உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)

கண்டங்கள் வாரியாக உலக நாடுகள் பட்டியல்.

ஆப்பிரிக்கா

[தொகு]
Flag Name Capital Status
அல்ஜீரியா அல்சீரியா அல்ஜியர்ஸ்
அங்கோலா அங்கோலா லுவாண்டா
பெனின் பெனின் போர்டோ நோவோ (official)
கொட்டொனௌ (seat of government)
போட்சுவானா போட்சுவானா காபரோனி
புர்க்கினா பாசோ புர்க்கினா பாசோ வாகடூகு
புருண்டி புருண்டி புசும்புரா
கமரூன் கமரூன் யாவுண்டே
கேப் வர்டி கேப் வர்டி (Cabo Verde) பிரையா
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு பாங்கி
சாட் சாட் நிஜாமீனா
கொமொரோசு கொமொரோசு Moroni
காங்கோ குடியரசு Congo (Congo-Brazzaville) பிராசவில்லி
காங்கோ மக்களாட்சிக் குடியரசு காங்கோ மக்களாட்சிக் குடியரசு (Congo-Kinshasa) கின்ஷாசா
சீபூத்தீ சீபூத்தீ சீபூத்தீ (நகரம்)
எகிப்து எகிப்து கெய்ரோ
எக்குவடோரியல் கினி எக்குவடோரியல் கினி மலாபோ
எரித்திரியா எரித்திரியா அஸ்மாரா
எதியோப்பியா எதியோப்பியா அடிஸ் அபாபா
காபொன் காபோன் லிப்ரவில்
கம்பியா காம்பியா பஞ்சுல்
கானா கானா அக்ரா
கினியா கினி கொனாக்ரி
கினி-பிசாவு கினி-பிசாவு பிசாவு
ஐவரி கோஸ்ட் கோட் டிவார் (Côte d'Ivoire) யாமூசூக்ரோ (official)
அபிஜான் (seat of government)
கென்யா கென்யா நைரோபி
லெசோத்தோ லெசோத்தோ மசேரு
லைபீரியா லைபீரியா மொன்றோவியா
லிபியா லிபியா திரிப்பொலி
மடகாசுகர் மடகாசுகர் அண்டனானரீவோ
மலாவி மலாவி லிலொங்வே
மாலி மாலி பமாக்கோ
மூரித்தானியா மூரித்தானியா நுவாக்சூத்
மொரிசியசு மொரிசியசு போர்ட் லூயிஸ்
மயோட்டே மயோட்டே மமுட்சு Overseas department of France
மொரோக்கோ மொரோக்கோ ரபாத்
மொசாம்பிக் மொசாம்பிக் மபூட்டோ
நமீபியா நமீபியா விந்தோக்
நைஜர் நைஜர் நியாமி
நைஜீரியா நைஜீரியா அபுஜா
ரீயூனியன் ரீயூனியன் Saint-Denis Overseas department of France
ருவாண்டா ருவாண்டா கிகாலி
சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு அல்-உயூன் (official)
தீபாரீத்தீ (factual temporary, seat of government) and Sahrawi refugee camps (some government and military facilities)
De facto sovereign state lacking general international recognition.
It claims the territory of மேற்கு சகாரா, most of which is controlled by மொரோக்கோ.
செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா Jamestown (செயிண்ட் எலனா)
Georgetown (அசென்சன் தீவு)
ஏழு கடல்களின் எடின்பரோ (டிரிசுதான் டா குன்ஃகா)
Overseas territory of the United Kingdom
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி சாவோ தொமே
செனிகல் செனிகல் டக்கார்
சீசெல்சு சீசெல்சு Victoria
சியேரா லியோனி சியேரா லியோனி பிரீடவுன்
சோமாலியா சோமாலியா முக்தீசூ
சோமாலிலாந்து சோமாலிலாந்து அர்கீசொ De facto sovereign state lacking general international recognition
Recognized by the ஐக்கிய நாடுகள் அவை as part of சோமாலியா
தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா பிரிட்டோரியா (administrative/executive)
கேப் டவுன் (legislative)
புளும்பொன்டின் (judicial)
தெற்கு சூடான் தெற்கு சூடான் யூபா
சூடான் சூடான் கர்த்தூம்
சுவாசிலாந்து சுவாசிலாந்து இம்பபான் (administrative)
லோபம்பா (royal and legislative)
தன்சானியா தன்சானியா டொடோமா (official)
தாருஸ்ஸலாம் (seat of government)
டோகோ டோகோ லோமே
தூனிசியா தூனிசியா தூனிஸ்
உகாண்டா உகாண்டா கம்பாலா
சாம்பியா சாம்பியா லுசாக்கா
சிம்பாப்வே சிம்பாப்வே ஹராரே

