2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள்

2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்ற அணிகளும், அவ்வணிகளின் விளையாடுவோரின் விபரங்கள் இப்பட்டியலில் உள்ளன.[1] அனைத்துப் 10 அணிகளும் 15 உறுப்பினர்களைத் தெரிந்தெடுத்து 2019 ஏப்ரல் 23 இற்குள் அறிவிக்குமாறு கோரப்பட்டது.[2] மே 22 வரை இப்பட்டியலில் மாற்றம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டது.[3]

ஆப்கானித்தான்

[தொகு]

ஆப்கானித்தான் தனது அணியை ஏப்ரல் 22 இல் அறிவித்தது.[4] ஆப்கானித்தஐன் 2-வது ஆட்டத்தில் முகம்மது சாஹ்ஷாட் காயம் காரணமாக மேலும் விளையாட அனுமதிக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக இக்ரம் அலி கில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.[5]

பயிற்சியாளர்: மேற்கிந்தியத் தீவுகள் பில் சிம்மன்ஸ்

சட்டை இல. ஆட்டவீரர் பிறந்த நாள் (அகவை) பஒநா பங்கு துடுப்பாட்டம் பந்துவீச்சு நடை பட். அ
14 குல்புதீன் நயிப் () (1991-03-16)16 மார்ச்சு 1991 (அகவை 28) 55 பல்-துறை வலது வலக்கை நடுத்தர-வீச்சு பூஸ்ட் டெஃபென்டர்சு
19 ரஷீத் கான் (துத) (1998-09-20)20 செப்டம்பர் 1998 (அகவை 20) 59 பந்து வீச்சாளர் வலது வலக்கை காற்சுழற்சி பான்ட்-இ-அமீர் டிராகன்சு
55 அப்தாப் ஆலம் (1992-11-30)30 நவம்பர் 1992 (அகவை 26) 24 பல்துறை வலது வலக்கை நடுத்தர-விரைவு இசுப்பீன் கார் டைகர்சு
44 அஷ்கர் ஸ்டானிக்சை (1987-02-22)22 பெப்ரவரி 1987 (அகவை 32) 102 துடுப்பாட்டம் வலது வலக்கை விலகுசுழல் ஆமோ சார்க்சு
10 தவ்லத் ஷத்ரன் (1988-03-19)19 மார்ச்சு 1988 (அகவை 31) 77 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு பான்ட்-இ-அமீர் டிராகன்சு
66 ஹமீட் ஹசன் (1987-06-01)1 சூன் 1987 (அகவை 31) 33 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு பான்ட்-இ-அமீர் டிராகன்சு
50 அசுமத்துல்லா சாகிதி (1994-11-04)4 நவம்பர் 1994 (அகவை 24) 31 துடுப்பாட்டம் இடது வலக்கை விலகுசுழல் பான்ட்-இ-அமீர் டிராகன்சு
3 அசுரத்துல்லா சசாயி (1998-03-23)23 மார்ச்சு 1998 (அகவை 21) 8 துடுப்பாட்டம் இடது இடக்கை மரபு ஆமோ சார்க்சு
7 முகம்மது நபி (1985-03-03)3 மார்ச்சு 1985 (அகவை 34) 112 பல்துறை வலது வலக்கை விலகுசுழல் மிசு ஐனாக் நைட்சு
77 முகம்மது சாஹ்ஷாட் (குகா) (1988-01-31)31 சனவரி 1988 (அகவை 31) 82 குச்சக்காப்பு-துடுப்பாட்டம் வலது இசுப்பீன் கார் டைகர்சு
88 முஜீப் உர் ரகுமான் (2001-03-28)28 மார்ச்சு 2001 (அகவை 18) 30 பந்துவீச்சாளர் வலது வலக்கை விலகுசுழல் பூஸ்ட் டிஃபென்டர்சு
1 நஜிபுல்லா சத்ரான் (1993-02-18)18 பெப்ரவரி 1993 (அகவை 26) 56 துடுப்பாட்டம் இடது வலக்கை விலகுசுழல் பான்ட்-இ-அமீர் டிராகன்சு
15 நூர் அலி (1988-07-10)10 சூலை 1988 (அகவை 30) 48 துடுப்பாட்டம் வலது வலக்கை நடுத்தர-விரைவு இசுப்பீன் கார் டைகர்சு
8 ரகுமாத் சா (1991-03-16)16 மார்ச்சு 1991 (அகவை 28) 61 துடுப்பாட்டம் வலது வலக்கை காற்சுழற்சி மிசு ஐனாக் நைட்சு
45 ஷமீயுல்லாஹ் சின்வாரி (1987-12-31)31 திசம்பர் 1987 (அகவை 31) 81 பல்துறை வலது வலக்கை காற்சுழற்சி இசுப்பீன் கார் டைகர்சு

ஆத்திரேலியா

[தொகு]

ஆத்திரேலியா தனது 15 உறுப்பினர்களை ஏப்ரல் 15 இல் அறிவித்தது.[6] காயம் காரணமாக ஜை ரிச்சார்ட்சனிற்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் மே 8 இல் அணியில் சேர்க்கப்பட்டார்.[7]

