பத்தாம் பசலி

பத்தாம் பசலி
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஆலங்குடி சோமு
ஆலங்குடி மூவீஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெமினி கணேசன்
ராஜ்ஸ்ரீ
வெளியீடுஏப்ரல் 11, 1970
ஓட்டம்.
நீளம்4392 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பத்தாம் பசலி (Patham Pasali) 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. பாலச்சந்தர் இயக்கத்தில்[2] வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ராஜஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர். வி.குமார் இசையில் ஆலங்குடி சோமு பாடல்களை எழுதினார்.[3]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

வி. குமார் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் ஆலங்குடி சோமு.

பாடல் பாடகர்(கள்)
அண்ணா என்றொரு நல்லவராம் பி. சுசீலா
அம்மாடி எம்புட்டு தூரம் நடக்குறது டி. எம். சௌந்தரராஜன்
கல்லூரிப் பெண்ணே நில்லடி பி. சுசீலா
பத்தாம் பசலி மாமா எல். ஆர். ஈஸ்வரி
போடா பழகட்டும் டி. எம். சௌந்தரராஜன்
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்னு டி. எம். சௌந்தரராஜன், ஸ்வர்ணா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பத்தாம் பசலி / Patham Pasali (1970)". Screen 4 Screen. Archived from the original on 1 September 2022. பார்க்கப்பட்ட நாள் 25 December 2022.
  2. "பாலசந்தர் இயக்கிய திரைப்படங்கள்". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-news/news/1144954. பார்த்த நாள்: 19 June 2024. 
  3. Patham Pasali (motion picture). Alangudi Movies. 1970. Opening credits, from 0:00 to 3:30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தாம்_பசலி&oldid=4015201" இலிருந்து மீள்விக்கப்பட்டது