ஆசியா

[தொகு]
Flag Name Capital Status
அப்காசியா அப்காசியா சுகுமி De facto sovereign state lacking general international recognition
Recognized by the ஐக்கிய நாடுகள் அவை as part of Georgia
ஆப்கானித்தான் ஆப்கானிஸ்தான் காபூல்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Akrotiri and Dhekelia அக்ரோத்திரியும் டெகேலியாவும் எபிசுகோபி கன்டோன்மண்டு Overseas territory of the United Kingdom
ஆர்மீனியா ஆர்மீனியா [Europe] யெரெவான்
அசர்பைஜான் அசர்பைஜான் [Europe] பக்கூ
பகுரைன் பகுரைன் மனாமா
வங்காளதேசம் வங்காளதேசம் டாக்கா
பூட்டான் பூட்டான் திம்பு
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் தியேகோ கார்சியா Overseas territory of the United Kingdom
புரூணை புரூணை பண்டர் செரி பெகாவான்
கம்போடியா கம்போடியா புனோம் பென்
சீனா சீனா பெய்ஜிங்
கிறிசுத்துமசு தீவுகள் கிறிஸ்துமசு தீவு பிளையிங் பிஷ் கோவ் External territory of Australia
கொக்கோசு (கீலிங்) தீவுகள் கொக்கோசு (கீலிங்) தீவுகள் West Island External territory of Australia
சைப்பிரசு சைப்பிரசு [Europe] நிக்கோசியா
கிழக்குத் திமோர் கிழக்குத் திமோர் (Timor-Leste) டிலி
சியார்சியா Georgia [Europe] திபிலீசி
ஆங்காங் ஆங்காங் ஆங்காங் Special administrative region of China
இந்தியா இந்தியா புது தில்லி
இந்தோனேசியா இந்தோனேசியா ஜகார்த்தா
ஈரான் ஈரான் தெகுரான்
ஈராக் ஈராக் பகுதாது
இசுரேல் இசுரேல் எருசலேம்
சப்பான் ஜப்பான் தோக்கியோ
யோர்தான் ஜோர்தான் அம்மான்
கசக்கஸ்தான் கசக்ஸ்தான் அஸ்தானா
குவைத் குவைத் குவைத் நகரம்
கிர்கிசுத்தான் கிர்கிசுத்தான் பிசுக்கெக்
லாவோஸ் லாவோஸ் வியஞ்சான்
லெபனான் லெபனான் பெய்ரூத்
மக்காவு மக்காவு Special administrative region of China
மலேசியா மலேசியா கோலாலம்பூர் (official)
புத்ராஜாயா (seat of government)
மாலைத்தீவுகள் மாலைத்தீவுகள் மாலே
மங்கோலியா மங்கோலியா உலான் பத்தூர்
மியான்மர் மியான்மர் (Burma) நைப்பியிதோ
அர்த்சாக் குடியரசு Nagorno-Karabakh எசுடெபானெகெத் De facto sovereign state lacking general international recognition
Recognized by the ஐக்கிய நாடுகள் அவை as part of அசர்பைஜான்
நேபாளம் நேபாளம் காட்மாண்டு
வடக்கு சைப்பிரசு வடக்கு சைப்பிரசு நிக்கோசியா De facto sovereign state lacking general international recognition
Recognized by the ஐக்கிய நாடுகள் அவை as part of சைப்பிரசு
வட கொரியா வடகொரியா பியொங்யாங்
ஓமான் ஓமான் Muscat
பாக்கித்தான் பாக்கித்தான் இஸ்லாமாபாத்
பலத்தீன் நாடு Palestine கிழக்கு எருசலேம் (claimed capital)
ரம்லா (மேற்குக் கரை seat of government)
Gaza (காசாக்கரை seat of government)
பிலிப்பீன்சு பிலிப்பீன்சு மணிலா
கத்தார் கத்தார் தோகா
சவூதி அரேபியா சவூதி அரேபியா ரியாத்
சிங்கப்பூர் சிங்கப்பூர் சிங்கப்பூர்
தென் கொரியா தென் கொரியா சியோல்
தெற்கு ஒசேத்தியா தெற்கு ஒசேத்தியா திஸ்கின்வாலி De facto sovereign state lacking general international recognition
Recognized by the ஐக்கிய நாடுகள் அவை as part of Georgia
இலங்கை இலங்கை சிறீ ஜெயவர்தனபுர கோட்டை
சிரியா சிரியா திமிஷ்கு
சீனக் குடியரசு சீனக் குடியரசு தாய்பெய் De facto sovereign state lacking general international recognition
Recognized by the ஐக்கிய நாடுகள் அவை as part of சீனா.
தஜிகிஸ்தான் தஜிகிஸ்தான் துசான்பே
தாய்லாந்து தாய்லாந்து பேங்காக்
துருக்கி துருக்கி [Europe] அங்காரா
துருக்மெனிஸ்தான் துருக்மெனிஸ்தான் அசுகாபாத்
ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி (நகரம்)
உஸ்பெகிஸ்தான் உசுபெக்கிசுத்தான் தாஷ்கந்து
வியட்நாம் வியட்நாம் ஹனோய்
யேமன் யெமன் சனா

.