பயிற்சியாளர்: ஆத்திரேலியா யசுட்டின் லாங்கர்

சட்டை இல. ஆட்டவீரர் பிறந்த நாள் (அகவை) பஒநா பங்கு துடுப்பாட்டம் பந்துவீச்சு நடை பட். அ
5 ஆரன் பிஞ்ச் () (1986-11-17)17 நவம்பர் 1986 (அகவை 32) 109 துடுப்பாட்டம் வலது இடக்கை மரபு விக்டோரியா துடுப்பாட்ட அணி
4 அலெக்சு கேரி (துத, குகா) (1991-08-27)27 ஆகத்து 1991 (அகவை 27) 19 குச்சக்காப்பு-துடுப்பாட்டம் இடது தெற்கு ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி
30 பாற் கமின்சு (துத) (1993-05-08)8 மே 1993 (அகவை 26) 48 பல்துறை வலது வலக்கை விரைவு நியூ சவுத்து வேல்சு புளூசு
65 யேசன் பெரென்டோர்ஃப் (1990-04-20)20 ஏப்ரல் 1990 (அகவை 29) 6 பந்துவீச்சாளர் வலது இடக்கை விரைவு-நடுத்தரம் வெசுட்டர்ன் வாரியர்சு
6 நேத்தன் கூல்ட்டர்-நைல் (1987-10-11)11 அக்டோபர் 1987 (அகவை 31) 27 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு வெசுட்டர்ன் வாரியர்சு
1 உஸ்மான் கவாஜா (1986-12-18)18 திசம்பர் 1986 (அகவை 32) 31 துடுப்பாட்டம் இடது வலக்கை விலகுசுழல் புல்சு
67 நேத்தன் லியோன் (1987-11-20)20 நவம்பர் 1987 (அகவை 31) 25 பந்துவீச்சாளர் வலது வலக்கை விலகுசுழல் நியூ சவுத்து வேல்சு புளூசு
9 சோன் மார்சு (1983-07-09)9 சூலை 1983 (அகவை 35) 71 துடுப்பாட்டம் இடது இடக்கை மரபு வெசுட்டர்ன் வாரியர்சு
32 கிளென் மாக்சுவெல் (1988-10-14)14 அக்டோபர் 1988 (அகவை 30) 100 பல்துறை வலது வலக்கை விலகுசுழல் விக்டோரியா
47 கேன் ரிச்சர்ட்சன் (1991-02-12)12 பெப்ரவரி 1991 (அகவை 28) 20 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு-நடுத்தரம் தெற்கு ஆத்திரேலியா
49 ஸ்டீவ் சிமித் (1989-06-02)2 சூன் 1989 (அகவை 29) 108 துடுப்பாட்டம் வலது வலக்கை காற்சுழற்சி நியூ சவுத்து வேல்சு புளூசு
56 மிட்செல் ஸ்டார்க் (1990-01-30)30 சனவரி 1990 (அகவை 29) 75 பந்துவீச்சாளர் இடது இடக்கை விரைவு நியூ சவுத்து வேல்சு புளூசு
17 மார்க்கசு இசுட்டொய்னிசு (1989-08-16)16 ஆகத்து 1989 (அகவை 29) 33 பல்துறை வலது வலக்கை நடுத்தரம் வெசுட்டர்ன் வாரியர்சு
31 டேவிட் வார்னர் (1986-10-27)27 அக்டோபர் 1986 (அகவை 32) 106 துடுப்பாட்டம் இடது வலக்கை காற்சுழற்சி நியூ சவுத்து வேல்சு புளூசு
63 ஆடம் சாம்பா (1992-03-31)31 மார்ச்சு 1992 (அகவை 27) 44 பந்துவீச்சாளர் வலது வலக்கை காற்சுழற்சி தெற்கு ஆத்திரேலியா
60 ஜை ரிச்சார்ட்சன் (1996-09-20)20 செப்டம்பர் 1996 (அகவை 22) 12 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு வெசுட்டர்ன் வாரியர்சு

வங்காளதேசம்

[தொகு]

வங்காளதேசம் தனது 15 உறுப்பினர்களை ஏப்ரல் 16 இல் அறிவித்தது.[8]

