விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)

 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:VPN
WP:AMA
இப்பகுதி அறிவிப்புகள் தொடர்பிலான ஆலமரத்தடியின் கிளையாகும். மேலும், இங்கு நேரடியாக விக்கிப்பீடியாவுக்கு தொடர்பில்லாத, அதே வேளை பெரும்பான்மை விக்கிப்பீடியர்களின் கவனத்துக்கு வர வேண்டிய, அவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய அறிவிப்புகளை இடலாம். எடுத்துக்காட்டுக்கு, கூட்டு மதிநுட்ப முயற்சிகள், உலக மொழிகளின் வளர்ச்சி / போக்குகள் போன்றவை. இது ஒரு விளம்பரப்பலகையோ பொதுவான அறிவிப்புப் பலகையோ கலந்துரையாடல் மன்றமோ அன்று. இயன்றவரை, இதே செய்திகளை சமூக உறவாடல் வலைத்தளங்கள், மின்மடல்கள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியுமா என்றும் கருதுங்கள். நன்றி.
« பழைய உரையாடல்கள்




போலி கணக்குகள் > அரசியல்

[தொகு]

இந்திய அரசியல், அரசியல்வாதிகள் தொடர்பில் பாரியளவில் தொகுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.இதற்கான பல போலி கணக்குகள் இயங்குகின்றன. பல ஆ.வியிலும் மேலவிக்கியிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறன தொகுப்புக்களை கண்காணியுங்கள். எ.கா: Snthilakammarist > Bdnhdxb AntanO (பேச்சு) 04:11, 3 மே 2023 (UTC)[பதிலளி]

en:Wikipedia:Sockpuppet investigations/Snthilakammarist/Archive சுமார் மார்ச்சு 2022 முதல் இன்று வரை இந்த 'அரசியல்' இங்கு நடைபெறுகிறது. தீக்குறும்பு களைவதிலும் சற்று ஆர்வம் காட்டுவது முறையான கலைக்களஞ்சியம் உருவாக உதவி செய்யும். --AntanO (பேச்சு) 04:14, 3 மே 2023 (UTC)[பதிலளி]

தமிழ் மலையாளம் கூட்டு முயற்சி

[தொகு]

தமிழுக்கும் மலையாளத்திற்குமான பண்பாட்டு உறவுகள் வரலாற்றின் நெடுகிலும் உள்ளன. அந்த இரு மொழிக் குழுமத்தினரும் பகிர்ந்துகொள்ளவும், பரிமாரிக்கொள்ளவும் தமிழ் மலையாளம் கூட்டு முயற்சியைத் தொடங்கியுள்ளோம். ஐந்தாண்டுகளாக உரையாடி வந்தாலும் கடந்த விக்கி இந்திய மாநாட்டில் தான் நேரடியாக மலையாளச் சமூகத்தினருடன் உரையாடி ஒரு இணக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. என்னென்ன வகையில் கூட்டு முயற்சிகளைச் செய்யலாம் என்ற முதல் கட்ட உரையாடலின் அடிப்படையில் சில பணிகளை உருவாக்கியுள்ளோம். தொடர்ந்து உரையாடல் நிகழ்கிறது. ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 07:01, 8 மே 2023 (UTC)[பதிலளி]

@Neechalkaran: தகவலுக்கு நன்றி. இவ்வாண்டின் அக்டோபர் மாதத்தில் இணைந்து கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:32, 13 மே 2023 (UTC)[பதிலளி]
@Neechalkaran 👍 விருப்பம் ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 06:28, 13 சூன் 2023 (UTC)[பதிலளி]

ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 05:20, 16 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

CIS-A2K Newsletter April 2023

[தொகு]


Please feel free to translate it into your language.

Dear Wikimedians,

Greetings! CIS-A2K has done a few activities in the month of April and CIS-A2K's monthly Newsletter is ready to share which is for the last month. A few conducted events and ongoing activities are updated in the Newsletter. In this newsletter, we have mentioned A2K's conducted and ongoing events/activities.

Conducted events
Ongoing activity

Please find the Newsletter link here.
If you want to subscribe/unsubscribe to this newsletter, click here.

Thank you MediaWiki message delivery (பேச்சு) 07:50, 15 மே 2023 (UTC)[பதிலளி]

Mula Mutha Nadi Darshan 2023 campaign cum photography contest

[தொகு]


Please feel free to translate it into your language.

Dear Wikimedians,

Greetings! CIS-A2K has started the Mula Mutha Nadi Darshan 2022 campaign cum photography contest on Wikimedia Commons from 15 May to 30 June. The aim of the contest is to document the Mula & Mutha rivers along with their tributaries in the Pune district on Wikimedia Commons in the form of images and videos. You can see more specific topics in the Rivers and Topics section. In this campaign, partner organisations like, Jeevitnadi, Ecological Society, Samuchit Enviro Tech, Nisarg Sevak, National Society for Clean Cities etc. are actively participating.

We are eager to see your contributions in this contest. For sign-up and upload please visit Mula Mutha Nadi Darshan 2023.

Regards MediaWiki message delivery (பேச்சு) 05:19, 17 மே 2023 (UTC)[பதிலளி]

தீக்குறுப்பு

[தொகு]

இது போன்ற தீக்குறுப்புகள் தினமும் இடம்பெறுகின்றன. என்ன செய்யலாம்? AntanO (பேச்சு) 10:59, 22 மே 2023 (UTC)[பதிலளி]

அந்த ஐப்பியிலிருந்து அந்த ஒரு தொகுப்பு மட்டுமே வந்துள்ளபடியால் முன்னிலையாக்கம் போதுமானது. தக்க அறிவுறுத்தலைப் பேச்சுப்பக்கத்தில் இடலாம். பலமுறை நிகழ்ந்தால் மேல்நடவடிக்கை எடுப்போம். -- சுந்தர் \பேச்சு 11:02, 22 மே 2023 (UTC)[பதிலளி]
இது பல மாதங்கள் (சனவரி 2023) வெவ்வேறு ஐ.பி.களின் ஊடாக இடம்பெறுகிறது. --AntanO (பேச்சு) 11:06, 22 மே 2023 (UTC)[பதிலளி]
ஒருவரே பல ஐபி-களில் இருந்து சில மாதங்களாக எழுதுகிறார். சில வேளைகளில் இந்த அனாமதேயர் பதிவிட்ட ஒரு சில செக்கன்களில் மேல்விக்கி நிருவாகி ஒருவர் அதனை முன்னிலையாக்குகிறார். இது எவ்வாறு சாத்தியமாகிறது?--Kanags \உரையாடுக 11:26, 22 மே 2023 (UTC)[பதிலளி]
மேல்விக்கி நிருவாகிகள் அந்த அனாமதேயரைப்பல விக்கிகளிலும் தீத்தொகுப்புகளாற்றக் கண்டிருப்பாரோ? -- சுந்தர் \பேச்சு 02:03, 23 மே 2023 (UTC)[பதிலளி]

தேவையற்ற பயனர் பக்க தொகுப்புகள்

[தொகு]

அண்மைய காலங்களில் புதுப் பயனர்கள் தங்களது பயனர் பக்கங்களில் இது போன்ற தேவையற்ற தகவல்களை அதிகமாக சேர்த்து வருகின்றனர். துப்புரவுப் பணிகளை மேற்கொள்கிறவர்கள் கவனத்திற்காக. -- ஸ்ரீதர். ஞா (✉) 16:14, 24 மே 2023 (UTC)[பதிலளி]

மண், வேளாண் சார்ந்த தொகுப்புகள், பயனர் பக்கங்களில் தொகுத்து வருகின்றனர். யாரோ பயிற்சி வகுப்புகளை நடத்துவது போலத் தெரிகிறது. --சா. அருணாசலம் (பேச்சு) 12:16, 26 மே 2023 (UTC)[பதிலளி]
முன்னரும் இடம்பெற்றது. தடைசெய்யாவிட்டால் அவர்களைத்தடுக்க முடியாது. விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(புதிய_கருத்துக்கள்)#தேவையற்ற,_பெருவாரியான_தொகுப்புகள் --AntanO (பேச்சு) 16:31, 26 மே 2023 (UTC)[பதிலளி]

The upcoming calls conducted by A2K for or with communities

[தொகு]

Apologies for writing in English. Please feel free to translate it into your language.