ஐரோப்பா

[தொகு]
Flag Name Capital Status
ஓலந்து தீவுகள் ஓலந்து தீவுகள் மரீயாகாமன் Autonomous region of பின்லாந்து (recognized by international treaty)
அல்பேனியா அல்பேனியா டிரானா
அந்தோரா அந்தோரா அந்தோரா லா வேலா
ஆஸ்திரியா ஆஸ்திரியா வியன்னா
பெலருஸ் பெலருஸ் மின்ஸ்க்
பெல்ஜியம் பெல்ஜியம் பிரசெல்சு
பொசுனியா எர்செகோவினா பொசுனியா எர்செகோவினா சாரயேவோ
பல்காரியா பல்காரியா சோஃவியா
குரோவாசியா குரோவாசியா சாகிரேப்
செக் குடியரசு செக் குடியரசு பிராகா
டென்மார்க் டென்மார்க் கோபனாவன்
எசுத்தோனியா எசுத்தோனியா தாலின்
பரோயே தீவுகள் பரோயே தீவுகள் டோர்சான் Self-governing territory of the Danish Realm
பின்லாந்து பின்லாந்து எல்சிங்கி
பிரான்சு பிரான்சு பாரிஸ்
செருமனி ஜெர்மனி பெர்லின்
கிப்ரல்டார் ஜிப்ரால்ட்டர் ஜிப்ரால்ட்டர் பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள்
கிரேக்க நாடு கிரேக்கம் (நாடு) ஏதென்ஸ்
குயெர்ன்சி குயெர்ன்சி சென். பீட்டர் போர்ட் Crown dependency of the United Kingdom
அங்கேரி அங்கேரி புடாபெஸ்ட்
ஐசுலாந்து ஐசுலாந்து ரெய்க்யவிக்
அயர்லாந்து குடியரசு Ireland டப்லின்
மாண் தீவு மாண் தீவு Douglas Crown dependency of the United Kingdom
இத்தாலி இத்தாலி உரோம்
நோர்வே ஜான் மாயென் Special territory of நோர்வே
யேர்சி யேர்சி செயின்ட் எலியெர் Crown dependency of the United Kingdom
கொசோவோ Kosovo பிரிஸ்டினா De facto sovereign state recognized by வார்ப்புரு:Numrec
A ஐக்கிய நாடுகள் அவை mandate in செர்பியாn territory was put in place starting in 1999.
லாத்வியா லாத்வியா ரீகா
லீக்கின்ஸ்டைன் லீக்கின்ஸ்டைன் வாதூசு
லித்துவேனியா லிதுவேனியா வில்னியஸ்
லக்சம்பர்க் லக்சம்பர்க் Luxembourg
மாக்கடோனியக் குடியரசு Macedonia ஸ்கோப்ஜே
மால்ட்டா மால்ட்டா வல்லெட்டா
மல்தோவா மல்தோவா சிஷினோ
மொனாகோ மொனாக்கோ மொனாக்கோ
மொண்டெனேகுரோ மொண்டெனேகுரோ பத்கரீத்சா
நெதர்லாந்து Netherlands ஆம்ஸ்டர்டம்
நோர்வே நோர்வே ஒசுலோ
போலந்து போலந்து வார்சாவா
போர்த்துகல் போர்த்துகல் லிஸ்பன்
உருமேனியா உருமேனியா புக்கரெஸ்ட்
உருசியா உருசியா மாஸ்கோ
சான் மரீனோ சான் மரீனோ San Marino
செர்பியா செர்பியா பெல்கிறேட்
சிலோவாக்கியா சிலோவாக்கியா பிராத்திஸ்லாவா
சுலோவீனியா சுலோவீனியா லியுப்லியானா
எசுப்பானியா எசுப்பானியா மத்ரித்
சுவல்பார்டு சுவல்பார்டு லாங்யியர்பியன் Special territory of நோர்வே (recognized by international treaty)
சுவீடன் சுவீடன் ஸ்டாக்ஹோம்
சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்து பேர்ன்
திரான்சுனிஸ்திரியா திரான்சுனிஸ்திரியா திரசுப்போல் De facto sovereign state lacking general international recognition
Recognized by the ஐக்கிய நாடுகள் அவை as part of மல்தோவா
உக்ரைன் உக்ரைன் கீவ்
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம் இலண்டன்
வத்திக்கான் நகர் வத்திக்கான் நகர்/திரு ஆட்சிப்பீடம் வத்திக்கான் நகர்

