1517
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1517 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1517 MDXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1548 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2270 |
அர்மீனிய நாட்காட்டி | 966 ԹՎ ՋԿԶ |
சீன நாட்காட்டி | 4213-4214 |
எபிரேய நாட்காட்டி | 5276-5277 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1572-1573 1439-1440 4618-4619 |
இரானிய நாட்காட்டி | 895-896 |
இசுலாமிய நாட்காட்டி | 922 – 923 |
சப்பானிய நாட்காட்டி | Eishō 14 (永正14年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1767 |
யூலியன் நாட்காட்டி | 1517 MDXVII |
கொரிய நாட்காட்டி | 3850 |
ஆண்டு 1517 (MDXVII) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 3 - உதுமானியப் பேரரசு கெய்ரோவைக் கைப்பற்றியது. மாம்லுக் சுல்தானகம் வீழ்ந்தது.
- அக்டோபர் 31 - கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்: மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை வெளியிட்டார்.
- ஐரோப்பிய வணிகர் ரபாயெல் பெரெஸ்ட்ரெல்லோ தெற்கு சீனாவில் 1513 இல் சென்ற பின்னர் முதல் தடவையாக வணிகர் குழு ஒன்று சீனா சென்றது. குவாங்சோ துறையில் இறங்கி சீன வணிகர்களுடன் வணிகத்தில் ஈடுபட்டனர்.
- உதுமானியப் பேரரசு சுல்தான் முத்கலாம் செலிம் எகிப்தைக் கைப்பற்றினான்.
- இங்கிலாந்தில் வியர்வைக் காய்ச்சல் கொள்ளை நோய் மூன்றா தடவையாக ஆக்சுபோர்டு, கேம்பிரிட்ச் நகரங்களில் பரவியது.
- இப்ராகிம் லோடி தில்லியின் சுல்தானாக பொறுப்பேற்றார்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- லூகா பசியோலி, இத்தாலியக் கணிதவியலர் (பி. 1445)