1457
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1457 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1457 MCDLVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1488 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2210 |
அர்மீனிய நாட்காட்டி | 906 ԹՎ ՋԶ |
சீன நாட்காட்டி | 4153-4154 |
எபிரேய நாட்காட்டி | 5216-5217 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1512-1513 1379-1380 4558-4559 |
இரானிய நாட்காட்டி | 835-836 |
இசுலாமிய நாட்காட்டி | 861 – 862 |
சப்பானிய நாட்காட்டி | Kōshō 3Chōroku 1 (長禄元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1707 |
யூலியன் நாட்காட்டி | 1457 MCDLVII |
கொரிய நாட்காட்டி | 3790 |
1457 (MCDLVII) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 11 – சீனாவின் செங்தொங் பேரரசர் தியான்சுன் பேரரசராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
- பெப்ரவரி 24 – சுவீடனின் எட்டாம் சார்லசு மன்னர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தென்மார்க்கின் முதலாம் கிறித்தியானுக்கு ஆட்சியைக் கொடுக்க உறுதிமொழி அளிக்கப்பட்டது.
- சூன் 23 – முதலாம் கிறித்தியான் சுவீடனின் மன்னராக முடி சூடினார்.
- சூலு சுல்தானகம் உருவானது.