வனேடியம்(V) குளோரைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள் வனேடியம் பெண்டா குளோரைடு | |
இனங்காட்டிகள் | |
1421358-80-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 13643901 |
பண்புகள் | |
Cl10V2 | |
வாய்ப்பாட்டு எடை | 456.38 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிறத் திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வனேடியம்(V) குளோரைடு (Vanadium(V) chloride) என்பது VCl5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். கருப்பு நிறத்துடன் எதிர்காந்தத் தன்மை கொண்ட வேதிப்பொருளாக இது காணப்படுகிறது. நையோபியம்(V) குளோரைடில் உள்ளதுபோல இதன் மூலக்கூறுகள் ஈரெண்முகக் கட்டமைப்பை ஏற்கின்றன.[1]
தயாரிப்பு
[தொகு]வனேடியம் பெண்டாபுளோரைடுடன் மிகையளவு போரான் முக்குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் வனேடியம்(V) குளோரைடு உருவாகிறது.
- 2 VF5 + 10 BCl3 → [VCl5]2 + 10 BF2Cl
வனேடியம்(IV) குளோரைடுடன் ஒப்பிடுகையில் அறை வெப்பநிலையில் இது நிலைப்பத் தன்மையற்றதாகும்.
- [VCl5]2 → 2 VCl4 + Cl2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamadon, Farhad; Seppelt, K. (2012). "The Elusive Halides VCl5, MoCl6, and ReCl6". Angewandte Chemie International Edition 52 (2): 767–769. doi:10.1002/anie.201207552. பப்மெட்:23172658.