மேற்கு வங்காள சட்டமன்றம்
பதினாறாவது சட்டமன்றக் கூட்டம் | |
வகை | |
வகை | |
தலைமை | |
சபாநாயகர் | பிமன் பானர்ஜி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 8 மே 2021 முதல் |
துணை சபாநாயகர் | ஆஷிஸ் பானர்ஜி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு மே 2, 2016 முதல் |
முதலமைச்சர் | |
எதிர்க்கட்சித் தலைவர் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 294 |
அரசியல் குழுக்கள் |
|
தேர்தல்கள் | |
பொது வாக்கெடுப்பு | |
அண்மைய தேர்தல் | 2021 |
அடுத்த தேர்தல் | 2026 |
கூடும் இடம் | |
கல்கத்தா | |
வலைத்தளம் | |
http://wbassembly.gov.in/ |
மேற்கு வங்காள சட்டமன்றம், இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் சட்டமன்றமாகும். இது ஓரவையைக் கொண்டது. மேற்கு வங்காளத்தில் சட்ட மேலவை கிடையாது. மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் சட்டமன்றக் கட்டிடம் அமைந்துள்ளது. மொத்தமுள்ள 295 உறுப்பினர்களில் 294 பேரை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு ஆங்கிலோ இந்தியரை மாநில ஆளுநர் நியமிப்பார். ஒவ்வொரு உறுப்பினரும் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலம் பொறுப்பில் இருப்பர்.
கட்சிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை
[தொகு]கட்சி | உறுப்பினர்கள் | |
---|---|---|
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | 220 | |
பாரதிய ஜனதா கட்சி | 70 | |
ஐ.எஸ்.எப் | 1 | |
சுயேட்சை | 1 | |
கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா | 1 | |
காலியிடம் | 1 | |
மொத்தம் | 294 |