2023 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்
| ||||||||||||||||||||||||||||||||||
மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில் உள்ள அனைத்து 230 இடங்களும் அதிகபட்சமாக 116 தொகுதிகள் தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 77.74% ( 2.11 pp)[1] | |||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
தேர்தலுக்குப் பிறகு மத்தியப் பிரதேச சட்டப் பேரவை அமைப்பு | ||||||||||||||||||||||||||||||||||
|
2023 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் (2023 Madhya Pradesh Legislative Assembly election) மத்தியப் பிரதேச சட்டப் பேரவையின் 230 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு இத்தேர்தல் நவம்பர் 2023ல் நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளது[2][3][4][5]
பின்னணி
[தொகு]நடப்பு மத்தியப் பிரதேச சட்டப் பேரவையின் பதவிக்காலம் 07 சனவரி 2023 உடன் முடிவடைகிறது.[6]முன்னர் நவம்பர் 2018ல் மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி கமல் நாத் தலைமையில் ஆட்சி அமைத்தது.[7]
மார்ச் 2020ல் 22 இந்திய தேசிய காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா தலைமையில் தங்கள் பதவியை துறந்தனர்.[8]இதனால் சட்டப் பேரவையில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி பெரும்பான்மை இழந்ததால் ஆட்சி கவிழ்ந்தது.[9] உடனடியாக பாரதிய ஜனதா கட்சி சட்டப் பேரவை உறுப்பினர்கள் சிவராஜ் சிங் சௌகான் தலைமையில் ஆட்சி அமைத்தனர்.[10]
தேர்தல் அட்டவணை
[தொகு]நிகழ்வு | நாள் |
---|---|
தேர்தல் அறிவிக்கை நாள் | 21 அக்டோபர் 2023 |
வேட்பு மனு தாக்கல் - இறுதி நாள் | 30 அக்டோபர் 2023 |
வேட்பு மனு பரிசீலனை | 31 அக்டோபர் 2023 |
வேட்பு மனு திரும்பப் பெறல் - இறுதி நாள் | 2 நவம்பர் 2023 |
வாக்குப் பதீவு நாள் | 17 நவம்பர் 2023 |
வாக்கு எண்ணிக்கை நாள் | 3 டிசம்பர் 2023 |
அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள்
[தொகு]கூட்டணி/கட்சி | கொடி | சின்னம் | தலைவர் | போட்டியிடும் தொகுதிகள் | ||||
---|---|---|---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | சிவராஜ் சிங் சௌகான் | 230 | ||||||
இந்திய தேசிய காங்கிரசு | கமல் நாத் | 230 | ||||||
ப.ச.க.+ | பகுஜன் சமாஜ் கட்சி | ராமாகான்ந்த் பிப்பல் | 181 | 218 | ||||
கோண்ந்வானா கணதந்திர கட்சி | துளேஷ்வர் சிங் மார்க்கம்[11] | 37 | ||||||
ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்) | சந்திரசேகர் ஆசாத் இராவணன் | 86[12] | ||||||
சமாஜ்வாதி கட்சி | ராமாயனா சிங் பட்டேல் | 71 | ||||||
ஆம் ஆத்மி கட்சி | ராணி அகர்வால் | 66 | ||||||
ஐக்கிய ஜனதா தளம் | அபாக்கி அகமது கான் | 10 | ||||||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி | அரவுந்த் சிறீவத்சவா | 9 | ||||||
பாரத் ஆதிவாசி கட்சி | மோகன் லால் ரோட் | 8 | ||||||
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு | 7 | |||||||
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | சையத் மின்காசூத்தீன் | 4 | ||||||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | ஜஸ்விந்தர் சிங் | 4 | ||||||
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) | 2 | |||||||
92 பதிவுசெய்யப்பட்ட (அங்கீகரிக்கப்படாத) கட்சிகள் | 423 | |||||||
சுயேச்சை | 1186 |
கருத்துக் கணிப்புகள்
[தொகு]இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தல் முடிவுகள்
[தொகு]மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 163 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது. [13]மோகன் யாதவ் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [14]
கட்சி | வாக்குகள் | தொகுதிகள் | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | ±விழுக்காடு | போட்டியிட்ட தொகுதிகள் | வென்ற தொகுதிகள் | +/− | ||||
பாரதிய ஜனதா கட்சி | 2,11,08,771 | 48.55% | 230 | 163 | + | ||||
இந்திய தேசிய காங்கிரசு | 1,75,64,353 | 40.40% | 230 | 66 | - | ||||
பாரத் ஆதிவாசி கட்சி | 1 | - | |||||||
பிற கட்சிகள் | 0 | ||||||||
சுயேச்சைகள் | 1166 | 0 | |||||||
நோட்டா | |||||||||
மொத்தம் | 100% | - | 230 |
புதிய முதலமைச்சர்
[தொகு]தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சராக மோகன் யாதவ் மற்றும் துணை முதலமைச்சர்களாக ஜெகதீஷ் தேவ்தா மற்றும் இராஜேந்திர சுக்லா ஆகியோர் 13 டிசம்பர் 2023 அன்று பதவி ஏற்றனர்.[16][17] சட்டமன்றத் தலைவராக (சபாநாயகர்) நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டார்.
இதனையும் காண்க
[தொகு]- 2023 இந்தியப் பொதுத்தேர்தல்கள்
- மத்தியப் பிரதேச சட்டப் பேரவை
- மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தொகுதிகள்
- மத்தியப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Voter turnout" (PDF). Election Commission of India.
- ↑ "MP: उपचुनाव के बाद अब मिशन 2023 पर फोकस, विपक्ष का किला ढहाने को बीजेपी-कांग्रेस ने बनाए प्लान". News18 India. பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.
- ↑ "RSS looks for bigger role in 2023 Madhya Pradesh assembly elections - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.
- ↑ "List Of Upcoming Elections in India 2020 - 2021 | Elections.in". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.
- ↑ "Not leaving MP in lifetime; let's get to work for 2023: Kamal Nath". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.
- ↑ "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.
- ↑ "Kamal Nath sworn in as Madhya Pradesh Chief Minister" (in en-IN). The Hindu. 2018-12-17. https://www.thehindu.com/news/national/other-states/kamal-nath-sworn-in-as-madhya-pradesh-chief-minister/article25763032.ece.
- ↑ "Jyotiraditya Scindia, 22 MLAs quit Congress, leave Madhya Pradesh govt on brink of collapse". Firstpost (in ஆங்கிலம்). 2020-03-10. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
- ↑ "Kamal Nath resigns as Madhya Pradesh CM hours before trust vote deadline". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-03-20. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
- ↑ "Madhya Pradesh: Shivraj Singh Chouhan sworn in as Chief Minister". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-03-23. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
- ↑ https://ceomadhyapradesh.nic.in/Bye_Election2020/Campaigner/ggp.pdf
- ↑ Aazad Samaj Pary - Kanshi Ram (27 October 2023). "मध्यप्रदेश में होने वाले आगामी विधानसभा सभा चुनाव 2023 के लिए आज़ाद समाज पार्टी (कांशीराम) मध्यप्रदेश के अधिकृत प्रत्याशियों की छठवीं सूची।". X (formerly Twitter) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-02.
- ↑ மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2023
- ↑ மத்தியப் பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு: பின்னணி என்ன?
- ↑ "Election". results.eci.gov.in.
- ↑ மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி ஏற்றார் மோகன் யாதவ்
- ↑ மத்தியப்பிரதேச மாநில முதல்வராக பாஜகவின் மோகன் யாதவ் பதவியேற்பு!