Dear Wikimedians,

We are excited to announce the launch of the A2K Monthly Engagement Call, a series of interactive sessions aimed at fostering collaborative learning within the Wikimedia community. The motive behind starting the series of interactive sessions is to bring the community together to discuss and interact about important topics. The first Monthly Engagement call will start with Let’s Connect which is an initiative to create an open and safe learning space for all Wikimedians to share and learn different skills with other peers and to add value and contribute collectively to the community. The first call in this series, organized and hosted by CIS-A2K, will take place on June 3, 2023, from 6:00 PM to 7:00 PM (IST).

One more announcement is about, on June 5, 2023, as we celebrate Environment Day, A2K is planning to engage communities and community members in discussions about potential activities for the month of June. These activities will involve capturing images of the environment, uploading them to Wikimedia Commons, and adding existing photos to articles on Wikipedia. We would love to invite Wikimedians to collaborate and join us in planning this activity on Sunday, May 28, 2023, from 11:00 am to 12:00 pm.

Call details are below:

Thank you MediaWiki message delivery (பேச்சு) 08:25, 25 மே 2023 (UTC)[பதிலளி]

Selection of the U4C Building Committee

[தொகு]

The next stage in the Universal Code of Conduct process is establishing a Building Committee to create the charter for the Universal Code of Conduct Coordinating Committee (U4C). The Building Committee has been selected. Read about the members and the work ahead on Meta-wiki.

-- UCoC Project Team, 04:20, 27 மே 2023 (UTC)

CIS-A2K Newsletter May 2023

[தொகு]


Please feel free to translate it into your language.

Dear Wikimedians,

Greetings! We are pleased to inform you that CIS-A2K has successfully completed several activities during the month of May. As a result, our monthly newsletter, which covers the highlights of the previous month, is now ready to be shared. The newsletter includes updates on the conducted events and ongoing activities, providing a comprehensive overview of A2K's recent endeavours. We have taken care to mention both the conducted and ongoing events/activities in this newsletter, ensuring that all relevant information is captured.

Conducted events
  • Preparatory Call for June Month Activity
  • Update on status of A2K's grant proposal
Ongoing activity
Upcoming Events
  • Support to Punjabi Community Proofread-a-thon

Please find the Newsletter link here.
If you want to subscribe/unsubscribe to this newsletter, click here.

Thank you MediaWiki message delivery (பேச்சு)

Invitation to join at WikiConverse India Call - June 24th, 2023

[தொகு]

Apologies to write in English please help us to translate the message in your language

Greetings! WikiConverse India is a new initiative that A2K is working on to improve collaboration among communities in India. WikiConverse India aims to initiate and foster dialogue within the Indian language Wikimedia community on various topics that are important for the growth of the Wikimedia movement. Currently, we are conducting regular calls as part of this initiative. For the month of June, this call will be scheduled on June 24th, 2023, from 6:00 PM to 7:30 PM IST. A2K will invite Indian participants from recent international conferences, namely the Wikimedia Hackathon and EduWiki Conference, to share their important takeaways specifically relevant to India.

To join the WikiConverse India Call, You can find the call details below:

If you have any questions, please write to a2k@cis-india.org. Regards MediaWiki message delivery (பேச்சு) 18:29, 16 சூன் 2023 (UTC)[பதிலளி]

சிறப்புப்படம் தேர்வுக்கு வாக்களியுங்கள்

[தொகு]

முதன் முறையாக ஒரு படத்தை சிறப்புப்படமாக தேர்வு செய்ய பதிவிட்டிருக்கின்றேன். தமிழ்நாட்டின் அடையாள விலங்கான வரையாட்டின் படம். அண்மையில் (சூன் 8) கேரளாவில் இரவிக்குளம் தேசியப் புரவகத்தில் வரையாட்டினைப் படம் எடுத்தேன். தகுதியுடையதாக நீங்கள் கருதினால் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டுகின்றேன். https://commons.wikimedia.org/wiki/Commons:Featured_picture_candidates/Varaiyadu_Nilgiri_Tahir.png படி: @Sundar:, @AntanO:}. வாக்கு எடுப்பு முடிவு நாள் சூன் 26 ( Voting period ends on 26 Jun 2023 at 11:36:30 ). - செல்வா

@செல்வா: தலைப்பைக் கவனியுங்கள், படம் தெரியவில்லை. Commons:Featured picture candidates/File:Varaiyadu_Nilgiri_Tahir.png என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 12:24, 17 சூன் 2023 (UTC)[பதிலளி]
இப்பொழுது தெரிகின்றதா என்று பாருங்கள். எனக்குத் தெரிகின்றதே! செல்வா (பேச்சு) 14:44, 17 சூன் 2023 (UTC)[பதிலளி]

இன்னொரு படமும் பதிவேற்றியுள்ளேன்

[தொகு]

https://commons.wikimedia.org/wiki/Commons:Featured_picture_candidates/File:Varaiyaadu_Nilgiri_Tahr_DSC_5419-2.jpg?

படத்தின் தரத்தைக் காண பெரிதுபடுத்திப் பார்க்கவும். --செல்வா (பேச்சு) 05:45, 18 சூன் 2023 (UTC)[பதிலளி]

  • இரு படிமங்களும் முறையாக (என்பதில்) சமர்ப்பிக்கப்படவில்லை. Commons:Commons:Featured picture candidates இல் அவை தெரிய வேண்டும்.
  • [[Commons:Featured pictures/<add the gallery here>]], [[Commons:Featured pictures/Nilgiritragus hylocrius in the Eravikulam National Park]] ஆகியன முழுமையாக்கப்படவில்லை. [[Commons:Featured pictures/Animals/Mammals/Artiodactyla]] - இவ்வாறு இருக்க வேண்டும்.
  • சிறப்புப்படம் தேர்வுக்கு முன் இங்கு சமர்ப்பித்திருக்கலாம். தற்போதும் சமர்ப்பிக்கலாம்

--AntanO (பேச்சு) 19:23, 18 சூன் 2023 (UTC)[பதிலளி]

ஓ! மிக்க நன்றி. பார்க்கின்றேன். செல்வா (பேச்சு) 11:16, 21 சூன் 2023 (UTC)[பதிலளி]

Reminder: Invitation to Join WikiConverse India Call

[தொகு]

Apologies for writing in English

Hello all,

As we informed you earlier, CIS-A2K has begun a new initiative to improve collaboration among communities in India. WikiConverse India aims to initiate and foster dialogue within the Indian language Wikimedia community on various topics that are important for the growth of the Wikimedia movement. Currently, we are conducting regular calls as part of this initiative. For the month of June, this call will be scheduled for June 24th, 2023, today at 6:00 PM. The call meta page is already prepared and you can find it here.

