லலிதா குமாரி
லலிதா குமாரி | |
---|---|
பிறப்பு | 18 மே 1967[1] சென்னை |
மற்ற பெயர்கள் | லலிதா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1987-1995 |
பெற்றோர் | சி. எல். ஆனந்தன்[2] |
வாழ்க்கைத் துணை | பிரகாஷ் ராஜ் (1994–2009) (மணமுறிவு)[3] |
பிள்ளைகள் | மேகனா பூஜா சித்து (இறந்து விட்டார்) |
லலிதா குமாரி என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் நடிகர் சி. எல். ஆனந்தனின் மகளும், டிஸ்கோ சாந்தியின் சகோதரியும் ஆவார். இவர் மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்), புதுப்புது அர்த்தங்கள், புலன் விசாரணை (திரைப்படம்) and சிகரம் (திரைப்படம்) போன்ற படங்களில் நடித்துள்ளார்.[4]
குடும்பம்
[தொகு]1994 -ல் நடிகர் பிரகாஷ் ராஜைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூஜா, மேக்னா என மகள்களும், சித்து என்ற மகனும் உள்ளனர். 2004ல் சித்து இறந்தார். அதன்பின் 2009ல் பிரகாஷ் ராஜை விவாகரத்து செய்தார்.
திரை வாழ்க்கை
[தொகு]Year | Film | Role | Language | Notes |
---|---|---|---|---|
1987 | மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்) | தமிழ் | ||
1988 | வீடு மனைவி மக்கள் | தமிழ் | ||
1989 | புதுப்புது அர்த்தங்கள் | தமிழ் | ||
1990 | புலன் விசாரணை (திரைப்படம்) | தமிழ் | ||
1990 | உலகம் பிறந்தது எனக்காக | தமிழ் | ||
1990 | 13-ம் நம்பர் வீடு | ரேகா / பேய் | தமிழ் | |
1991 | சிகரம் (திரைப்படம்) | தமிழ் | ||
1993 | பார்வதி என்னை பாரடி | தமிழ் | ||
1995 | நாடோடி மன்னன் | குயில் ஆத்தா | தமிழ் | |
1995 | மறுமகன் | கண்ணம்மா | தமிழ் | |
TBD | செல்வா (இயக்குநர்) | தமிழ் | [4] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ dinakaran. Web.archive.org. Retrieved on 10 June 2014.
- ↑ "Prakash Raj's wife to act!". Archived from the original on 5 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Ex-wife comes to Prakash Raj's rescue". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-09.
- ↑ 4.0 4.1 "Prakash Rajs former wife Lalitha Kumari returns to films". kollytalk.com. Archived from the original on 2014-12-31. பார்க்கப்பட்ட நாள் 2014-12-09.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Lalitha Kumari
- "Lalitha Kumari Biography". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-09.