யுவான் ஷிக்காய்

இது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் Yuan (袁).

யுவான் ஷிகாய்
பெரும் சீனப் பேரரசர்
பதவியில்
22 டிசம்பர் 1915 – 22 மார்ச் 1916
பிரதமர்லூ செங்-சியாங்
முன்னையவர்அலுவலக உருவாக்கம்
பின்னவர்முடியாட்சி ஒழிக்கப்பட்டது
சீனக் குடியரசுத் தலைவர்
பதவியில்
10 மார்ச் 1912 - 22 டிசம்பர் 1915
பிரதமர்டங் ஷஒயி
லூ செங்-சியாங்
சாஒ பிங்க்ஜுன்
ஷொங் ஷிலிங்க்
சுன் பாஒச்சி
ஷு ஷிசங்
Vice Presidentலீ யுஎநொங்
முன்னையவர்சுன் இ சியன்
பின்னவர்முடியாட்சி உருவாக்கப்பட்டது
பதவியில்
22 மார்ச் 1916 - 6 ஜூன் 1916
பிரதமர்ஷு ஷிசங்
டுஅன் சீரூய்
Vice Presidentலூன் யுஎன்ஹொங்
முன்னையவர்சுன் இ சியன்
பின்னவர்லீ யுஎநொங்
பேரரசு அமைச்சரவை பிரதமர்
பதவியில்
1911 - 1912
முன்னையவர்யிகுஅங், சிங் இளவரசர்
பின்னவர்சங் ஷுன்
சிலி அரசாளுனர் மற்றும் பேயங் அமைச்சர்
பதவியில்
1901 - 1908
முன்னையவர்லீ ஹொஙசங்
பின்னவர்யங் ஷிஷியங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1859-09-16)16 செப்டம்பர் 1859
சியாங் செங், ஹேனான், சீனா
இறப்பு6 சூன் 1916(1916-06-06) (அகவை 56)
சீனக் குடியரசுபெய்ஜிங், சீனா
தேசியம்சீனர்
அரசியல் கட்சிபேயங் படை
குடியரசுக் கட்சி
துணைவர்(கள்)மங்கை யூ
மங்கை ஷென்
மங்கை யி
மங்கை கிம்
மங்கை ஊ
மங்கை யங்
மங்கை எ
மங்கை சியுங்
மங்கை க்வோக்
மங்கை லியு
பிள்ளைகள்யுவான் கெடிங்
யுவான் கெவன்
மேலும் 15 மகன்கள்
15 மகள்கள்
வேலைபடைவீரர் (தளபதி), அரசியல்வாதி
கையெழுத்து
Military service
சேவை ஆண்டுகள்1881-1916
போர்கள்/யுத்தங்கள்இமொ சம்பவம்
Gapsin Coup
முதலாம் சீன-ஜப்பான் போர்
பாக்சர் புரட்சி

யுவான் ஷிகாய் (எளிய சீனம்: 袁世凯; மரபுவழிச் சீனம்: 袁世凱; (16 செப்டம்பர் 1859[1] – 6 ஜூன் 1916) ஒரு முக்கியமான சீனப் படை தளபதி மற்றும் அரசியல்வாதி ஆவார். சீனாவின் சிங் வம்சத்தின் கடைசிப் பேரரசர் பூ யி தனது பதவியைத் துறந்த நிகழ்வில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 1912-15 காலகட்டத்தில் சீனக் குடியரசின் ஜனாதிபதியாக பணியாற்றினார். 1915-16 இல் சீனப் பேரரசை மீண்டும் உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு தன்னைத் தானே "பெரும் சீன பேரரசர்" என முடிசூட்டிக்கொண்டார். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்து மார்ச் 22, 1916 இல் முடி துறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுவான்_ஷிக்காய்&oldid=4063966" இலிருந்து மீள்விக்கப்பட்டது