பயிற்சியாளர்: இங்கிலாந்து ஸ்டீவ் ரோட்ஸ்

சட்டை இல. ஆட்டவீரர் பிறந்த நாள் (அகவை) பஒநா பங்கு துடுப்பாட்டம் பந்துவீச்சு நடை பட். அ
2 முசாரப் முர்தசா () (1983-10-05)5 அக்டோபர் 1983 (அகவை 35) 209 பந்துவீச்சாளர் வலது வலக்கை நடுத்தரம் அபகானி லிமிட்டட்
75 சகீப் அல் அசன் (vc) (1987-03-24)24 மார்ச்சு 1987 (அகவை 32) 198 பல்துறை இடது இடக்கை மரபு அபகானி லிமிட்டட்
28 தமீம் இக்பால் (1989-03-20)20 மார்ச்சு 1989 (அகவை 30) 193 துடுப்பாட்டம் இடது வலக்கை விலகுசுழல் மகமெதான் இசுப்போர்ட்டிங்
16 லிதன் தாஸ் (1994-10-13)13 அக்டோபர் 1994 (அகவை 24) 28 குச்சக்காப்பு-துடுப்பாட்டம் வலது மிமொகமெதான் இசுப்போர்ட்டிங்
15 முஷ்பிகுர் ரகீம் (குகா) (1987-05-09)9 மே 1987 (அகவை 32) 205 குச்சக்காப்பு-துடுப்பாட்டம் வலது வலக்கை நடுத்தரம் லிகென்ட்சு ஆஃப் ரப்கான்ச்
30 மகுமுதுல்லா ரியாத் (1986-02-04)4 பெப்ரவரி 1986 (அகவை 33) 175 துடுப்பாட்டம் வலது வலக்கை விலகுசுழல் அபகானி லிமிட்டட்
8 மிதுன் அலி (1990-02-13)13 பெப்ரவரி 1990 (அகவை 29) 18 குச்சக்காப்பு-துடுப்பாட்டம் வலது அபகானி லிமிட்டட்
1 சபிர் ரகுமான் (1991-11-22)22 நவம்பர் 1991 (அகவை 27) 61 துடுப்பாட்டம் வலது வலக்கைக் காற்சுழற்சி அபகானி லிமிட்டட்
53 மெஹதி ஹசன் (1996-10-25)25 அக்டோபர் 1996 (அகவை 22) 28 பல்துறை வலது வலக்கை விலகுசுழல் அபகானி லிமிட்டட்
59 சௌமியா சர்கார் (1993-02-25)25 பெப்ரவரி 1993 (அகவை 26) 44 பல்துறை இடது வலக்கை நடுத்தரம் அபகானி லிமிட்டட்
34 ரூபெல் ஒசைன் (1990-01-01)1 சனவரி 1990 (அகவை 29) 97 பந்துவீச்சாளர் வலது வலக்கை நடுத்தர-விரைவு அபகானி லிமிட்டட்
74 முகமது சைபுதீன் (1996-09-01)1 செப்டம்பர் 1996 (அகவை 22) 13 பல்துறை இடது வலக்கை நடுத்தர-விரைவு அபகானி லிமிட்டட்
32 மொசதக் உசைன் சைகத் (1995-12-10)10 திசம்பர் 1995 (அகவை 23) 26 பல்துறை வலது வலக்கை விலகுசுழல் அபகானி லிமிட்டட்
90 முசுத்தாபிசூர் ரகுமான் (1995-09-06)6 செப்டம்பர் 1995 (அகவை 23) 46 பந்துவீச்சாளர் இடது இடக்கை விரைவு-நடுத்தரம் சினெப்புக்கூர்
17 அபு ஜாயெது (1993-08-02)2 ஆகத்து 1993 (அகவை 25) 2 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு-நடுத்தரம் பிரைம் தொலேசுவர்

இங்கிலாந்து

[தொகு]

இங்கிலாந்து தனது 15 உறுப்பினர்களை ஏப்ரல் 17 இல் அறிவித்தது.[9] அலெக்ஸ் ஹேல்ஸ் போதைப் பொருள் பயன்பாட்டால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.[10] இங்கிலாந்து மே 21 இல் இறுதிப் பட்டியலை அறிவித்தது.[11]

பயிற்சியாளர்: ஆத்திரேலியா டிரெவர் பெய்லிஸ்

சட்டை இல. ஆட்டவீரர் பிறந்த நாள் (அகவை) பஒநா பங்கு துடுப்பாட்டம் பந்துவீச்சு நடை பட். அ
16 இயோன் மோர்கன் () (1986-09-10)10 செப்டம்பர் 1986 (அகவை 32) 222 துடுப்பாட்டம் இடது வலக்கை நடுத்தரம் மிடில்செக்சு
63 யொசு பட்லர் (துத, குகா) (1990-09-08)8 செப்டம்பர் 1990 (அகவை 28) 131 குச்சக்காப்பு-துடுப்பாட்டம் வலது லங்காசயர்
18 மொயீன் அலி (1987-06-18)18 சூன் 1987 (அகவை 31) 96 பல்துறை இடது வலக்கை விலகுசுழல் ஊர்சுட்டர்சயர்
22 ஜோப்ரா ஆர்ச்சர் (1995-04-01)1 ஏப்ரல் 1995 (அகவை 24) 3 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு சசெக்சு
51 ஜொனாதன் பேர்ஸ்டோ (1989-09-26)26 செப்டம்பர் 1989 (அகவை 29) 63 குச்சக்காப்பு-துடுப்பாட்டம் வலது யோர்க்சயர்
59 டொம் கரன் (1995-03-12)12 மார்ச்சு 1995 (அகவை 24) 17 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு-நடுத்தரம் சரே
83 லியாம் டாசன் (1990-03-01)1 மார்ச்சு 1990 (அகவை 29) 3 பல்துறை வலது மெதுவான இடக்கை சுழல் ஆம்ப்சயர்
17 லியம் பிளன்கட் (1985-04-06)6 ஏப்ரல் 1985 (அகவை 34) 82 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு சரே
95 எடில் ரசீட் (1988-02-17)17 பெப்ரவரி 1988 (அகவை 31) 88 பந்துவீச்சாளர் வலது வலக்கை காற்சுழற்சி யோர்க்சயர்
66 ஜோ ரூட் (1990-12-30)30 திசம்பர் 1990 (அகவை 28) 132 துடுப்பாட்டம் வலது வலக்கை சுழல் யோர்க்சயர்
20 ஜேசன் ரோய் (1990-07-21)21 சூலை 1990 (அகவை 28) 76 துடுப்பாட்டம் வலது சரே
55 பென் ஸ்டோக்ஸ் (1991-06-04)4 சூன் 1991 (அகவை 27) 84 பல்துறை இடது வலக்கை விரைவு-நடுத்தரம் டேர்காம்
14 ஜேம்சு வின்சு (1991-03-14)14 மார்ச்சு 1991 (அகவை 28) 10 துடுப்பாட்டம் வலது வலக்கை நடுத்தரம் ஆம்ப்சயர்
19 கிரிஸ் வோகஸ் (1989-03-02)2 மார்ச்சு 1989 (அகவை 30) 88 பல்துறை வலது வலக்கை விரைவு-நடுத்தரம் வார்க்சயர்
33 மார்க் வுட் (1990-01-11)11 சனவரி 1990 (அகவை 29) 41 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு டேர்காம்
24 ஜோ டேன்லி (1986-03-16)16 மார்ச்சு 1986 (அகவை 33) 13 பல்துறை வலது வலக்கை காற்சுழற்சி கெண்ட்
10 அலெக்ஸ் ஹேல்ஸ் (1989-01-03)3 சனவரி 1989 (அகவை 30) 70 துடுப்பாட்டம் வலது வலக்கை நடுத்தரம் நொட்டிங்காம்சயர்
15 டேப்விட் வில்லி (1990-02-28)28 பெப்ரவரி 1990 (அகவை 29) 46 பல்துறை இடது இடக்கை விரைவு-நடுத்தரம் யோர்க்சயர்

