இலங்கைஇலங்கைத் துடுப்பாட்ட அணியின் சின்னம் |
விளையாட்டுப் பெயர்(கள்) | லயன்சு, குருசேடர்சு |
---|
சார்பு | இலங்கை துடுப்பாட்ட வாரியம் |
---|
தனிப்பட்ட தகவல்கள் |
---|
தேர்வுத் தலைவர் | திமுத் கருணாரத்ன |
---|
ஒரு-நாள் தலைவர் | குசல் பெரேரா |
---|
இ20ப தலைவர் | குசல் பெரேரா |
---|
பயிற்றுநர் | மிக்கி ஆதர் |
---|
வரலாறு |
---|
தேர்வு நிலை | 1982 |
---|
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|
ஐசிசி நிலை | இணை உறுப்பினர் (1965) முழு உறுப்பினர் (1981) |
---|
ஐசிசி மண்டலம் | ஆசியா |
---|
ஐசிசி தரம் | தற்போது [1] | Best-ever | |
---|
தேர்வு | 6வது | 2வது | |
---|
ஒரு-நாள் | 9வது | 1வது | |
---|
இ20ப | 8வது | 1வது | |
---|
|
தேர்வுகள் |
---|
முதல் தேர்வு | v இங்கிலாந்து ஓவல் அரங்கு, கொழும்பு; 17–21 பெப்ரவரி 1982 |
---|
கடைசித் தேர்வு | v தென்னாப்பிரிக்கா சென் ஜோர்ஜசு பார்க், போர்ட் எலிசபெத்; 21–23 பெப்ரவரி 2019 |
---|
தேர்வுகள் | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [2] | 283 | 90/107 (86 சமம்) | |
---|
நடப்பு ஆண்டு [3] | 4 | 2/2 (0 சமம்) | |
---|
|
பன்னாட்டு ஒருநாள் போட்டிகள் |
---|
முதலாவது பஒநா | எ. மேற்கிந்தியத் தீவுகள் ஓல்ட் டிராஃபர்டு, மான்செஸ்டர்; 7 சூன் 1975 |
---|
கடைசி பஒநா | எ. ஆப்கானித்தான் சோஃபியா பூங்கா, கார்டிஃப்; 4 சூன் 2019 |
---|
பஒநா(கள்) | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [4] | 839 | 381/416 (5 சமம், 37 முடிவில்லை) | |
---|
நடப்பு ஆண்டு [5] | 11 | 2/9 (0 சமம், 0 முடிவில்லை) | |
---|
|
உலகக்கிண்ணப் போட்டிகள் | 11 (முதலாவது 1975 இல்) |
---|
சிறந்த பெறுபேறு | வாகையாளர் (1996) |
---|
உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள் | 1 (முதலாவது 1979 இல்) |
---|
சிறந்த பெறுபேறு | வாகையாளர் (1996) |
---|
பன்னாட்டு இருபது20கள் |
---|
முதலாவது ப20இ | எ. இங்கிலாந்து ரோசு போல், சௌத்தாம்ப்டன், 15 சூன் 2006 |
---|
கடைசி ப20இ | எ. தென்னாப்பிரிக்கா வாண்டரர்சு அரங்கு, ஜோகானஸ்பேர்க்; 24 மார்ச் 2019 |
---|
இ20ப(கள்) | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [6] | 114 | 55/56 (2 சமம், 1 முடிவில்லை) | |
---|
நடப்பு ஆண்டு [7] | 4 | 0/3 (1 சமம், 0 முடிவில்லை) | |
---|
|
ப20 உலகக்கிண்ணப் போட்டிகள் | 6 (first in 2007) |
---|
சிறந்த பெறுபேறு | வாகையாளர் (2014) |
---|
|
|
|
இற்றை: 27 பிப்ரவரி 2022 |
இலங்கை துடுப்பாட்ட அணி இலங்கையை துடுப்பாட்ட போட்டிகளில் பிரந்தித்துவப்படுத்தும் அணியாகும். இது இலங்கை துடுப்பாட்டக் கட்டுப்பாட்டவையால் நிர்வகிக்கப்படுகிறது. 1975 இல் முதலாவதாக ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணிக்கு 1981 இல் தேர்வுத் தகமை வழங்கப்பட்டது. தேர்வுத் தகமை வழங்கப்பட்ட 8வது நாடு இலங்கையாகும். 1996 இல் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் அர்ஜூன ரணதுங்க தலைமையில் சிறந்த முறையில் ஆடி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. அது முதல் இலங்கை துடுப்பாட்ட அணி பற்றிய பார்வை மாற்றம் பெற்றுள்ளது. சனத் ஜெயசூரிய, அரவிந்த டி சில்வா போன்றோரது சிறந்த துடுப்பாட்டமும் சமிந்த வாஸ், முரளிதரன் போன்றோரது சிறந்த பந்துவீச்சும் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இலங்கை பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் வரலாறு
[தொகு] - 1981 ஆம் ஆண்டு தேர்வுத்தகமை கிடைத்தது, 1982 இல் முதல் தேர்வுப்போட்டி விளையாடப்படது.
