பொட்டாசியம் அறுகுளோரோயிரேனேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
16940-97-9 | |
ChemSpider | 9114955 |
EC number | 241-008-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10939720 |
| |
பண்புகள் | |
K2ReCl6 | |
வாய்ப்பாட்டு எடை | 477.12 கி/மோல் |
தோற்றம் | இளம் பச்சை நிறத் திண்மம் |
அடர்த்தி | 3.31 கி/செ.மீ3 |
கரையும், மெல்ல நீராற்பகுப்பு அடையும்[1] | |
கரைதிறன் | ஐதரோகுளோரிக் காடியில் கரையும் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
புறவெளித் தொகுதி | Fm3m |
Lattice constant | a = 9.84 Å |
படிகக்கூடு மாறிலி | |
வெப்பவேதியியல் | |
நியம மோலார் எந்திரோப்பி S | 372.0 யூல்/(கெல்வின்·மோல்)[2] |
வெப்பக் கொண்மை, C | 214.8 யூல்/(கெல்வின்·மோல்)[2] |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Sigma-Aldrich |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் அறுகுளோரோயிரேனேட்டு (Potassium hexachlororhenate) என்பது K2ReCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் குளோரோயிரேனேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இளம் பச்சை நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரையும்.
தயாரிப்பு
[தொகு]ஐதரோகுளோரிக் அமிலத்தின் முன்னிலையில் பொட்டாசியம் பெர்யிரேனேட்டுடன் பொட்டாசியம் அயோடைடு, ஐப்போபாசுபரசு அமிலம் அல்லது குரோமியம்(II) குளோரைடு ஆகியவற்றைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் பொட்டாசியம் அறுகுளோரோயிரேனேட்டு உருவாகும்.[3][4][5]
பொட்டாசியம் அறுகுளோரோயிரேனேட்டு வெள்ளி நைட்ரேட்டுடன் வினைபுரிந்து வெள்ளி அறுகுளோரோயிரேனேட்டு உருவாகும். இது 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் இரேனியம்(III) குளோரைடாக சிதைவடைகிறது.[6]
பொட்டாசியம் அறுகுளோரோயிரேனேட்டுடன் தண்ணிருடன் சேர்க்கப்படும்போது நீராற்பகுப்பு வினை நிகழ்ந்து இரேனியம்(IV) ஆக்சைடு உருவாகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 M. Pavlova; N. Jordanov; N. Popova (1974). "The hydrolysis of potassium hexachlororhenate" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 36 (12): 3845–3847. doi:10.1016/0022-1902(74)80175-2.
- ↑ 2.0 2.1 R. H. Busey; H. H. Dearman; R. B. Bevan Jr. (1962). "THE HEAT CAPACITY OF POTASSIUM HEXACHLORORHENATE(IV) FROM 7 TO 320K. ANOMALIES NEAR 12, 76, 103, AND 111K. ENTROPY AND FREE ENERGY FUNCTIONS. SOLUBILITY AND HEAT OF SOLUTION OF K2ReCl6. ENTROPY OF THE HEXACHLORORHENATE ION1" (in en). The Journal of Physical Chemistry 66 (1): 82–89. doi:10.1021/j100807a017.
- ↑ Loren C. Hurd; Victor A. Reinders; W. A. Taebel; B. S. Hopkins (1939). "Potassium Chlororhenite". In Booth, Harold (ed.). Inorganic Syntheses (in ஆங்கிலம்) (1 ed.). The McGraw-Hill Book Company. pp. 178–180. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132326.ch61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470131602. பார்க்கப்பட்ட நாள் 12 November 2023.
- ↑ Villiers W. Meloche; Ronald Martin (1956). "Synthesis of Potassium Hexachlororhenate and Potassium Hexabromorhenate" (in en). Journal of the American Chemical Society 78 (22): 5955–5956. doi:10.1021/ja01603a067.
- ↑ George W. Watt; Richard J. Thompson; Jean M. Gibbons (1963). "Potassium Hexachlororhenate(IV) and Potassium Hexabromorhenate(IV)". In Kleinberg, Jacob (ed.). Inorganic Syntheses (in ஆங்கிலம்) (7th ed.). McGraw-Hill Book Company. pp. 189–192. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132388.ch51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470131664. பார்க்கப்பட்ட நாள் 12 November 2023.
- ↑ J. P. King; J. W. Cobble (1960). "The Thermodynamic Properties of Technetium and Rhenium Compounds. VII. Heats of Formation of Rhenium Trichloride and Rhenium Tribromide. Free Energies and Entropies" (in en). Journal of the American Chemical Society 82 (9): 2111–2113. doi:10.1021/ja01494a005.