இந்தியா

[தொகு]

இந்தியா தனது 15 உறுப்பினர்களின் பட்டியலை ஏப்ரல் 15 இல் அறிவித்தது.[12]

பயிற்சியாளர்: இந்தியா ரவி சாஸ்திரி

சட்டை இல. ஆட்டவீரர் பிறந்த நாள் (அகவை) பஒநா பங்கு துடுப்பாட்டம் பந்துவீச்சு நடை பட். அ
18 விராட் கோலி () (1988-11-05)5 நவம்பர் 1988 (அகவை 30) 227 துடுப்பாட்டம் வலது வலக்கை நடுத்தரம் தில்லி
45 ரோகித் சர்மா (vc) (1987-04-30)30 ஏப்ரல் 1987 (அகவை 32) 206 துடுப்பாட்டம் வலது வலக்கை விலகுசுழல் மும்பை
25 ஷிகர் தவான் (1985-12-05)5 திசம்பர் 1985 (அகவை 33) 128 துடுப்பாட்டம் இடது வலக்கை விலகுசுழல் தில்லி
1 கே. எல். ராகுல் (1992-04-18)18 ஏப்ரல் 1992 (அகவை 27) 14 துடுப்பாட்டம் வலது கருநாடகம்
59 விஜய் சங்கர் (1991-01-26)26 சனவரி 1991 (அகவை 28) 9 பல்துறை வலது வலக்கை நடுத்தரம் தமிழ்நாடு
7 மகேந்திரசிங் தோனி (குகா) (1981-07-07)7 சூலை 1981 (அகவை 37) 341 குச்சக்காப்பு-துடுப்பாட்டம் வலது வலக்கை நடுத்தரம் சார்க்கந்து
81 கேதர் ஜாதவ் (1985-03-26)26 மார்ச்சு 1985 (அகவை 34) 59 துடுப்பாட்டம் வலது வலக்கை விலகுசுழல் மகாராட்டிரம்
21 தினேஷ் கார்த்திக் (1985-06-01)1 சூன் 1985 (அகவை 33) 91 குச்சக்காப்பு-துடுப்பாட்டம் வலது தமிழ்நாடு
3 யுவேந்திர சகல் (1990-07-23)23 சூலை 1990 (அகவை 28) 41 பந்துவீச்சாளர் வலது வலக்கை காற்சுழற்சி அரியானா
23 குல்தீப் யாதவ் (1994-12-14)14 திசம்பர் 1994 (அகவை 24) 44 பந்துவீச்சாளர் இடது இடக்கை மணிக்கட்டுச் சுழல் உத்தரப் பிரதேசம்
15 புவனேசுவர் குமார் (1990-02-05)5 பெப்ரவரி 1990 (அகவை 29) 105 பந்துவீச்சாளர் வலது வலக்கை நடுத்தர-விரைவு உத்தரப் பிரதேசம்
93 ஜஸ்பிரித் பும்ரா (1993-12-06)6 திசம்பர் 1993 (அகவை 25) 49 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு-நடுத்தரம் குசராத்து
33 ஹர்திக் பாண்டியா (1993-10-11)11 அக்டோபர் 1993 (அகவை 25) 45 பல்துறை வலது வலக்கை நடுத்தர-விரைவு பரோடா
8 ரவீந்திர ஜடேஜா (1988-12-06)6 திசம்பர் 1988 (அகவை 30) 151 பல்துறை இடது இடக்கை மரபு சௌராட்டிரம்
11 முகம்மது சமி (1990-09-03)3 செப்டம்பர் 1990 (அகவை 28) 63 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு-நடுத்தரம் மேற்கு வங்கம்

நியூசிலாந்து

[தொகு]

நியூசிலாந்து தனது 15 உறுப்பினர்களின் பட்டியலை ஏப்ரல் 3 இல் வெளியிட்டது.[13]