- 1996இல் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.
துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
[தொகு] உலக கோப்பை சாதனை |
ஆண்டு | சுற்று | நிலை | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமநிலை | முடிவு இல்லை |
1975 | சுற்று 1 | 8/8 | 3 | 0 | 3 | 0 | 0 |
1979 | சுற்று 1 | 6/8 | 3 | 1 | 1 | 0 | 1 |
1983 | சுற்று 1 | 6/8 | 6 | 1 | 5 | 0 | 0 |
1987 | சுற்று 1 | 8/8 | 6 | 0 | 6 | 0 | 0 |
1992 | சுற்று 1 | 6/9 | 8 | 2 | 5 | 0 | 1 |
1996 | வெற்றியாளர் | 1/12 | 8 | 8 | 0 | 0 | 0 |
1999 | சுற்று 1 | 10/12 | 5 | 2 | 3 | 0 | 0 |
2003 | அரை இறுதி | 3/14 | 12 | 6 | 5 | 1 | 0 |
2007 | இரண்டாமிடம் | 2/16 | 12 | 9 | 3 | 0 | 0 |
2011 | இரண்டாமிடம் | 2/14 | 9 | 6 | 2 | 0 | 1 |
2015 | காலிறுதி | 4/14 | 7 | 4 | 3 | 0 | 0 |
2019 | – | – | – | – | – |
மொத்தம் | 11/11 | 1 பட்டங்கள் | 63 | 29 | 31 | 1 | 2 |
டி20 உலகக் கிண்ணம் சாதனை |
ஆண்டு | சுற்று | நிலை | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமநிலை | முடிவு இல்லை |
2007 | சூப்பர் 8 | 6/12 | 5 | 3 | 2 | 0 | 0 |
2009 | இரண்டாமிடம் | 2/12 | 7 | 6 | 1 | 0 | 0 |
2010 | அரை இறுதி | 3/12 | 6 | 3 | 3 | 0 | 0 |
2012 | இரண்டாமிடம் | 2/12 | 7 | 5 | 2 | 0 | 0 |
2014 | வெற்றியாளர் | 1/16 | 6 | 5 | 1 | 0 | 0 |
2016 | தகுதிபெற்ற | – | – | – | – | – | – |
2020 | தகுதிபெற்ற | – | – | – | – | – | – |
மொத்தம் | 5/5 | 1 பட்டங்கள் | 31 | 22 | 9 | 0 | 0 |
ஐ. சி. சி. வெற்றியாளர் கிண்ணம்
[தொகு] ஐ. சி. சி. வெற்றியாளர் கிண்ணம் சாதனை |
ஆண்டு | சுற்று | நிலை | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமநிலை | முடிவு இல்லை |
1998 | அரை இறுதி | 4/9 | 2 | 1 | 1 | 0 | 0 |
2000 | காலிறுதி | 5/11 | 2 | 1 | 1 | 0 | 0 |
2002 | இணை வெற்றி | 1/12 | 4 | 3 | 0 | 0 | 1 |
2004 | சுற்று 1 | 8/12 | 2 | 1 | 1 | 0 | 0 |
2006 | சுற்று 1 | 8/10 | 6 | 4 | 2 | 0 | 0 |
2009 | சுற்று 1 | 6/8 | 3 | 1 | 2 | 0 | 0 |
2013 | அரை இறுதி | 3/8 | 4 | 2 | 2 | 0 | 0 |
2017 | - | - | - | - | - | - | - |
மொத்தம் | 7/7 | 1 பட்டங்கள் | 23 | 13 | 9 | 0 | 1 |
பொதுநலவாய விளையாட்டுகள்
[தொகு] உலக கோப்பை தகுதி சுற்று
[தொகு] உலக கோப்பை தகுதி சுற்று சாதனை]] |
ஆண்டு | சுற்று | நிலை | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமநிலை | AB |
1979 | வெற்றியாளர் | 1/12 | 6 | 4 | 1 | 0 | 1 |
மொத்தம் | 1/1 | 1 பட்டங்கள் | 6 | 4 | 1 | 0 | 1 |
ஆசிய தேர்வுக் கிண்ணத்தொடர்
[தொகு] ஆசிய தேர்வுக் கிண்ணத்தொடர் சாதனை |
ஆண்டு | சுற்று | நிலை | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமநிலை | முடிவு இல்லை |
1998-99 | இரண்டாமிடம் | 2/3 | 3 | 0 | 1 | 2 | 0 |
2001-02 | வெற்றியாளர் | 1/3 | 2 | 2 | 0 | 0 | 0 |
மொத்தம் | 2/2 | 1 பட்டங்கள் | 5 | 2 | 1 | 2 | 0 |
