1112
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1112 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1112 MCXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1143 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 1865 |
அர்மீனிய நாட்காட்டி | 561 ԹՎ ՇԿԱ |
சீன நாட்காட்டி | 3808-3809 |
எபிரேய நாட்காட்டி | 4871-4872 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1167-1168 1034-1035 4213-4214 |
இரானிய நாட்காட்டி | 490-491 |
இசுலாமிய நாட்காட்டி | 505 – 506 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1362 |
யூலியன் நாட்காட்டி | 1112 MCXII |
கொரிய நாட்காட்டி | 3445 |
கிபி 1112 (MCXII) ஜூலியன் நாட்காட்டியில் ஒரு நெட்டாண்டு.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- பிரான்சின் லாவோன் நகர மக்கள் தனியாட்சியை அறிவித்து நகர ஆயரைக் கொன்றனர்.
- அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் போரில் வென்றான்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Steven Runciman (1952). A History of The Crusades. Vol II: The Kingdom of Jerusalem, p. 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0241-29876-3.
- ↑ Steven Runciman (1952). A History of The Crusades. Vol II: The Kingdom of Jerusalem, p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-241-29876-3.
- ↑ Dell'Umbria, Alèssi (2006). Histoire universelle de Marseille, de l'an mil à l'an deux mille. Marseille: Agone. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-7489-0061-8.