வாப்பி தொடருந்து நிலையம்
வாப்பி தொடருந்து நிலையம் Vapi railway station | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | இந்தியா |
ஆள்கூறுகள் | 20°22′24″N 72°54′30″E / 20.3734°N 72.9084°E |
உரிமம் | இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே |
நடைமேடை | 3 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது (தரைத்தளம்) |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயல்படுகிறது |
நிலையக் குறியீடு | VAPI |
பயணக்கட்டண வலயம் | மேற்கு இரயில்வே |
வரலாறு | |
மின்சாரமயம் | உண்டு |
வாப்பி தொடருந்து நிலையம் குஜராத்தின் வாப்பியில் உள்ள இந்தியாவின் மேற்கு ரயில்வே வலயத்துக்கு உட்பட்ட தொடருந்து நிலையமாகும்.[1][2]
முக்கியமான வண்டிகள்
[தொகு]- 11095/96 அகிம்சா விரைவுவண்டி
- 12009/10 அகமதாபாத் சதாப்தி விரைவுவண்டி
- 12925/26 பஸ்சிம் விரைவுவண்டி
- 12953/54 ஆகஸ்ட் கிராந்தி விரைவுவண்டி
- 19011/12 குஜராத் விரைவுவண்டி
- 19019/20 தேராதூன் விரைவுவண்டி
- 19023/24 பிரோஸ்பூர் ஜனதா விரைவுவண்டி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vapi Railway Station (VAPI) : Station Code, Time Table, Map, Enquiry". www.ndtv.com. India: NDTV. பார்க்கப்பட்ட நாள் 2019-01-20.
- ↑ "VAPI/Vapi". India Rail Info.