ஆசியக் கிண்ணம் சாதனை |
ஆண்டு | சுற்று | நிலை | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமநிலை | முடிவு இல்லை |
1984 | இரண்டாமிடம் | 2/3 | 2 | 1 | 1 | 0 | 0 |
1986 | வெற்றியாளர் | 1/3 | 3 | 2 | 1 | 0 | 0 |
1988 | இரண்டாமிடம் | 2/4 | 4 | 3 | 1 | 0 | 0 |
1990-91 | இரண்டாமிடம் | 2/3 | 3 | 2 | 1 | 0 | 0 |
1993 | ரத்து | | | | | | |
1995 | இரண்டாமிடம் | 1/4 | 4 | 4 | 0 | 0 | 0 |
1997 | வெற்றியாளர் | 3/8 | 4 | 2 | 2 | 0 | 0 |
2000 | இரண்டாமிடம் | 2/4 | 4 | 2 | 2 | 0 | 0 |
2004 | வெற்றியாளர் | 1/6 | 6 | 4 | 2 | 0 | 0 |
2008 | வெற்றியாளர் | 1/6 | 5 | 1 | 0 | 0 | 0 |
2010 | இரண்டாமிடம் | 2/4 | 4 | 3 | 1 | 0 | 0 |
2012 | சுற்று 1 | 4/4 | 3 | 0 | 3 | 0 | 0 |
2014 | வெற்றியாளர் | 1/5 | 5 | 5 | 0 | 0 | 0 |
மொத்தம் | 12/12 | 5 பட்டங்கள் | 48 | 33 | 15 | 0 | 0 |
அவுஸ்திரலேசியா கிண்ணம்
[தொகு] Austral-Asia Cup record |
ஆண்டு | சுற்று | நிலை | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமநிலை | முடிவு இல்லை |
1986 | அரை இறுதி | 3/5 | 1 | 0 | 1 | 0 | 0 |
1989-90 | அரை இறுதி | 3/6 | 3 | 1 | 2 | 0 | 0 |
1994 | முதல் சுற்று | 6/6 | 2 | 0 | 2 | 0 | 0 |
மொத்தம் | 3/3 | 0 பட்டங்கள் | 6 | 1 | 5' | 0 | 1 |
துடுப்பாட்ட சாதனைகள்
[தொகு] தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள்
[தொகு] - இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய ஓட்டங்கள்: 952-6, எதிர் இந்தியா, 1997
- அதிகூடிய இணைப்பாட்டம் : 624, மூன்றாம் விக்கட், குமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன, எதிர் தென்னாபிரிக்கா, 2006
- இரண்டாம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 576, சனத் ஜெயசூரிய மற்றும் ரொஷான் மகாநாம, எதிர் இந்தியா, 1997
- நான்காம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 437, மகேல ஜெயவர்த்தன மற்றும் திலான் சமரவீர, எதிர் பாகிஸ்தான், 2009
- ஆறாம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 351, மகேல ஜெயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜெயவர்த்தன, எதிர் இந்தியா, 2009
ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகள்
[தொகு] - அதிகூடிய ஓட்டங்கள்: 443-9, எதிர் நெதர்லாந்து, ஜூலை 4 2006
- முதல் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 286, உபுல் தரங்க மற்றும் சனத் ஜெயசூரிய, எதிர் இங்கிலாந்து, 2006
- விரைவான அரைச்சதம் : 17பந்துகள், சனத் ஜெயசூரிய, எதிர் பாகிஸ்தான், 1996
- ஒன்பதாவது விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 132, அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் லசித் மலிங்க, எதிர் அவுஸ்திரேலியா, 2010
இருபது-20 துடுப்பாட்டப் போட்டிகள்
[தொகு] - அதிகூடிய ஓட்டங்கள்: 260-6, எதிர் கென்யா, 2007
- அதிகூடிய வெற்றி எல்லை : 172ஓட்டங்கள், எதிர் கென்யா, 2007
