வெள்ளி (கிழமை)

வெள்ளிக் கிழமை என்பது ஒரு கிழமையில் (வாரத்தில்) உள்ள ஏழு நாட்களில் ஒரு நாள். வியாழக் கிழமைக்கு அடுத்ததாக வரும் நாள். வெள்ளிக்கிழமைக்கு அடுத்து சனிக் கிழமை வரும். வெள்ளி என்னும் கோள்மீனுக்கு உரிய நாளாகக் கருதப்படுகின்றது. பல மதங்களைப் பின்பற்றுபவர்கள் வெள்ளிக்கிழமையை ஒரு நன்னாளாகக் (புனித நாளாகக்) கருதுகின்றனர்.[1][2][3]

வெள்ளிக் கிழமை இஸ்லாமியர்களுக்குப் புனித நாளாகையால் பல இஸ்லாமிய நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகும். இதனால் அந்நாடுகளில் வெள்ளிக் கிழமை வார இறுதி நாட்களில் ஒன்றாக அமைகிறது.


கிழமை நாட்கள்
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ISO 8601-1:2019(en) Date and time — Representations for information interchange — Part 1: Basic rules". www.iso.org. பார்க்கப்பட்ட நாள் 2024-05-14.
  2. "Login". Archived from the original on May 3, 2011. பார்க்கப்பட்ட நாள் 30 December 2016.
  3. Wilf, Nabil (29 May 2007). "Expositions of Arabia: Kuwait Changes to Friday-Saturday Weekend". பார்க்கப்பட்ட நாள் 30 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_(கிழமை)&oldid=4103505" இலிருந்து மீள்விக்கப்பட்டது