The call details are here to join us:

We hope you can find some time to join us and listen to the amazing stories and learning experiences from the speakers. Regards MediaWiki message delivery (பேச்சு) 10:01, 24 சூன் 2023 (UTC)[பதிலளி]

தேர்தல் குழுவின் புதிய உறுப்பினர்கள் பற்றிய அறிவிப்பு

[தொகு]
You can find this message translated into additional languages on Meta-wiki.

Hello there,

We are glad to announce the new members and advisors of the Elections Committee. The Elections Committee assists with the design and implementation of the process to select Community- and Affiliate-Selected trustees for the Wikimedia Foundation Board of Trustees. After an open nomination process, the strongest candidates spoke with the Board and four candidates were asked to join the Elections Committee. Four other candidates were asked to participate as advisors.

பரிசீலனைக்காக பெயர்களை சமர்ப்பித்த சமூக உறுப்பினர்களுக்கு நன்றி. தேர்தல் குழுக்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்

On behalf of the Wikimedia Foundation Board of Trustees,


RamzyM (WMF) 18:00, 28 சூன் 2023 (UTC)[பதிலளி]

MinT Machine Translation added to your Wikipedia

[தொகு]

Hello!

Apologies as this message is not in your language, ⧼Please help translate⧽ to your language.

The WMF Language team has added another machine translation (MT) system for Content Translation in your Wikipedia called MinT; you can use MinT machine translation when translating Wikipedia articles using the Content and Section Translation tool.

The WMF Language team provides the MinT service. It is hosted in the Wikimedia Foundation Infrastructure with neural machine translation models that other organizations have released with an open-source license. MinT integrates translation based on NLLB-200, OpusMT and IndicTrans2 which is the model MinT is using in your Wikipedia. This MT is set as optional in your Wikipedia. Still, you can choose not to use it by selecting "Start with empty paragraph" from the "Initial Translation" dropdown menu.

Since MinT is hosted in the WMF Infrastructure and the models are open source, it adheres to Wikipedia's policies about attribution of rights, your privacy as a user and brand representation. You can find more information about the MinT Machine translation and the models on this page.

Please note that the use of the MinT MT is not compulsory. However, we would want your community to:

  • use it to improve the quality of the Machine Translation service
  • provide feedback about the service and its quality, and the service you prefer as default for your Wikipedia.

We trust that introducing this MT is a good support to the Content Translation tool.

Thank you!

UOzurumba (WMF) (பேச்சு) 08:05, 3 சூலை 2023 (UTC)[பதிலளி]

CIS-A2K Newsletter June 2023

[தொகு]


Please feel free to translate it into your language.

Dear Wikimedians,

Greetings! We are pleased to inform you that CIS-A2K has successfully completed several activities during the month of June. As a result, our monthly newsletter, which covers the highlights of the previous month, is now ready to be shared. We have taken care to mention the conducted events/activities in this newsletter, ensuring that all relevant information is captured.

Conducted events
  • Community Engagement Calls and Activities
    • India Community Monthly Engagement Calls: 3 June 2023 call
    • Takeaways of Indian Wikimedians from EduWiki Conference & Hackathon
    • Punjabi Wikisource Proofread-a-thon
  • Skill Development Programs
    • Wikidata Training Sessions for Santali Community
  • Indian Community Need Assessment and Transition Calls
  • Partnerships and Trainings
    • Academy of Comparative Philosophy and Religion GLAM Project
    • Wikimedia Commons sessions with river activists
    • Introductory session on Wikibase for Academy of Comparative Philosophy and Religion members

Please find the Newsletter link here.
If you want to subscribe/unsubscribe to this newsletter, click here.

Thank you MediaWiki message delivery (பேச்சு) 07:27, 17 சூலை 2023 (UTC)[பதிலளி]

Deploying the Phonos in-line audio player to your Wiki

[தொகு]

Hello!

Apologies if this message is not in your language, ⧼Please help translate⧽ to your language.

This wiki will soon be able to use the inline audio player implemented by the Phonos extension. This is part of fulfilling a wishlist proposal of providing audio links that play on click.

With the inline audio player, you can add text-to-speech audio snippets to wiki pages by simply using a tag:

<phonos file="audio file" label="Listen"/> 

The above tag will show the text next to a speaker icon, and clicking on it will play the audio instantly without taking you to another page. A common example where you can use this feature is in adding pronunciation to words as illustrated on the English Wiktionary below.

{{audio|en|En-uk-English.oga|Audio (UK)}} 

Could become:

<phonos file="En-uk-English.oga" label="Audio (UK)"/> 

The inline audio player will be available in your wiki in 2 weeks time; in the meantime, we would like you to read about the features and give us feedback or ask questions about it in this talk page.

Thank you!

UOzurumba (WMF), on behalf of the Foundation's Language team

02:26, 27 சூலை 2023 (UTC)

Announcement of Train the Trainer 2023 and Call for Scholarship

[தொகு]

Dear all,

We are excited to announce the reactivation of the Train the Trainer (TTT) initiative by CIS-A2K in 2023. TTT aims to empower Indian Wikimedians like you with essential skills to support Wikimedia communities effectively. Through this program, we seek to enhance your capacity, encourage knowledge sharing, identify growth opportunities, and enable a positive impact on the communities you serve. The scholarship application period is from ‘‘‘1st to 14th August 2023’’’. Unfortunately, we regretfully cannot consider applications from non-Indian Wikimedians due to logistical and compliance-related constraints. The event is scheduled for the end of September or the beginning of October 2023, and final dates and venue details will be announced soon. We encourage your active participation in TTT 2023 and welcome you to apply for scholarships via the provided form.

For inquiries, please contact us at a2K@cis-india.org or nitesh@cis-india.org. We look forward to your enthusiastic involvement in making Train the Trainer 2023 a resounding success!

Regards, Nitesh (CIS-A2K)

பயிற்சியாளரைப் பயிற்றுவித்தல்

[தொகு]

சில ஆண்டுகளுக்குப் பிறகு பயிற்சியாளரைப் பயிற்றுவித்தல் (TTT) இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. விக்கித்திட்டங்கள் குறித்த பயிற்சியளிக்கும் பயிற்றுநர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். விக்கித் திட்டங்களைப் பற்றி மற்றவர்களுக்குப் பயிற்சியளிக்க விரும்பும் ஆர்வமுள்ள இந்தியப் பயனர்கள் விண்ணப்பித்துக் கலந்து கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 18:11, 1 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

Reminder for TTT Scholarship and announcement about Event dates

[தொகு]

Dear all,

We wanted to remind you about the Scholarship form for the Train the Trainer 2023 program and also provide you with the event dates. We encourage you to apply for scholarships to participate in Train the Trainer 2023, as it offers a valuable opportunity for you to actively contribute to your language communities. The scholarship form is accessible here, and the submission window will remain open until 14th August 2023. If you are genuinely interested in promoting knowledge sharing and community empowerment, we strongly encourage you to fill out the form. (Please note that we won't be able to consider applications from Wikimedians based outside of India for TTT 2023.)

