ரெயின் மேன் (திரைப்படம்)
ரெயின் மேன் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | பேர்ரி லேவின்சன் |
தயாரிப்பு | மார்க் ஜான்சன் |
திரைக்கதை | பேர்ரி மார்ரோ ரொனால்ட் பாஸ் |
இசை | ஹான்ஸ் சிம்மர் |
நடிப்பு | டஸ்டின் ஹோப்மேன் டோம் க்ரூஸ் வேலறி கொலீனோ |
ஒளிப்பதிவு | ஜான் ஷீல் |
படத்தொகுப்பு | ஸ்டூ லின்டர் |
விநியோகம் | யுனைட்டட் ஆர்டிஸ்டுகள் |
வெளியீடு | திசம்பர் 16, 1988 |
ஓட்டம் | 133 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் இத்தாலிய மொழி |
ஆக்கச்செலவு | $25 மில்லியன் |
மொத்த வருவாய் | $354,825,435 |
ரெயின் மேன் (Rain man) 1988 இல் வெளியான ஓர் அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். பேர்ரி மார்ரோ மற்றும் ரொனால்ட் பாஸ் ஆகியோரால் எழுதப்பட்டு பேர்ரி லேவின்சனால் இயக்கப்பட்டது. டஸ்டின் ஹோப்மேன், டோம் க்ரூஸ், வேலறி கொலீனோ ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சிறந்தத் திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு ஆகியவற்றிற்காக ஆசுக்கர் விருது பெற்றது.[1][2]
வெளி இணைப்புகள்
[தொகு]- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ரெயின் மேன்
- டி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் மேன் ரெயின் மேன் (திரைப்படம்)
- ஆல் மூவியில் ரெயின் மேன்
- பாக்சு ஆபிசு மோசோவில் ரெயின் மேன்
- அழுகிய தக்காளிகள் தளத்தில் ரெயின் மேன்
- மெடாகிரிடிக்கில் ரெயின் மேன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ரெயின் மேன் (திரைப்படம்)
- ↑ "Berlinale: 1989 Prize Winners". berlinale.de. Archived from the original on 2013-10-15. பார்க்கப்பட்ட நாள் 2011-03-13.