (in ஆங்கிலம்). Anmol Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-261-1400-9.
  2. "Gods outside temples". Mumbai Mirror (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-11.
  3. Maa meldi tari mer. இணையக் கணினி நூலக மைய எண் 71009991 – via Worldcat.
  4. Gujarat (India) (1977). Gazetteers: Surendranagar District (in ஆங்கிலம்). Directorate of Government Print., Stationery and Publications.
  5. "सौराष्ट्र निवासिनी मेलडी माता हैं कलियुग की महाशक्ति". Zee News Hindi (in இந்தி). 2020-12-16. பார்க்கப்பட்ட நாள் 2022-10-11.
  6. Gujarat (India) (1975). Gujarat State Gazetteers: Junagadh (in ஆங்கிலம்). Directorate of Government Print., Stationery and Publications, Gujarat State.
  7. Gujarat (in ஆங்கிலம்). Popular Prakashan. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7991-106-8.
  8. Desai, Govindbhai Hathibhai (1932). Hindu Families in Gujarat: Being an Account of Their Domestic, Social and Economic Life (in ஆங்கிலம்). Baroda State Press.
  9. Tambs-Lyche, Harald (1996-12-31). Power, Profit, and Poetry: Traditional Society in Kathiawar, Western India (in ஆங்கிலம்). Manohar Publishers & Distributors. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7304-176-1.
  10. Larson, Gerald James; Pal, Pratapaditya; Smith, H. Daniel (1997). Changing Myths and Images: Twentieth-century Popular Art in India (in ஆங்கிலம்). India Studies Program, Indiana University. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56727-006-8.
  11. Dwyer, Rachel (2013-09-12). What Do Hindus Believe? (in ஆங்கிலம்). Granta Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84708-940-3.
  12. Joshi, Om Prakash (1994). Gods of Heaven, Home of Gods: A Study of Popular Prints (in ஆங்கிலம்). Illustrated Book Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85683-05-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்டி_மாதா&oldid=3892667" இலிருந்து மீள்விக்கப்பட்டது