அனுபவி ராஜா அனுபவி
அனுபவி ராஜா அனுபவி | |
---|---|
இயக்கம் | கே. பாலசந்தர் |
கதை | கே. பாலசந்தர் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | நாகேஷ், முத்துராமன், ராஜஸ்ரீ, மனோரமா, மேஜர் சுந்தரராஜன், ஹரி கிருஷ்ணன், விஜயன், ஒ.ஏ.கே.தேவர், கோவை ஜெயபாரதி, டி.பி.முத்துலட்சுமி, எஸ்.என்.லட்சுமி, பார்வதி |
வெளியீடு | 1967 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அனுபவி ராஜா அனுபவி (Anubavi Raja Anubavi) 1967 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலசந்தரின் திரைக்கதை, வசனம், இயக்கத்தில்[1] நாகேஷ் (இரு வேடங்களில்), முத்துராமன், ராஜஸ்ரீ, மனோரமா, மேஜர் சுந்தரராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர். கவியரசு கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.[2][3][4]
இடம்பெற்ற பாடல்கள்
[தொகு]- அழகிருக்குது உலகிலே ஆசையிருக்குது மனசிலே அனுபவிச்சால் என்னடா கண்ணு அனுபவிப்போம்.
- அனுபவி ராஜா அனுபவி! அழகுக் கிளிகளின் கையாலே அடி விழுந்தாலும் சந்தோஷம்-அதிலே தோன்றும் அடையாளம் அதுவும் ஒரு வகை உல்லாசம்
- முத்துக்குளிக்க வாரீகளா?
- மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பாலசந்தர் இயக்கிய திரைப்படங்கள்". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-news/news/1144954. பார்த்த நாள்: 19 June 2024.
- ↑ Narayan, Hari (15 November 2016). "KB's continuum". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161123114238/http://www.thehindu.com/features/cinema/KB%E2%80%99s-continuum/article16448445.ece.
- ↑ Sing, Bobby (15 December 2020). "CinemaScope: David Dhawan, Govinda and their world of remakes". The Free Press Journal. Archived from the original on 22 April 2021. பார்க்கப்பட்ட நாள் 22 April 2021.
- ↑ "Chennai in the eyes of Cinema". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 13 October 2017 இம் மூலத்தில் இருந்து 11 April 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180411063753/http://www.indulgexpress.com/entertainment/cinema/2017/oct/13/chennai-in-the-eyes-of-cinema-3941.html.