பயிற்சியாளர்: நியூசிலாந்து காரி இசுட்டெட்

சட்டை இல. ஆட்டவீரர் பிறந்த நாள் (அகவை) பஒநா பங்கு துடுப்பாட்டம் பந்துவீச்சு நடை பட். அ
22 கேன் வில்லியம்சன் () (1990-08-08)8 ஆகத்து 1990 (அகவை 28) 139 துடுப்பாட்டம் வலது வலக்கை விலகுசுழல் வடக்கு மாவட்டங்கள்
48 டொம் லேத்தம் (துத, குகா) (1992-04-02)2 ஏப்ரல் 1992 (அகவை 27) 85 குச்சக்காப்பு-துடுப்பாட்டம் இடது வலக்கை நடுத்தரம் காண்டர்பரி
38 டிம் சௌத்தி (1988-12-11)11 திசம்பர் 1988 (அகவை 30) 139 பந்துவீச்சாளர் வலது வலக்கை நடுத்தர-விரைவு வடக்கு மாவட்டங்கள்
66 டொம் பிளண்டல் (1990-09-01)1 செப்டம்பர் 1990 (அகவை 28) 0 குச்சக்காப்பு-துடுப்பாட்டம் வலது வலக்கை விலகுசுழல் வெலிங்டன் பயர்பெர்ட்சு
18 டிரென்ட் போல்ட் (1989-07-22)22 சூலை 1989 (அகவை 29) 79 பந்துவீச்சாளர் வலது இடக்கை விரைவு-நடுத்தரம் வடக்கு மாவட்டங்கள்
77 கொலின் டி கிரான்ஹோம் (1986-07-22)22 சூலை 1986 (அகவை 32) 28 பல்துறை வலது வலக்கை விரைவு-நடுத்தரம் வடக்கு மாவட்டங்கள்
87 லொக்கி பெர்கசன் (1991-06-13)13 சூன் 1991 (அகவை 27) 27 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு ஆக்லாந்து ஏசசு
31 மார்ட்டின் கப்டில் (1986-09-30)30 செப்டம்பர் 1986 (அகவை 32) 169 துடுப்பாட்டம் வலது வலக்கை விலகுசுழல் ஆக்லாந்து ஏசசு
21 மாட் என்றி (1991-12-14)14 திசம்பர் 1991 (அகவை 27) 43 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு-நடுத்தரம் காண்டர்பரி
82 கொலின் மன்றோ (1987-03-11)11 மார்ச்சு 1987 (அகவை 32) 51 துடுப்பாட்டம் இடது வலக்கை நடுத்தரம் ஆக்லாந்து ஏசசு
50 ஜேம்சு நீசம் (1990-09-17)17 செப்டம்பர் 1990 (அகவை 28) 49 பல்துறை இடது வலக்கை நடுத்தரம் வெலிங்டன் பயர்பெர்ட்சு
86 என்றி நிக்கல்சு (1991-11-15)15 நவம்பர் 1991 (அகவை 27) 41 துடுப்பாட்டம் இடது வலக்கை விலகுசுழல் காண்டர்பரி
74 மிட்ச்செல் சான்ட்னர் (1992-02-05)5 பெப்ரவரி 1992 (அகவை 27) 59 பல்துறை இடது இடக்கை மரபு வடக்கு மாவட்டங்கள்
61 இந்தர்பிர் சோதி (1992-10-31)31 அக்டோபர் 1992 (அகவை 26) 30 பந்துவீச்சாளர் வலது வலக்கை காற்சுழற்சி வடக்கு மாவட்டங்கள்
3 ராஸ் டைலர் (1984-03-08)8 மார்ச்சு 1984 (அகவை 35) 218 துடுப்பாட்டம் வலது வலக்கை புறத்திருப்பம் சென்ட்ரல் இசுட்டாக்சு

பாக்கித்தான்

[தொகு]

பாக்கித்தான் தனது 15 உறுப்பினர் பட்டியலை ஏப்ரல் 18 இல் அறிவித்தது.[14] இறுதிப் பட்டியலை மே 20 இல் அறிவித்தது.வகாப் ரியாஸ், முகம்மது ஆமிர், ஆசிப் அலி ஆகியோர் இணைக்கப்பட்டனர்.[15]