The Train The Trainer program will take place on 29th, 30th September, and 1st October 2023. This program provides you an opportunity to enhance your leadership and community-building skills. Thank you for your attention.

CIS-A2K Newsletter July 2023

[தொகு]


Please feel free to translate it into your language.

Dear Wikimedians,

Greetings! We are pleased to inform you that CIS-A2K has successfully completed several activities during the month of July. As a result, our monthly newsletter, which covers the highlights of the previous month, is now ready to be shared. We have taken care to mention the conducted events/activities in this newsletter, ensuring that all relevant information is captured.

Conducted events
  • Wikibase session with RIWATCH GLAM
  • Wikibase technical session with ACPR GLAM
  • Wikidata Training Sessions for Santali Community
  • An interactive session with some Wikimedia Foundation staff from India
Announcement
  • Train The Trainer 2023 Program

Please find the Newsletter link here.
If you want to subscribe/unsubscribe to this newsletter, click here.

Thank you MediaWiki message delivery (பேச்சு) 16:23, 8 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் அனைவருக்கும் வணக்கம்.

தமிழ் விக்கிப்பீடியாவின் இருபதாம் ஆண்டு நிறைவு நாள் இவ்வாண்டின் செப்டம்பர் 30 அன்று அமைகிறது. இதனைக் கொண்டாடும் வகையில் கூடல் நிகழ்வொன்று தஞ்சாவூர் நகரத்தில் செப்டம்பர் 24 அன்று நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்சனரி, தமிழ் விக்கிமூலம் உள்ளிட்ட தமிழ் விக்கித் திட்டங்களில் பங்களிக்கும் பயனர்களை அழைக்கிறோம்.

நிகழ்வு குறித்த விவரங்களுக்கும், நிகழ்வில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பத்திற்கும் இந்த இணைப்பில் சென்று காணுங்கள்: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:41, 16 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

நிகழ்வில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணைப்பில் சென்று காணுங்கள்: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:42, 2 செப்டம்பர் 2023 (UTC)

Review the Charter for the Universal Code of Conduct Coordinating Committee

[தொகு]

Hello all,

I am pleased to share the next step in the Universal Code of Conduct work. The Universal Code of Conduct Coordinating Committee (U4C) draft charter is now ready for your review.

The Enforcement Guidelines require a Building Committee form to draft a charter that outlines procedures and details for a global committee to be called the Universal Code of Conduct Coordinating Committee (U4C). Over the past few months, the U4C Building Committee worked together as a group to discuss and draft the U4C charter. The U4C Building Committee welcomes feedback about the draft charter now through 22 September 2023. After that date, the U4C Building Committee will revise the charter as needed and a community vote will open shortly afterward.

Join the conversation during the conversation hours or on Meta-wiki.

Best,

RamzyM (WMF), on behalf of the U4C Building Committee, 15:35, 28 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

Invitation to the Indic Community Monthly Engagement Call on September 8, 2023

[தொகு]

Dear Wikimedians,

A2K is excited to invite you to the third call of the Indic Community Monthly Engagement Calls initiative scheduled for September 8, 2023, where A2K is hosting “Learning Clinic: Collective learning from grantee reports in South Asia” by Let’s Connect. This event is designed to foster collaboration and knowledge-sharing among community members interested in the region's progress, grantees, potential grantees, and Regional Fund Committee members. The dedicated meta page is here. Here are the details:

  • Date: September 8th
  • Time: 6:00 PM - 7:30 PM IST
  • Language: English
  • Facilitation: Jessica Stephenson (WMF - Let’s Connect), Pavan Santhosh (CIS-A2K), Chinmayee Mishra (Let’s Connect working group)
  • Duration: 1.5 hours
  • Zoom Link: Zoom Link

You can find detailed information on the given meta page. We look forward to meeting you there tomorrow. :) Regards MediaWiki message delivery (பேச்சு) 11:01, 7 செப்டம்பர் 2023 (UTC)

விக்கி மாரத்தான் 2023

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் அனைவருக்கும் வணக்கம்.

வாய்ப்புக் கிடைக்கும் ஆண்டுகளில், 'விக்கி மாரத்தான்' எனும் பெயரில் 24 மணி நேர தொகுப்பு நிகழ்வினை இணையம் வழியே நடத்தி வருகிறோம். இந்நிகழ்வு முந்தைய ஆண்டுகளில் பொதுவாக ஆகத்து அல்லது செப்டம்பர் மாதங்களில் நடந்துள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவின் இருபதாம் ஆண்டு நிறைவு நாள் எதிர்வரும் செப்டம்பர் 30 அன்று அமைவதால், அந்த நாளில் 'விக்கி மாரத்தான் 2023' நடத்தலாம் எனும் பரிந்துரையானது இங்கு வைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தமது கருத்துகளைப் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். கருத்துகளின் அடிப்படையில் நிகழ்வு நாளினை முடிவு செய்வோம்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:30, 8 செப்டம்பர் 2023 (UTC)

விக்கி மாரத்தான் நிகழ்வில் பங்குகொண்டு பங்களிப்பு செய்த அனைத்து விக்கிப்பீடியர்களுக்கும் நன்றி. தொகுப்புகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, விளக்கப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை இங்கு காணலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:40, 1 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2023க்கு பேச்சுக் கட்டுரைகளை உருவாக்க பரிந்துரைக

[தொகு]

நான் தமிழ் விக்கி மாரத்தானில் பேச்சுக் கட்டுரைகளை (Spoken Wikipedia) உருவாக்க திட்டமிட்டு உள்ளேன். ஆதலால் நீங்கள் எனக்கு பேச்சு கட்டுரைகளாக உருவாக்க விக்கிப்பீடிய கட்டுரைகளை இங்கே அல்லது எனது பயனர் பேச்சு பக்கத்தில் பரிந்துரைக்கலாம். நன்றி மாரத்தான் துவங்குவதற்கு முன்பே பேச்சுக் கட்டுரைகளை உருவாக்க ஏழு நாட்கள் முன்பே தொடங்கி விடுவேன் ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 09:14, 21 செப்டம்பர் 2023 (UTC)

தஞ்சாவூரில் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான 'விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறை'

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு, 20 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. இத்தகையச் சிறப்பினைக் கொண்டாடும் வகையிலும், தொடர்ந்து புதிய பங்களிப்பாளர்களை சேர்க்கும் எண்ணத்திலும் தமிழ் விக்கிப்பீடியா குறித்த அறிமுகப் பட்டறை ஒன்று செப்டம்பர் 23, 2023 (சனிக்கிழமை) அன்று நடக்கிறது. சுமார் 50 ஆசிரியர்கள் கலந்துகொள்ளும் இந்தப் பட்டறையை தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்துவரும் அனுபவமிக்கப் பயனர்கள் முன்னின்று நடத்துகின்றனர். பயிற்சியாக செய்யப்படும் அனைத்துத் தொகுப்புகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, நெறிப்படுத்தப்படும்.


