2016 இந்தியன் பிரீமியர் லீக்
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
நாட்கள் | ஏப்ரல் 9, 2016 | – 29 மே 2016
---|---|
நிர்வாகி(கள்) | BCCI |
துடுப்பாட்ட வடிவம் | இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | தொடர் சுழல்முறைப் போட்டி மற்றும் playoffs |
நடத்துனர்(கள்) | இந்தியா |
மொத்த பங்கேற்பாளர்கள் | 8 |
மொத்த போட்டிகள் | 60 |
அலுவல்முறை வலைத்தளம் | www.iplt20.com |
2016 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 9 அல்லது 2016 ஐபிஎல்), ன்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின், ஒன்பதாவது பருவ நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) நடத்தி வருகிறது. 2007இல் தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக்கில் எட்டு பருவங்கள் ஏற்கனவே முடிந்துள்ளன. ஒன்பதாவது பருவமான இப்பருவத்தில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இப்பருவம் 9 ஏப்ரல் முதல் 29 மே 2016 வரை நடைபெறும். இப்பருவத்தில் மொத்தமாக 60 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்தப்பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்குப் பதிலாக புதிதாக இரண்டு அணிகள் விளையாடுகின்றன. ராஜ்கோட் நகரத்தை மையமாக கொண்டு குஜராத் லயன்சு அணியும், புனே நகரத்தை மையமாக கொண்டு ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு அணியும் விளையாடுகின்றன. இந்த இரு அணிகளும் 2017 வரையான இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளுக்கு பதிலாக விளையாடும்.
நடைபெறும் இடங்கள்
[தொகு]லீக் விளையாடிற்கு பத்து இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.[1] முதலாவது தெரிவினரை பெங்களூர் ஏற்கும், இரண்டாவது தெரிவினரையும் வெளியேறுபவர்களையும் புனே ஏற்கும். இறுதி மும்பையில் நடைபெறும்.[2]
பெங்களூர் | தில்லி | ஐதராபாத்து (இந்தியா) | கொல்கத்தா |
---|---|---|---|
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | டெல்லி டேர்டெவில்ஸ் | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
எம். சின்னசுவாமி அரங்கம் | பெரோசா கோட்லா | இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் | ஈடன் கார்டன்ஸ் |
கொள்வனவு: 36,760 [3] | கொள்வனவு: 41,000 [4] | கொள்வனவு: 33,000 [5] | கொள்வனவு: 68,000[6] |
மொகாலி | மும்பை | ||
கிங்சு இலெவன் பஞ்சாபு | மும்பை இந்தியன்ஸ் | ||
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம் | வான்கேடே அரங்கம் | ||
கொள்வனவு: 27,000 | கொள்வனவு: 33,320[6] | ||
நாக்பூர் | புனே | ||
கிங்சு இலெவன் பஞ்சாபு | ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு | ||
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் | Maharashtra Cricket Association Stadium | ||
கொள்வனவு: 45,000[7] | கொள்வனவு: 36,000 | ||
ராய்ப்பூர், சத்தீஸ்கர் | ராஜ்கோட் | ||
டெல்லி டேர்டெவில்ஸ் | குஜராத் லயன்சு | ||
ராய்பூர் சர்வதேச கிரிக்கட் அரங்கம் | சுரசுதிரா கிரிகட் கழக விளையாட்டரங்கம் | ||
கொள்வனவு: 50,000 [8] | கொள்வனவு: 28,000 | ||
புள்ளிப்பட்டியல்
[தொகு]நிலை | அணி | வி | வெ | தோ | மு.இ | புள்ளி | நிஓவி |
---|---|---|---|---|---|---|---|
1 | குஜராத் லயன்சு (3) | 14 | 9 | 5 | 0 | 18 | −0.374 |
2 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RU) | 14 | 8 | 6 | 0 | 16 | 0.932 |
3 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் (C) | 14 | 8 | 6 | 0 | 16 | 0.245 |
4 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (4) | 14 | 8 | 6 | 0 | 16 | 0.106 |
5 | மும்பை இந்தியன்ஸ் | 14 | 7 | 7 | 0 | 14 | −0.146 |
6 | டெல்லி டேர்டெவில்ஸ் | 14 | 7 | 7 | 0 | 14 | −0.155 |
7 | ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு | 14 | 5 | 9 | 0 | 10 | 0.015 |
8 | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | 14 | 4 | 10 | 0 | 8 | −0.646 |
- தரவரிசையின் முதல் நான்கு இடங்களிலுள்ள அணிகள் இறுதி நிலைக்கு முன்னேறும்.
- தகுதிப்போட்டி 1க்கு முன்னேறும் அணிகள்.