பயிற்சியாளர்: ஆத்திரேலியா மிக்கி ஆத்தர்

சட்டை இல. ஆட்டவீரர் பிறந்த நாள் (அகவை) பஒநா பங்கு துடுப்பாட்டம் பந்துவீச்சு நடை பட். அ
54 சப்ராஸ் அகமது (, குகா) (1987-05-22)22 மே 1987 (அகவை 32) 106 குச்சக்காப்பு-துடுப்பாட்டம் வலது வலக்கை விலகுசுழல் சிந்து
56 பாபர் அசாம் (துத) (1994-10-15)15 அக்டோபர் 1994 (அகவை 24) 64 துடுப்பாட்டம் வலது வலக்கை விலகுசுழல் இசுலாமாபாது
45 ஆசிப் அலி (1991-10-01)1 அக்டோபர் 1991 (அகவை 27) 16 துடுப்பாட்டம் வலது வலக்கை நடுத்தர-விரைவு சிந்து
39 பக்கர் சமான் (1990-04-10)10 ஏப்ரல் 1990 (அகவை 29) 36 துடுப்பாட்டம் இடது இடக்கை மரபு பங்குடிப் பகுதிகள்
89 ஹரிஸ் சோகைல் (1989-10-15)15 அக்டோபர் 1989 (அகவை 29) 34 துடுப்பாட்டம் இடது இடக்கை மரபு நடுவண் பகுதிகள்
26 இமாம்-உல்-ஹக் (1995-12-12)12 திசம்பர் 1995 (அகவை 23) 28 துடுப்பாட்டம் இடது வலக்கை காற்சுழற்சி அபீப் வங்கி
8 முகம்மது ஹஃபீஸ் (1980-10-17)17 அக்டோபர் 1980 (அகவை 38) 210 பல்துறை வலது Right arm விலகுசுழல் சூயி வடக்கு எரிவளி
29 சதாப் கான் (1998-10-04)4 அக்டோபர் 1998 (அகவை 20) 34 பல்துறை வலது வலக்கை காற்சுழற்சி கைபர் பக்துங்குவா
18 சோயிப் மாலிக் (1982-02-01)1 பெப்ரவரி 1982 (அகவை 37) 284 பல்துறை வலது வலக்கை விலகுசுழல் பஞ்சாப்
9 இமாத் வசிம் (1988-12-18)18 திசம்பர் 1988 (அகவை 30) 46 பல்துறை இடது இடக்கை மரபு இசுலாமாபாது
32 அசன் அலி (1994-02-07)7 பெப்ரவரி 1994 (அகவை 25) 49 பந்துவீச்சாளர் வலது வலக்கை fast medium இசுலாமாபாத்
5 முகம்மது ஆமிர் (1992-04-13)13 ஏப்ரல் 1992 (அகவை 27) 51 பந்துவீச்சாளர் இடது இடக்கை விரைவு சூயி தெற்கு எரிவளி நிறுவனம்
87 முகம்மது அசுநைன் (2000-04-05)5 ஏப்ரல் 2000 (அகவை 19) 5 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு-நடுத்தரம் சிந்து
40 சகீன் அஃப்ரிடி (2000-04-06)6 ஏப்ரல் 2000 (அகவை 19) 14 பந்துவீச்சாளர் இடது இடக்கை விரைவு பலூச்சிஸ்தான்
47 வகாப் ரியாஸ் (1985-06-28)28 சூன் 1985 (அகவை 33) 79 பந்துவீச்சாளர் வலது இடக்கை விரைவு கைபர் பக்துங்குவா
60 அபிது அலி (1987-10-16)16 அக்டோபர் 1987 (அகவை 31) 3 துடுப்பாட்டம் வலது வலக்கை காற்சுழற்சி கைபர் பக்துங்குவா
41 பகீம் அஷ்ரப் (1994-01-16)16 சனவரி 1994 (அகவை 25) 23 பல்துறை இடது வலக்கை விரைவு-நடுத்தரம் பைசலாபாது
83 ஜுனைத் கான் (1989-12-24)24 திசம்பர் 1989 (அகவை 29) 76 பந்துவீச்சாளர் வலது இடக்கை விரைவு சிந்து

தென்னாப்பிரிக்கா

[தொகு]

தென்னாப்பிரிக்கா தனது 15 உறுப்பினர்களை ஏப்ரல் 18 இல் அறிவித்தது.[16]

பயிற்சியாளர்: மேற்கிந்தியத் தீவுகள் ஓட்டிசு கிப்சன்

சட்டை இல. ஆட்டவீரர் பிறந்த நாள் (அகவை) பஒநா பங்கு துடுப்பாட்டம் பந்துவீச்சு நடை பட். அ
18 பிரான்சுவா டு பிளெசீ () (1984-07-13)13 சூலை 1984 (அகவை 34) 134 துடுப்பாட்டம் வலது வலக்கை காற்சுழற்சி டைட்டன்சு
12 குவின்டன் டி கொக் (துத, குகா) (1992-12-17)17 திசம்பர் 1992 (அகவை 26) 106 குச்சக்காப்பு-துடுப்பாட்டம் இடது இடக்கை மரபு டைட்டைன்ச்
1 அசீம் ஆம்லா (1983-03-31)31 மார்ச்சு 1983 (அகவை 36) 174 துடுப்பாட்டம் வலது வலக்கை விலகுசுழல் [கெடெப் கோப்ராசு
4 ஐடன் மார்க்ரம் (1994-10-04)4 அக்டோபர் 1994 (அகவை 24) 18 துடுப்பாட்டம் வலது வலக்கை விலகுசுழல் டைட்டன்சு
72 ரசீ வான் டெர் டூசென் (1989-02-07)7 பெப்ரவரி 1989 (அகவை 30) 9 துடுப்பாட்டம் வலது வலக்கை காற்சுழற்சி லயன்சு
10 டேவிட் மில்லர் (1989-06-10)10 சூன் 1989 (அகவை 29) 120 துடுப்பாட்டம் இடது வலக்கை விலகுசுழல் டொல்பின்சு
21 ஜே பி டுமினி (1984-04-14)14 ஏப்ரல் 1984 (அகவை 35) 194 பல்துறை இடது Right arm விலகுசுழல் கேப் கோப்ராசு
23 ஆன்டைல் பெலுக்வாயோ (1996-03-03)3 மார்ச்சு 1996 (அகவை 23) 36 பல்துறை இடது வலக்கை விரைவு-நடுத்தரம் டொல்பின்சு
29 துவைன் பிரிட்டோரியசு (1989-03-29)29 மார்ச்சு 1989 (அகவை 30) 19 பல்துறை வலது வலக்கை விரைவு-நடுத்தரம் லயன்சு
8 டேல் ஸ்டெய்ன் (1983-06-27)27 சூன் 1983 (அகவை 35) 125 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு டைட்டன்சு
25 காகிசோ ரபாடா (1995-05-25)25 மே 1995 (அகவை 24) 64 பந்துவீச்சாளர் இடது வலக்கை விரைவு லயன்சு
22 லுங்கி இங்கிடி (1996-03-29)29 மார்ச்சு 1996 (அகவை 23) 13 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு டைட்டன்சு
20 ஆன்ரிச் நோர்ட்சி (1993-11-16)16 நவம்பர் 1993 (அகவை 25) 4 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு வாரியர்சு
2 கிறிசு மொறிசு (1987-04-30)30 ஏப்ரல் 1987 (அகவை 32) 34 பல்துறை வலது வலக்கை விரைவு-நடுத்தரம் டைட்டன்சு
99 இம்ரான் தாஹிர் (1979-03-27)27 மார்ச்சு 1979 (அகவை 40) 98 பந்துவீச்சாளர் வலது வலக்கை காற்சுழற்சி டொல்பின்சு
26 தப்ரைசு சம்சி (1990-02-18)18 பெப்ரவரி 1990 (அகவை 29) 5 பந்துவீச்சாளர் வலது இடக்கை சுழல் டைட்டன்சு