- ஒருங்கிணைப்புக் குழு சார்பாக, மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:40, 22 செப்டம்பர் 2023 (UTC)

செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - நான்காம் காலாண்டு 2023

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவருக்கும் வணக்கம்.

அண்மைக் காலத்தில், செம்மைப்படுத்துதல் பணியை ஒரு முன்னெடுப்பாக 01-சூலை-2022 நாளிலிருந்து சிறப்புத் திட்டங்களின் வாயிலாக செய்து வருகிறோம். அந்த வகையில், இந்தாண்டிற்குரிய கடைசித் திட்டமாக கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்தும் பணியை செய்யவிருக்கிறோம்.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் என மூன்று மாதங்களுக்கு இத்திட்டம் செயல்படும். பயனர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் வெவ்வேறு விருப்பங்கள், திட்டங்கள், இலக்குகள் இருக்கும். என்றபோதிலும், தம்மால் இயன்றளவு இந்த செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்த ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் திட்டம் உட்பட இதுவரை நடத்தப்பட்ட திட்டங்கள் முழுமையாக ஆராயப்பட்டு, "இனிவரும் ஆண்டுகளில் இன்னமும் திறம்பட செய்து முடிப்பது எவ்வாறு?" என்பது குறித்தான நவீன முன்னெடுப்புகளை பரிந்துரைப்பேன் என உறுதி கூறுகிறேன்.

விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - நான்காம் காலாண்டு 2023 எனும் திட்டப் பக்கத்தில் தங்களின் பெயர்களைப் பதிவுசெய்து பங்களிக்கலாம். நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:39, 25 செப்டம்பர் 2023 (UTC)

செம்மைப்படுத்தும் பணியை துரிதப்படுத்த உதவும் இரு செயல்முறைகள் குறித்து பரிந்துரை இங்கு வைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தமது கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:10, 8 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

Announcing Indic Wikimedia Hackathon 2023 and Invitation to Participate

[தொகு]

Dear Wikimedians,

The Indic MediaWiki Developers User Group is happy to announce Indic Wikimedia Hackathon 2023 on 16-17 December 2023 in Pondicherry, India.

The event is for everyone who contributes to Wikimedia’s technical spaces code developers, maintainers, translators, designers, technical writers and other related technical aspects. Along with that, contributors who don't necessarily contribute to technical spaces but have good understanding of issues on wikis and can work with developers in addressing them can join too. You can come with a project in mind, join an existing project, or create something new with others. The goal of this event is to bring together technical contributors from India to resolve pending technical issues, bugs, brainstorm on tooling ideas, and foster connections between contributors.

We have scholarships to support participation of contributors residing in India. The scholarship form can be filled at https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd_Qqctj7I87QfYt5imc6iPcGPWuPfncCOyAd_OMbGiqxzxhQ/viewform?usp=sf_link and will close at 23:59 hrs on 15 October 2023 (Sunday) [IST].

Please reach out to contact﹫indicmediawikidev.org if you have any questions or need support.

Best, Indic MediaWiki Developers UG, 04:40, 4 அக்டோபர் 2023 (UTC)

GRD கல்லூரியில் விக்கிப்பீடியா அறிமுகம்

[தொகு]

கோவையில் உள்ள ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரியில் 06-10-2023 அன்று விக்கிப்பீடியா குறித்த அறிமுக நிகழ்வு நடைபெற உள்ளது. எனவே பயனர் பெயர் உருவாக்கம், வரைவுக் கட்டுரைகள் உருவாக்கம் ஆகியன இருதினங்களில் (05-10-2023 முதல் 06-10-2023) வழக்கத்தை விட சற்றுக் கூடுதலாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீதர். ஞா (✉) 12:38, 4 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

இருபதாண்டுகள் குறித்த அண்மைய செய்திகள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் குறித்த அண்மைய செய்திகள் சில வெளிவந்தன. மற்றவர்களின் பார்வைக்கு அதன் பட்டியல்

  • தஞ்சையில் நடைபெற்ற இருபதாண்டு நிறைவு கூடல்: குறிப்பாக தஞ்சை தமிழ்பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதலாவது உலக தமிழ் விக்கிப்பீடியா மாநாடு நடத்தவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து நடத்தினால் சிறப்பு. மாலைமலை, தினத்தந்தி, தினமணி
  • விக்கி மாரத்தான் குறித்து நியூஸ்18 இணையத்தில் செய்தி வெளிவந்தது.
  • இருபதைத் தாண்டும் தமிழ் விக்கிப்பீடியா என்ற தலைப்பில் கருத்துப்பேழையில் கட்டுரை வெளிவந்துள்ளது. -நீச்சல்காரன் (பேச்சு)

நீச்சல்காரன் (பேச்சு) 13:31, 4 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

Image Description Month in India: 1 October to 31st October

[தொகு]

Apologies for writing in English.

Dear everyone,

We're excited to invite you to the Image Description Month India description-a-thon, set to take place from October 1st to October 31st, 2023. During this event, we'll be focusing on improving image-related content across Wikimedia projects, including Wikipedia, Wikidata, and Wikimedia Commons.

To stay updated and get involved, please visit our dedicated event page event Page.

Your active participation will be instrumental in enhancing Wikimedia content and making it more accessible to users worldwide. Thank you :) MediaWiki message delivery (பேச்சு) 14:35, 5 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

== Opportunities open for the Affiliations Committee, Ombuds commission, and the Case Review Committee ==

[தொகு]

Hi everyone! The Affiliations Committee (AffCom), Ombuds commission (OC), and the Case Review Committee (CRC) are looking for new members. These volunteer groups provide important structural and oversight support for the community and movement. People are encouraged to nominate themselves or encourage others they feel would contribute to these groups to apply. There is more information about the roles of the groups, the skills needed, and the opportunity to apply on the Meta-wiki page.

On behalf of the Committee Support team,

A2K Monthly Newsletter for September 2023

[தொகு]


Please feel free to translate it into your language.

Dear Wikimedians,

In September, CIS-A2K successfully completed several initiatives. As a result, A2K has compiled a comprehensive monthly newsletter that highlights the events and activities conducted during the previous month. This newsletter provides a detailed overview of the key information related to our endeavors.

Conducted events
  • Learning Clinic: Collective learning from grantee reports in South Asia
  • Relicensing and Digitisation workshop at Govinda Dasa College, Surathkal
  • Relicensing and Digitisation workshop at Sayajirao Gaekwad Research Centre, Aurangabad
  • Wiki Loves Monuments 2023 Outreach in Telangana
  • Mula Mutha Nadi Darshan Photography contest results and exhibition of images
  • Train The Trainer 2023

Please find the Newsletter link here.
If you want to subscribe/unsubscribe to this newsletter, click here.

Regards MediaWiki message delivery (பேச்சு) 15:52, 10 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

Review and comment on the 2024 Wikimedia Foundation Board of Trustees selection rules package

[தொகு]
You can find this message translated into additional languages on Meta-wiki.

Dear all,

Please review and comment on the Wikimedia Foundation Board of Trustees selection rules package from now until 29 October 2023. The selection rules package was based on older versions by the Elections Committee and will be used in the 2024 Board of Trustees selection. Providing your comments now will help them provide a smoother, better Board selection process. More on the Meta-wiki page.

