இரேனியம்(IV) ஆக்சைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர் இரேனியம்(IV) ஆக்சைடு | |
வேறு பெயர்கள் இரேனியம் டையாக்சைடு | |
இனங்காட்டிகள் | |
12036-09-8 | |
EC number | 234-839-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82847 |
| |
பண்புகள் | |
ReO2 | |
வாய்ப்பாட்டு எடை | 218.206 கி/மோல் |
தோற்றம் | சாம்பல் செஞ்சாய்சதுரப் படிகங்கள் |
அடர்த்தி | 11.4 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | சிதைவடைகிறது at 1000 °C[2] |
கரையாது | |
காரம்-இல் கரைதிறன் | கரையாது |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம், oP12 |
புறவெளித் தொகுதி | Pbcn, No. 60 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Aldrich MSDS |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இரேனியம்(VII) ஆக்சைடு இரேனியம்(III) ஆக்சைடு இரேனியம்(III) குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | மாங்கனீசு(IV) ஆக்சைடு டெக்னீசியம்(IV) ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரேனியம்(IV) ஆக்சைடு அல்லது இரேனியம் ஈராக்சைடு (Rhenium(IV) oxide or Rhenium dioxide ) என்பது ReO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சாம்பல் கலந்த கருப்பு நிறத்தில் ஆய்வக வினையூட்டியான இப்படிகத் திண்மம் ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. உரூத்தைல் படிகவமைப்பை இரேனியம்(IV) ஆக்சைடு ஏற்றுள்ளது.
தொகுப்பு மற்றும் வினைகள்
[தொகு]இணைவிகிதச்சமமாதல் வினையின் வழியாக இச்சேர்மம் உருவாகிறது.
2 Re2O7 + 3 Re → 7 ReO2
உயர் வெப்பநிலைகளில் இது விகிதச்சமமாதலின்மை அடைகிறது.
7 ReO2 → 2 Re2O7 + 3 Re
கார ஐதரசன் பெராக்சைடு மற்றும் ஆக்சிசனேற்றும் அமிலங்கள் ஆகியனவற்றுடன் வினைபுரிந்து பெர் இரேனேட்டுக்களாக உருவாகிறது. உருகிய சோடியம் ஐதராக்சைடுடன் வினைபுரிந்து சோடியம் இரேனேட்டு|சோடியம் இரேனேட்டாக]] உருவாகிறது.
2 NaOH + ReO2 → Na2ReO3 + H2O
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). CRC Press. p. 484. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2. பார்க்கப்பட்ட நாள் 2008-06-05.
- ↑ Perry, Dale L.; Phillips, Sidney L. (1995). Handbook of Inorganic Compounds. San Diego: CRC Press. p. 328. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-8671-3. பார்க்கப்பட்ட நாள் 2008-06-05.