- நீக்கப்போட்டிக்கு முன்னேறும் அணிகள்.
போட்டிகள்
[தொகு]தொடர் சுழல்முறைப் போட்டிகள்
[தொகு]எ | ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு 126/1 (14.4 ஓவர்கள்) | |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பாடியது.
டெல்லி டேர்டெவில்ஸ் 98 (17.4 ஓவர்கள்) | எ | |
குவின்டன் டி கொக் 17 (10) பிராட் கோக் 3/19 (4 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடியது.
எ | குஜராத் லயன்சு 162/5 (17.4 ஓவர்கள்) | |
ஆரன் பிஞ்ச் 74 (47) சந்தீப் சர்மா 1/21 (3 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் லயன்சு முதலில் களத்தடுப்பாடியது.
எ | சன்ரைசர்ஸ் ஐதராபாத் 182/6 (20 ஓவர்கள்) | |
ஏ பி டி வில்லியர்ஸ் 82 (42) முஸ்தாபிசர் 2/26 (4 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சன் ரைசஸ் ஐதராபாத் முதலில் களத்தடுப்பாடியது.
எ | மும்பை இந்தியன்ஸ் 188/4 (19.1 ஓவர்கள்) | |
கவுதம் கம்பீர் 64 (52) மக்கனலேகன் 2/25 (4 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை முதலில் களத்தடுப்பாடியது.
ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு 163/5 (20 ஓவர்கள்) | எ | |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு முதலில் துடுப்பாடியது.
கிங்சு இலெவன் பஞ்சாபு 111/9 (20 ஓவர்கள்) | எ | |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் முதலில் களத்தடுப்பாடியது.
எ | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 146/2 (18.2 ஓவர்கள்) | |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் துடுப்பாடியது.
எ | குஜராத் லயன்சு 147/7 (20 ஓவர்கள்) | |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் லயன்சு முதலில் களத்தடுப்பாடியது.
ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு 152/7 (20 ஓவர்கள்) | எ | |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்சு இலெவன் பஞ்சாபு முதலில் துடுப்பாடியது.
எ | டெல்லி டேர்டெவில்ஸ் 192/3 (19.1 ஓவர்கள்) | |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் முதலில் களத்தடுப்பாடியது.
எ | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 141/4 (17.1 ஓவர்கள்) | |
- Kolkata Knight Riders won the toss மற்றும் elected to field.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 170/7 (20 ஓவர்கள்) | எ | |
- மும்பை இந்தியன்ஸ் won the toss மற்றும் elected to field.
எ | சன்ரைசர்ஸ் ஐதராபாத் 137/0 (14.5 ஓவர்கள்) | |
- Sunrisers Hyderabad won the toss மற்றும் elected to field.
Playoff stage
[தொகு]தொடக்க நிலை | இறுதிப்போட்டி | |||||||||||
29 May — வான்கேடே அரங்கம், மும்பை | ||||||||||||
24 May — எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர் | ||||||||||||
1 | ||||||||||||
2 | X | |||||||||||
X | ||||||||||||
27 May — ம.கி.க. அரங்கம், புனே | ||||||||||||
X | ||||||||||||
X | ||||||||||||
25 May — ம.கி.க. அரங்கம், புனே | ||||||||||||
3 | ||||||||||||
4 | ||||||||||||
Preliminary
[தொகு]- Qualifier 1
- Eliminator
- Qualifier 2
Final
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2016 Venues". Cricbuzz (Sports Media) (Cricbuzz). 10 March 2015. http://www.cricbuzz.com/cricket-series/2430/indian-premier-league-2016/venues. பார்த்த நாள்: 17 March 2015.
- ↑ "2016 Play offs schedule". Cricbuzz (Sports Media) (Cricbuzz). 10 March 2016. http://www.cricbuzz.com/cricket-series/2430/indian-premier-league-2016/matches. பார்த்த நாள்: 17 March 2015.
- ↑ http://www.iplt20.com/venues/5/m-chinnaswamy-stadium>
- ↑ http://www.iplt20.com/venues/8/ferozeshah-kotla
- ↑ http://www.iplt20.com/venues/10/rajiv-gandhi-international-cricket-stadium
- ↑ 6.0 6.1 "Eden Gardens". CricInfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 26 December 2012.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-13. பார்க்கப்பட்ட நாள் 2016-04-10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-13. பார்க்கப்பட்ட நாள் 2016-04-10.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ http://www.iplt20.com/venues/59/chhattisgarh-international-cricket-stadium
- ↑ "2016 IPL Points table". ESPN Sports Media (ESPNcricinfo). http://www.espncricinfo.com/indian-premier-league-2016/engine/series/968923.html?view=pointstable. பார்த்த நாள்: 21 May 2016.