Best,

Katie Chan
Chair of the Elections Committee

01:13, 17 அக்டோபர் 2023 (UTC)

விக்கிப்பீடியா தொடர்பான பட்டிமன்றம்

[தொகு]

இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் (Department of Science and Technology, Govt., of India) கீழ் இயங்கும் விஞ்ஞான் இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் (Department of Science and Technology, Govt., of India) கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் (Vigyan Prachar) மற்றும் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் (Higher Education Department) கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனமான தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் (Tamilnadu Science & Technology Center, Govt. of Tamilnadu) "அறிவியல் பலகை" இணைந்து, கொங்கு சமுதாய வானொலி (Kongu FM 90.4) தயாரித்து வழங்கிய ‘அறிவியல் பார்வை’ நிகழ்வில் 26-வது நிகழ்வாக, “இணையக் கலைக்களஞ்சியம் விக்கிப்பீடியா அதிகமாகப் பயனளிப்பது மாணவர்களுக்கே! ஆசிரியர்களுக்கே!” எனும் தலைப்பிலான பட்டிமன்றம், ”தமிழ் விக்கிப்பீடியா” மற்றும் “விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க!” ஆகிய நூல்களின் ஆசிரியரும், எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்களை நடுவராகக் கொண்டு நடத்தப் பெற்றது.

இப்பட்டிமன்றத்தில், தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைப்பதிவாளரும், விக்கிப்பீடியா பயனருமான முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்கள், “இணையக் கலைக்களஞ்சியம் விக்கிப்பீடியா அதிகமாகப் பயனளிப்பது மாணவர்களுக்கே!” எனும் தலைப்பிலும், தமிழ்நாடு அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறையில், திருவாரூர் மாவட்டக் கருவூல அலுவலகத்தில் கூடுதல் கருவூல அலுவலராகப் பணியாற்றி வருபவரும், விக்கிப்பீடியா பயனருமான திரு கி. மூர்த்தி அவர்கள், “இணையக் கலைக்களஞ்சியம் விக்கிப்பீடியா அதிகமாகப் பயனளிப்பது ஆசிரியர்களுக்கே!” எனும் தலைப்பிலும் உரைகளை வழங்கினர்.

இப்பட்டிமன்றம் 16-10-2023 அன்று கொங்கு சமுதாய வானொலியில் ஒலிபரப்பு செய்யப் பெற்றது.

இப்பட்டிமன்றம் ஐ - ரேடியோ வலைத்தளத்தில் பதிவு செய்யப்பெற்றுள்ளது. இதனை முழுமையாகக் கேட்கக் கீழ்க்காணும் வலைப்பக்கத்திற்குச் செல்லலாம்.

https://i-radiolive.com/podcast/channel/ariviyalpalagaivpcr1/2775/26962

நன்றி.

--தேனி. மு. சுப்பிரமணி/உரையாடுக. 01:14, 17 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

  1. @Theni.M.Subramani:, @கி.மூர்த்தி:, @பா.ஜம்புலிங்கம்: ஆகியோருக்கு வாழ்த்துகள். --மகாலிங்கம் இரெத்தினவேலு 01:57, 17 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
  2. வாழ்த்துகள். தொடர்ந்து பலவிதமாக உரையாடினால் தான் வளர இயலும். மேலும் பல வழிகளிலும் பரப்புரை செய்ய வேண்டுகிறேன்.--உழவன் (உரை) 02:48, 18 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
@Theni.M.Subramani: இவ்வலைப் பக்கத்தில் முதல் இரண்டு நிமிடங்கள் மட்டுமே திரும்பத் திரும்ப வருகின்றன. அதற்கு மேல் கேட்க இயலுவதில்லை. இதை பதிவிறக்கம் செய்ய இயலுமா?. நன்றி. சுப. இராஜசேகர் (பேச்சு) 04:26, 12 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
சுப. இராஜசேகர் அவர்களே, பதிவிறக்கம் செய்வது எப்படி? என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால், இவ்விணைப்பில் பட்டிமன்றம் முழுமையாகக் கேட்க முடிகிறது.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:38, 12 சனவரி 2024 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிமூலச் செய்திகள்

[தொகு]

ஆடரங்கு என்ற சிறுகதைத் தொகுப்பு நூலின் தட்டச்சுப் பணி முடிந்து, 313வது நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் பங்களித்தவர்களின் பெயர்களை அந்நூலினை நீங்கள் பதிவிறக்கம் செய்தால் பின்னொட்டாக இணைந்திருக்கும். இந்திய அளவில் நாம் விக்கிமூலத்தில் முதலிடத்தில் இருக்கிறோம்.(மஞ்சள் நிறத்தினை சொடுக்குக் காணவும்) இதுவரை உருபட வடிவில் இருந்து, எழுத்து வடிவமாக மாற்றப்பட்ட 313 நூல்களின் பெயர்களையும், இப்பட்டியலில் இருந்து உங்களுக்குத் தேவைப்படும் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பட்டியல் உருவாவதற்கு முன் ஏற்படுத்த நூல்களை இணைக்க, உங்கள் எண்ணங்களையும், பின்னூட்டங்களையும், பக்க வடிவம் குறித்தும், இந்த பக்கத்தில் எழுதுங்கள். உழவன் (உரை) 02:42, 18 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

  1. . விக்கிமூலத்தில் பங்களித்து வரும் அனைத்து பயனர்களுக்கும் வாழ்த்துகள். மிகச்சிறப்பானதொரு நிகழ்வு. இந்திய அளவில் தமிழ் விக்கிமூலம் முதலிடம் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். --மகாலிங்கம் இரெத்தினவேலு 02:55, 18 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
  2. . முதன்முதலாக நான் அண்மையில் விக்கிமூலத்திற்குச் என்று மெய்ப்புப் பார்த்த "ஆடரங்கு" நூல் வடிவங்கொண்டதை அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதில் பங்களித்த அனைத்துப் பயனர்களுக்கும் தகவலைப் பகிர்ந்த ஒருங்கிணைப்பாளர் தகவலுழவனுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.--Booradleyp1 (பேச்சு) 03:40, 18 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
  3. விக்கிமூலத்தில் பங்களித்து வரும் அனைத்து விக்கி மூலப் பயனர்களுக்கும் வாழ்த்துகள். --கி.மூர்த்தி (பேச்சு) 04:30, 18 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
  4. . 313 அல்ல இன்னும் கூடுதலான நூல்கள் இருக்கும். இப்பட்டியலிலில் இடம்பெறாமல் விடுபட்ட நூல்களையும் கண்டறிந்து இணைத்தால் இந்த எண்ணிக்கை இன்னும் மிகும்.--கு. அருளரசன் (பேச்சு) 06:32, 18 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
    ஆம். இவை 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு எடுக்கப்பட்ட முயற்சிகள். பிற நூல்களின் படைப்புகள் ஏன் விடுபட்டுள்ளன என ஆய்ந்து வருகிறேன். ஏற்கனவே விக்கிமூலத்திற்கு உழைத்தவர்களையும் அதில் இணைக்க வேண்டும். புதிய பக்கத்தினை உருவாக்கும் போது, ஏற்கனவே உள்ள வரலாற்றை மறந்தது அலுப்பாக உள்ளது. அவற்றினை தேடியே இணைக்க வேண்டும். முடிந்தால் மற்றவரும் உதவி புரிந்தால் நன்றாக இருக்கும். உழவன் (உரை) 04:08, 19 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
  5. . விக்கிமூலத்தில் பங்களித்து வரும் பயனர்களுக்கு, என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.--சா. அருணாசலம் (பேச்சு) 16:10, 18 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
  6. . விக்கிமூலப் பயனருக்குப் பராட்டுகளும் வாழ்த்துகளும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:57, 19 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