இலங்கை

[தொகு]

இலங்கை தனது அணியின் பட்டியலை ஏப்ரல் 18 இல் அறிவித்தது.[17]

பயிற்சியாளர்: இலங்கை சந்திக அதுருசிங்க

சட்டை இல. ஆட்டவீரர் பிறந்த நாள் (அகவை) பஒநா பங்கு துடுப்பாட்டம் பந்துவீச்சு நடை பட். அ
16 திமுத் கருணாரத்ன () (1988-04-21)21 ஏப்ரல் 1988 (அகவை 31) 18 துடுப்பாட்டம் இடது வலக்கை நடுத்தரம் சிங்கள அணி
75 தனஞ்சய டி சில்வா (துத) (1991-09-06)6 செப்டம்பர் 1991 (அகவை 27) 33 பல்துறை வலது வலக்கை விலகுசுழல் தமிழ் யூனியன்
69 அஞ்செலோ மத்தியூஸ் (1987-06-02)2 சூன் 1987 (அகவை 31) 204 பல்துறை வலது வலக்கை விரைவு-நடுத்தரம் கோல்ட்சு
28 அவிசுக்கா பெர்னாண்டோ (1998-04-05)5 ஏப்ரல் 1998 (அகவை 21) 6 துடுப்பாட்டம் வலது வலக்கை நடுத்தரம் கோல்ட்சு
66 லகிரு திரிமான்ன (1989-08-09)9 ஆகத்து 1989 (அகவை 29) 118 துடுப்பாட்டம் இடது வலக்கை நடுத்தரம் இராகமை
2 குசல் மெண்டிசு (1995-02-02)2 பெப்ரவரி 1995 (அகவை 24) 63 குச்சக்காப்பு-துடுப்பாட்டம் வலது வலக்கை காற்சுழற்சி கொழும்பு
55 குசல் பெரேரா (குகா) (1990-08-17)17 ஆகத்து 1990 (அகவை 28) 88 குச்சக்காப்பு-துடுப்பாட்டம் இடது இடக்கை நடுத்தரம் கோல்ட்சு
1 திசாரா பெரேரா (1989-04-03)3 ஏப்ரல் 1989 (அகவை 30) 154 பல்துறை இடது இடக்கை நடுத்தரம் சிங்கள விளையாட்டு அணி
17 இசுரு உதான (1988-02-17)17 பெப்ரவரி 1988 (அகவை 31) 6 பல்துறை வலது இடக்கை விரைவு-நடுத்தரம் சிலாபம் மரியான்சு
46 ஜெப்ரி வான்டர்சே (1990-02-05)5 பெப்ரவரி 1990 (அகவை 29) 11 பந்துவீச்சாளர் வலது வலக்கை காற்சுழற்சி சிங்கள விளையாட்டு அணி
86 ஜீவன் மென்டிஸ் (1983-01-15)15 சனவரி 1983 (அகவை 36) 55 பல்துறை இடது வலக்கை காற்சுழற்சி தமிழ் யூனியன்
57 மிலிந்த சிரிவர்தன (1985-12-04)4 திசம்பர் 1985 (அகவை 33) 26 பல்துறை இடது இடக்கை மரபு சிலாபம் மரியான்சு
99 லசித் மாலிங்க (1983-08-28)28 ஆகத்து 1983 (அகவை 35) 218 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு நொண்டெசுகிரிப்ட்சு
82 சுரங்க லக்மால் (1987-03-10)10 மார்ச்சு 1987 (அகவை 32) 82 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு-நடுத்தரம் தமிழ் யூனியன்
63 நுவான் பிரதீப் (1986-10-19)19 அக்டோபர் 1986 (அகவை 32) 35 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு-நடுத்தரம் சிங்கள விளையாட்டு அணி

மேற்கிந்தியத் தீவுகள்

[தொகு]

மேற்கிந்தியத் தீவுகள் தனது அணியின் பட்டியலை ஏப்ரல் 24 இல் வெளியிட்டது..[18]

