வாரணாசி தாலுகா

வாரணாசி தாலுகா
வாரணாசியின் பாயும் கங்கை ஆற்றின் படித்துறை
வாரணாசியின் பாயும் கங்கை ஆற்றின் படித்துறை
வாரணாசி தாலுகா is located in உத்தரப் பிரதேசம்
வாரணாசி தாலுகா
வாரணாசி தாலுகா
Tehsil location on map
ஆள்கூறுகள்: 25°21′07″N 82°58′23″E / 25.351978°N 82.973020°E / 25.351978; 82.973020
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்வாரணாசி
ஏற்றம்
80 m (260 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்15,85,668[1]
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
221XXX
தொலைபேசி குறியீடு+91-542
வாகனப் பதிவுUP65 XXXX
தாலுகா எண்009996
மக்களவை தொகுதிவாரணாசி மக்களவைத் தொகுதி
சட்டமன்ற தொகுதிகள்வாராணசி தெற்கு
வாராணசி வடக்கு
வாராணசி கண்டோன்மெண்ட்

வாரணாசி தாலுகா (Varanasi Tehsil) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி மாவட்டத்தின் 3 தாலுகாக்களில் ஒன்றாகும். இத்தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடம் வாரணாசி நகரம் ஆகும். இத்தாலுகா வாரணாசி மாநகராட்சி, ராம்நகர் நகராட்சி, 38 கணக்கெடுப்பில் உள்ள ஊர்களும் மற்றும் 835 கிராமங்களும் கொண்டுள்ளது. [1][2]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி467569 குடும்பங்கள் கொண்ட வாரணாசி தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 30,49,543 ஆகும். இதன் மக்கள் தொகையில் ஆண்கள் 1603805 மற்றும் பெண்கள் 1445738 ஆக உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.33% ஆக உள்ளனர். பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 901 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 65.84% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 82.76%, இசுலாமியர் 16.57%, கிறித்தவர்கள் 0.23% மற்றும் பிறர் 0.35% ஆக உள்ளனர்.[3]

தட்ப வெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், வாரணாசி தாலுகா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 18
(64)
19
(66)
20
(68)
27
(81)
22
(72)
20
(68)
20
(68)
23
(73)
20
(68)
29
(84)
24
(75)
22
(72)
22
(71.6)
தாழ் சராசரி °C (°F) 13
(55)
13
(55)
13
(55)
20
(68)
19
(66)
20
(68)
16
(61)
13
(55)
18
(64)
24
(75)
19
(66)
17
(63)
17.1
(62.8)
பொழிவு mm (inches) 0.0
(0)
18
(0.71)
9
(0.35)
0
(0)
0
(0)
96
(3.78)
144
(5.67)
162
(6.38)
201
(7.91)
24
(0.94)
0
(0)
6
(0.24)
660
(25.984)
ஆதாரம்: World Weather Online

இதனையும் காண்க

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரணாசி_தாலுகா&oldid=3381624" இலிருந்து மீள்விக்கப்பட்டது