மாநாடுகளில் விக்கி அரங்கம்

[தொகு]

ஐந்தாண்டுகளுக்கு முன் சில புத்தகத் திருவிழாக்களில் விக்கிமீடிய அரங்கங்கள் அமைத்திருந்தோம். அதன் பின்னர் அரங்கங்கள் அமைக்க நாம் ஏதும் முயலவில்லை. தற்போது சில வாய்ப்புகள் வந்துள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் பன்னாட்டுக் கணினித்தமிழ் மாநாடு மற்றும் இம்மாதம் மதுரையில் தமிழ் இணைய மாநாடு]ம் நடைபெறுகின்றன. இரண்டு மாநாடுகளிலும் விக்கிமீடியத் திட்டங்களைப் பரப்புரை செய்ய வாய்ப்புள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை விக்கித் திட்டங்கள் குறித்து எழுதலாம். சென்னை மாநாட்டிற்கு அரங்கம் அமைக்கவும் இணை அமர்வுகள் நடத்தவும் யாரேனும் ஆர்வம் கொண்டால், இக்கருத்தை ஏற்பாட்டுக்குழுவில் முன்வைக்கிறேன். ஆனால் அதற்கு நாட்களுள்ளன. குறுகிய காலத்தில் நடக்கவுள்ள மதுரை மாநாட்டில் விக்கிமீடிய அல்லது விக்கிப்பீடிய அரங்கம் அமைக்க யாரேனும் (குறிப்பாக உள்ளூர் பயனர்கள்) ஆர்வம் கொண்டால் இரு நாட்களில் தெரிவிக்க வேண்டுகிறேன். ஒரு நாள் பயிலரங்கினை மட்டும் மதுரை மாநாட்டில் நடத்த திட்டமிட்டு வருகிறோம். சென்னை மாநாடு குறித்துக் கூடுதல் விவரங்களை வரும் நாட்களில் தெரிவிக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 05:13, 3 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

சென்னையில் நடைபெறும் பன்னாட்டு கணினித்தமிழ் மாநாட்டில் என்னால் உதவ முடியும். ஆய்வுக்கட்டுரைகள் அனுப்பும் காலம் முடிவடைந்து விட்டது என நினைக்கிறேன். அரங்கமைக்க, பங்களிக்க என்ன செய்ய வேண்டும் எனக்கூறினால் உதவத்தயார் --பிரயாணி (பேச்சு) 13:09, 5 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
மாநாட்டினையொட்டி ஒரு நாள் விக்கித் திட்டப் பயிலரங்கு மதுரையில் நவம்பர் 15 ஆம் நாள் நடைபெறுகிறது. கூடுமானவரை முதன்மைப் பெயர்வெளி தவிர்க்கப்பட்டு, வரைவுப் பெயர்வெளியில் பயிற்சி அளிக்கப்படும்-நீச்சல்காரன் (பேச்சு) 10:08, 11 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
@Neechalkaran: வணக்கம். சென்னை பன்னாட்டுக் கணினித்தமிழ் மாநாட்டில் தமிழ் விக்கிப்பீடியாவின் அரங்கம் அமைப்பது, இணை அமர்வுகள் நடத்துவது தொடர்பாக திட்டப் பக்கம் ஒன்று ஆரம்பித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். பயனர் பிரயாணி தனது ஆர்வத்தை தெரிவித்திருந்தார். உரையாடல்களை இப்போது ஆரம்பித்தால், திட்டமிடலுக்கு பேருதவியாக இருக்கும்; நன்றி. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:09, 23 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
நன்றி. அவரிடம் ஏற்கனவே உரையாடியிருக்கிறேன். வரும் நாட்களில் திட்டமிடலாம் என நினைத்திருந்தேன். முன்னரே திட்டமிடுவதும் நல்ல யோசனை. இப்போது மேல்விக்கியில் திட்டப்பக்கத்தைத் தொடங்கியுள்ளேன். வேறு என்ன செய்யலாம் எப்படிச் செய்யலாம் என்பது குறித்த உரையாடல்களை அங்கே நிகழ்த்துவோம். -நீச்சல்காரன் (பேச்சு) 05:46, 23 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
நன்றி; எனது கருத்துகளை அங்கு பதிவிட்டுள்ளேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:02, 23 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

A2K Monthly Newsletter for October 2023

[தொகு]


Please feel free to translate it into your language.

Dear Wikimedians,

In the month of October, CIS-A2K achieved significant milestones and successfully concluded various initiatives. As a result, we have compiled a comprehensive monthly newsletter to showcase the events and activities conducted during the preceding month. This newsletter offers a detailed overview of the key information pertaining to our various endeavors.

Conducted events
  • Image Description Month in India
  • WikiWomen Camp 2023
    • WWC 2023 South Asia Orientation Call
    • South Asia Engagement
  • Wikimedia Commons session for Birdsong members
  • Image Description Month in India Training Session

Please find the Newsletter link here.
If you want to subscribe/unsubscribe to this newsletter, click here.

Regards MediaWiki message delivery (பேச்சு) 05:25, 7 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

பயனர் சாசி? தலைப்பு மாற்றம் தேவை

[தொகு]

விக்கிப்பீடியா பேச்சு:பயனர் சாசி என்ற பக்கத்தில் புதிய தலைப்பைப் பரிந்துரைத்துள்ளேன். உங்களின் பரிந்துரையையும் தாருங்கள். உழவன் (உரை) 02:55, 11 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

Coming soon: Reference Previews

[தொகு]

A new feature is coming to your wiki soon: Reference Previews are popups for references. Such popups have existed on wikis as local gadgets for many years. Now there is a central solution, available on all wikis, and consistent with the PagePreviews feature.

Reference Previews will be visible to everyone, including readers. If you don’t want to see them, you can opt out. If you are using the gadgets Reference Tooltips or Navigation Popups, you won’t see Reference Previews unless you disable the gadget.

Reference Previews have been a beta feature on many wikis since 2019, and a default feature on some since 2021. Deployment is planned for November 22.