பயிற்சியாளர்: மேற்கிந்தியத் தீவுகள் புளொயிடு ரைஃபர்

சட்டை இல. ஆட்டவீரர் பிறந்த நாள் (அகவை) பஒநா பங்கு துடுப்பாட்டம் பந்துவீச்சு நடை பட். அ
8 ஜேசன் ஹோல்டர் () (1991-11-05)5 நவம்பர் 1991 (அகவை 27) 95 பல்துறை வலது வலக்கை நடுத்தரம் பார்படோசு
45 கிறிஸ் கெயில் (vc) (1979-09-21)21 செப்டம்பர் 1979 (அகவை 39) 289 துடுப்பாட்டம் இடது வலக்கை விலகுசுழல் யமேக்கா
26 கார்லோசு பிராத்வைட் (1988-07-18)18 சூலை 1988 (அகவை 30) 33 பல்துறை வலது வலக்கை நடுத்தரம் பார்படோசு
46 டாரென் பிராவோ (1989-02-06)6 பெப்ரவரி 1989 (அகவை 30) 107 துடுப்பாட்டம் இடது வலக்கை நடுத்தரம் திரினிடாட் டொபாகோ
19 செல்டன் கொட்ரெல் (1989-08-19)19 ஆகத்து 1989 (அகவை 29) 14 பந்துவீச்சாளர் வலது இடக்கை விரைவு-நடுத்தரம் யமேக்கா
97 பேபியன் அலென் (1995-05-07)7 மே 1995 (அகவை 24) 7 பந்துவீச்சாளர் வலது இடக்கை மரபு யமேக்கா
85 சானன் கேப்ரியல் (1988-04-28)28 ஏப்ரல் 1988 (அகவை 31) 22 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு திரினிடாட் டொபாகோ
2 சிம்ரன் எட்மையர் (1996-12-26)26 திசம்பர் 1996 (அகவை 22) 25 துடுப்பாட்டம் இடது வலக்கை காற்சுழற்சி கயானா
4 சஐ ஹோப் (1993-11-10)10 நவம்பர் 1993 (அகவை 25) 54 துடுப்பாட்டம் வலது இடக்கை நடுத்தரம் பார்படோசு
17 எல்வின் லூயிசு (1991-12-27)27 திசம்பர் 1991 (அகவை 27) 35 துடுப்பாட்டம் இடது வலக்கை நடுத்தரம் திரினிடாட் டொபாகோ
5 ஆசுலி நர்சு (1988-12-22)22 திசம்பர் 1988 (அகவை 30) 50 பந்துவீச்சாளர் வலது வலக்கை விலகுசுழல் பார்படோசு
29 நிக்கொலாசு பூரன் (குகா) (1995-10-02)2 அக்டோபர் 1995 (அகவை 23) 1 குச்சக்காப்பு-துடுப்பாட்டம் இடது திரினிடாட் டொபாகோ
24 கேமர் ரோச் (1988-06-30)30 சூன் 1988 (அகவை 30) 85 பந்துவீச்சாளர் வலது வலக்கை விரைவு-நடுத்தரம் பார்படோசு
12 ஆன்ட்ரே ரசல் (1988-04-29)29 ஏப்ரல் 1988 (அகவை 31) 52 பல்துறை வலது வலக்கை விரைவு யமேக்கா
42 ஒசேன் தோமசு (1997-02-18)18 பெப்ரவரி 1997 (அகவை 22) 9 பந்துவீச்சாளர் இடது வலக்கை விரைவு யமேக்கா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ICC Men's Cricket World Cup 2019 – full teams and squads". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 25 April 2019.
  2. Forsaith, Rob (28 March 2019). "World Cup squad puzzle bloody hard: Finch". The Sydney Morning Herald. பார்க்கப்பட்ட நாள் 15 April 2019.
  3. "Cricket World Cup 2019: Jofra Archer in contention for England call-up". 3 March 2019. பார்க்கப்பட்ட நாள் 15 April 2019 – via www.bbc.com.
  4. "Afghanistan squad announced for ICC Cricket World Cup". Afghanistan Cricket Board]. Archived from the original on 22 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Mohammad Shahzad out of CWC19, Ikram Ali Khil called up". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 7 June 2019.
  6. "Big names left out of World Cup squad". Cricket Australia. 
  7. Pierik, Jon (8 May 2019). "Cruel blow as Jhye Richardson ruled out of World Cup". The Age. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
  8. "Media Release : ICC Cricket World Cup 2019 : Bangladesh Squad announced". வங்காளதேச துடுப்பாட்ட வாரியம். Archived from the original on 22 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 16 April 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "England name preliminary ICC Men's Cricket World Cup Squad". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 17 April 2019.
  10. "Alex Hales dropped from England's World Cup squad following drugs ban". ESPNcricinfo (in ஆங்கிலம்). 29 April 2019. பார்க்கப்பட்ட நாள் 29 April 2019.
  11. "England name ICC Men's Cricket World Cup squad". 21 May 2019. பார்க்கப்பட்ட நாள் 21 May 2019.
  12. "Team India for ICC Cricket World Cup 2019 announced" (in en). இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம். 15 April 2019 இம் மூலத்தில் இருந்து 16 ஏப்ரல் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190416065559/http://www.bcci.tv/news/2019/press-releases/18088/team-india-for-icc-cricket-world-cup-2019-announced. பார்த்த நாள்: 15 April 2019. 
  13. "BLACKCAPS squad named for ICC Cricket World Cup". New Zealand Cricket. Archived from the original on 2 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "Pakistan name squad for ICC Men's Cricket World Cup 2019". பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம். பார்க்கப்பட்ட நாள் 18 April 2019.
  15. "Wahab Riaz, Mohammad Amir, Asif Ali included in Pakistan World Cup squad". ESPNcricinfo (in ஆங்கிலம்). 20 May 2019. பார்க்கப்பட்ட நாள் 20 May 2019.
  16. "Faf to lead experienced and exciting Proteas squad at ICC Men's Cricket World Cup". Cricket South Africa. Archived from the original on 11 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 18 April 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. "Sri Lanka Squad for ICC Cricket World Cup 2019". இலங்கை துடுப்பாட்ட வாரியம். Archived from the original on 18 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 April 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  18. "West Indies Squad for ICC Cricket World Cup 2019 England & Wales". Cricket West Indies. பார்க்கப்பட்ட நாள் 24 April 2019.