- இரண்டாம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 166, குமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன, எதிர் மேற்கிந்தியா, 2010
- ஒன்பதாவது விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 44, தில்கார பெர்ணான்டோ மற்றும் லசித் மலிங்க, எதிர் நியூசிலாந்து, 2006
தேர்வுத் துடுப்பாட்டம்
[தொகு] - அதிகூடிய விக்கட்டுக்கள் : 800, முத்தையா முரளிதரன், 133 போட்டிகள், 1992-2010
- போட்டி ஒன்றில் அதிகூடிய 10விக்கட்டுக்கள் : 22, முத்தையா முரளிதரன், 133 போட்டிகள், 1992-2010
- இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய 5விக்கட்டுக்கள் : 67, முத்தையா முரளிதரன், 133 போட்டிகள், 1992-2010
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
[தொகு] - அதிகூடிய விக்கட்டுக்கள் : 534, முத்தையா முரளிதரன், 350 போட்டிகள், 1993-2011
- போட்டியொன்றில் சிறந்த பந்துவீச்சு : 19/8, சமிந்த வாஸ், எதிர் சிம்பாப்வே, 2001
இருபது-20 துடுப்பாட்டப் போட்டிகள்
[தொகு] - போட்டியொன்றில் சிறந்த பந்துவீச்சு : 16/6, அஜந்த மென்டிஸ், எதிர் அவுஸ்திரேலியா, 2011
சிங்களவர் விளையாட்டுக் கழகம்
கொழும்பு துடுப்பாட்ட திடல்
டிரோன் பெர்னாண்டோ அரங்கம்
இலங்கையில் உள்ள சர்வதேச அரங்குகள்
ஒரு நாள் சர்வதேச போட்டி அரங்குகள்
[தொகு] எண் | அரங்கின் பெயர் | அமைவிடம் | கொள்ளளவு | முதல் பயன்பாடு | போட்டிகள் |
1 | சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம் | கொழும்பு | 10,000 | 13 பெப்ரவரி 1982 | 59 |
2 | பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம் | கொழும்பு | 15,000 | 13 ஏப்ரல் 1983 | 12 |
3 | டிரோன் பெர்னாண்டோ அரங்கம் (தற்போது பயன்படுத்தப்படவில்லை) | மொறட்டுவை | 15,000 | 31 மார்ச் 1984 | 6 |
4 | அஸ்கிரிய அரங்கம் | கண்டி | 10,300 | 2 மார்ச் 1986 | 6 |
5 | ஆர். பிரேமதாச அரங்கம் | கொழும்பு | 35,000 | 5 ஏப்ரல் 1986 | 101 |
6 | காலி பன்னாட்டு அரங்கம் | காலி | 35,000 | 25 சூன் 1998 | 4 |
7 | இரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் | தம்புள்ளை | 16,800 | 23 மார்ச் 2001 | 43 |
8 | மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் | அம்பாந்தோட்டை | 35,000 | 20 பெப்ரவரி 2011 | 2 |
9 | முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் | கண்டி | 35,000 | 8 மார்ச் 2011 | 3 |
10 | வெலகெதர அரங்கம் (இதுவரை ஒரு போட்டிகூட இங்கு நடைபெறவில்லை) | குருணாகல் | 10,000 | - | - |
- ↑ "ICC Rankings". International Cricket Council.
- ↑ "Test matches - Team records". ESPNcricinfo.
- ↑ "Test matches - 2019 Team records". ESPNcricinfo.
- ↑ "ODI matches - Team records". ESPNcricinfo.
- ↑ "ODI matches - 2019 Team records". ESPNcricinfo.
- ↑ "T20I matches - Team records". ESPNcricinfo.
- ↑ "T20I matches - 2019 Team records". ESPNcricinfo.