-- For Wikimedia Deutschland’s Technical Wishes team,

Johanna Strodt (WMDE), 13:11, 15 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

பேச்சு:மிசூரி - தலைப்பு மாற்றம் தேவை

[தொகு]

பேச்சு:மிசூரி என்பதில் உங்கள் எண்ணங்களை அறிந்து செயற்பட விரும்புகிறேன். எண்ணமிடுக. உழவன் (உரை) 05:52, 26 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

இந்திய அளவில் கட்டுரை எண்ணிக்கையில் முதலிடம்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கை இந்தியை முந்தி இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. உருதுவை பாக்கிஸ்தானிய மொழியாக அறிவித்து விடலாம் :) தமிழ் விக்கிப்பீடியா எப்போதும் தரத்தில் கவனம் செலுத்தும். அதே வேளை, எண்ணிக்கையிலும் இந்திய அளவில் முதலிடம் வர வேண்டும் என்பது தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்தில் இருந்தே ஒரு கனவு. அது நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சி. இதற்காக உழைத்த அனைவருக்கும் என் நன்றியும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். இரவி (பேச்சு) 11:04, 26 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:30, 26 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் - --மகாலிங்கம் இரெத்தினவேலு 00:38, 27 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --பிரயாணி (பேச்சு) 06:57, 28 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

சிஐஎஸ் ஏ2கேவின் தேவை மதிப்பீட்டுக் கூட்டம்

[தொகு]

நேற்று சிஐஎஸ் ஏ2கேவின் தேவை மதிப்பீட்டுக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்த அறிவிப்பினை மின்னஞ்சல் குழுவில் பகிர்ந்திருந்தனர். (விருப்பமுள்ளவர்கள் மடல் குழுவில் இணைந்தும் கொள்ளலாம்) பொதுவாக ஏ2கே அமைப்பினரின் எதிர்காலத் திட்டமிடலுக்கு இந்தத் தேவை மதிப்பீடு பயனளிக்கும். அவர்கள் செய்து வரும் பணியில் தேவைப்படும் மாற்றங்கள், செய்ய வேண்டிய பணிகள் அல்லது நமது தேவைகளைக் குறிப்பிட்டு ஆர்வமுள்ளோர் பின்னூட்டத்தை அளிக்கலாம் -நீச்சல்காரன் (பேச்சு) 10:51, 1 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான மின் உள்ளடக்க உருவாக்கமும் கட்டற்ற மென்பொருள்களும்

[தொகு]
மின் உள்ளடக்க உருவாக்கமும் கட்டற்ற மென்பொருள்களும்: அழைப்பிதழ்
மின் உள்ளட்டக்க உருவாக்கமும், கட்டற்ற மென்பொருள்களும்:பதாகை

பெரியார் பல்கலைக்கழக இதழியலும் மக்கள் தொடர்பியலும் துறையும் உள்தர உறுதிப்பாட்டு நடுவமும் இணைந்து மின் உள்ளடக்க உருவாக்கமும் கட்டற்ற மென்பொருள்களும் என்னும் ஐந்து நாள் பயிலரங்கத்தினை ஒருங்கிணைக்க உள்ளது. இப்பயிலரங்கில் விக்கி நண்பர்களும் கலந்துகொண்டு பயிற்சி வழங்க உள்ளனர். கட்டற்ற மூலங்களை பல்கலைக்கழக ஆசிரியர்களிடையே எடுத்துச்செல்வதும் அவர்களை கட்டற்ற மூலங்கள் சார்ந்த இயங்கச்செய்வதே இப்பயிலரங்கின் அடிப்படை நோக்கம். நாள்: திசம்பர் 4 முதல் 8 2023 இடம்: தொழில் முனைவு, திறன் மேம்பாட்டு வளாகத்தின் இணைய நடுவம். Thamizhpparithi Maari (பேச்சு) 18:24, 3 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

பயிற்சி

[தொகு]
  1. நான் நேற்று கலந்து கொண்டு, பெரியார் பல்கலை உதவிப் பேராசிரியர்களுக்கு, ஏறத்தாழ இரண்டு மணி நேரம், விக்கிமீடியத் திட்டங்கள்; அவற்றின் இடைமுக ஒற்றுமைகள்; புள்ளிவிவர உரலிகள், கட்டற்ற மென்பொருளின் தேவை முதலியவற்றை அறிமுகம் செய்தேன். மேலும், கல்லூரி மாணவர்களைக் கொண்டு, விக்கிமூல வளங்களை வளர்ப்பதன் தேவையும்; விக்கிப்பீடிய மணல்தொட்டி குறித்தும் அறிமுகங்களையும் அளித்தேன். கல்லூரிகளின் துணைப் பாடத்திட்டத்தில், விக்கிமீடிய வளங்களை இணைக்கும் முயற்சியை நாம், அவர்களுடன் இணைந்து எடுத்தல் வேண்டும் என உணர்ந்து கொண்டேன். இதற்கு தேவையான உட்கட்டங்களை பல்கலைக் கழகத்தில் ஏற்படுத்த தொடர்ந்து முயலும் முனைவர். தமிழ்ப்பரிதி மாரிக்கு மிக்க நன்றி.--உழவன் (உரை) 07:45, 6 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 08:15, 6 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

A2K Community Needs Assessment Form

[தொகு]

In late November, A2K hosted a significant call as part of WikiConverse India discussions, aiming to understand the diverse needs of Indian Communities! We deeply appreciate the active participation of every community member, as your valuable suggestions and opinions will be instrumental in shaping A2K's future initiatives.

To enrich this collaborative effort, we've crafted a form. Your responses will provide key components for a broader needs assessment, offering profound insights into the community's suggestions and guiding A2K’s future plans. We invite you to invest just a few precious minutes in sharing your thoughts, ideas, efforts, and impactful initiatives! If you have any doubts or queries, feel free to reach out to nitesh@cis-india.org.

Thank you for being an integral part of our vibrant community! Regards MediaWiki message delivery (பேச்சு) 08:44, 5 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

Enhancing Your Wikimania 2024 Scholarship Application: Community Call and Volunteer Support

[தொகு]

Dear Wikimedians,

I hope this message finds you well. A2K is excited to share news about an upcoming A2K initiative to support Indian Wikimedians in the Wikimania 2024 scholarship process.

Community Call with Experienced Wikimedians

Join the community call on December 9, 2023, featuring experienced Indian Wikimedians. Gain insights into the Wikimania scholarship process, key application elements, and participate in a Q&A session.

Volunteer Committee

A dedicated volunteer committee will assist applicants through Zoom Room Support Sessions, offering one-on-one discussions, personalized feedback, and application enhancement strategies.

For more details and to register:

  • Community Call Meta page: link
  • Date: 9 December 2023
  • Time: 6:00 PM to 7:30 PM IST

We invite your active participation and look forward to your engagement in this community call. Regards MediaWiki message delivery (பேச்சு) 06:50, 7 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

A2K Monthly Report for November 2023

[தொகு]


Please feel free to translate it into your language.

Dear Wikimedians,

CIS-A2K wrapped up several initiatives in November, and we've compiled a detailed monthly newsletter highlighting the events and activities from the past month. This newsletter provides a comprehensive overview of key information regarding our diverse endeavors.

Conducted events
  • Heritage Walk in 175 year old Pune Nagar Vachan Mandir library
  • 2023 A2K Needs Assessment Event
  • Train The Trainer Report

Please find the Newsletter link here.
If you want to subscribe/unsubscribe to this newsletter, click here. Regards MediaWiki message delivery (பேச்சு) 05:54, 11 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

(New) Feature on Kartographer: Adding geopoints via QID

[தொகு]

Since September 2022, it is possible to create geopoints using a QID. Many wiki contributors have asked for this feature, but it is not being used much. Therefore, we would like to remind you about it. More information can be found on the project page. If you have any comments, please let us know on the talk page. – Best regards, the team of Technical Wishes at Wikimedia Deutschland

Thereza Mengs (WMDE) 12:31, 13 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

இந்திய விக்கிநுட்ப திறனர் பயிற்சியில் நுட்ப உதவிகள் பெற வாய்ப்பு

[தொகு]