வட அமெரிக்கா

[தொகு]
Flag Name Capital Status
அங்கியுலா அங்கியுலா The Valley Overseas territory of the United Kingdom
அன்டிகுவா பர்புடா அன்டிகுவா பர்புடா St. John's
அரூபா அரூபா Oranjestad Constituent country of the Kingdom of the Netherlands
பகாமாசு பகாமாசு Nassau
பார்படோசு பார்படோசு பிரிஜ்டவுண்
பெலீசு பெலீசு பெல்மோப்பான்
பெர்முடா பெர்முடா Hamilton Overseas territory of the United Kingdom
பொனெய்ர் பொனெய்ர் Kralendijk Special municipality of the Netherlands
பிரித்தானிய கன்னித் தீவுகள் பிரித்தானிய கன்னித் தீவுகள் ரோடு டவுன் Overseas territory of the United Kingdom
கனடா கனடா ஒட்டாவா
கேமன் தீவுகள் கேமன் தீவுகள் George Town Overseas territory of the United Kingdom
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Clipperton Island Clipperton Island Overseas territory of France
கோஸ்ட்டா ரிக்கா கோஸ்ட்டா ரிக்கா San José
கூபா கியூபா அவானா
குராசோ குராசோ வில்லெம்ஸ்டாடு Constituent country of the Kingdom of the Netherlands
டொமினிக்கா டொமினிக்கா உறொசோ
டொமினிக்கன் குடியரசு டொமினிக்கன் குடியரசு சான்டோ டொமிங்கோ
எல் சல்வடோர் எல் சால்வடோர் சான் சல்வடோர்
கிறீன்லாந்து கிறீன்லாந்து நூக் Self-governing territory of the Danish Realm
கிரெனடா கிரெனடா St. George's
குவாதலூப்பு குவாதலூப்பே பாஸ்தெர் Overseas department of France
குவாத்தமாலா குவாத்தமாலா குவாத்தமாலா நகரம்
எயிட்டி எயிட்டி போர்ட்-ஓ-பிரின்ஸ்
ஒண்டுராசு ஹொண்டுராஸ் டெகுசிகல்பா
ஜமேக்கா ஜமேக்கா Kingston
மர்தினிக்கு மர்தினிக்கு பிரான்சுக் கோட்டை Overseas department of France
மெக்சிக்கோ மெக்சிக்கோ மெக்சிக்கோ நகரம்
மொன்செராட் மொன்செராட் Plymouth (official)
பிராதெ (seat of government)
Overseas territory of the United Kingdom
நவாசா தீவு நவாசா தீவு Lulu Town தனித்த பகுதி (அமெரிக்கா) of the United States of America
நிக்கராகுவா நிக்கராகுவா மனாகுவா
பனாமா பனாமா பனாமா நகரம்
புவேர்ட்டோ ரிக்கோ புவேர்ட்டோ ரிக்கோ San Juan தனித்த பகுதி (அமெரிக்கா) of the United States of America
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Saba சேபா The Bottom Special municipality of the Netherlands
செயிண்ட் பார்த்தலெமி செயிண்ட்-பார்த்தலெமி Gustavia Overseas collectivity of பிரான்சு
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் செயிண்ட் கிட்சும் நெவிசும் பாசெட்டெரே
செயிண்ட். லூசியா செயிண்ட் லூசியா காஸ்ட்ரீஸ்
செயிண்ட் மார்டின் தொகுப்பு Saint Martin Marigot Overseas collectivity of பிரான்சு
செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் Saint-Pierre Overseas collectivity of பிரான்சு
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் கிங்சுடவுன்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Sint Eustatius சின்டு யுசுடாசியசு Oranjestad Special municipality of the Netherlands
சின்டு மார்தின் சின்டு மார்தின் Philipsburg Constituent country of the Kingdom of the Netherlands
டிரினிடாட் மற்றும் டொபாகோ டிரினிடாட் மற்றும் டொபாகோ போர்ட் ஆஃப் ஸ்பெய்ன்
துர்கசு கைகோசு தீவுகள் துர்கசு கைகோசு தீவுகள் காக்பேர்ண் நகரம் Overseas territory of the United Kingdom
ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க ஐக்கிய நாடு of America வாசிங்டன், டி. சி.
அமெரிக்க கன்னித் தீவுகள் அமெரிக்க கன்னித் தீவுகள் Charlotte Amalie தனித்த பகுதி (அமெரிக்கா) of the United States of America

தென் அமெரிக்கா

[தொகு]
Flag Name Capital Status
அர்கெந்தீனா அர்கெந்தீனா புவெனஸ் ஐரிஸ்
பொலிவியா பொலிவியா சுக்ரே (official)
லா பாஸ் (seat of government)
பிரேசில் பிரேசில் பிரசிலியா
சிலி சிலி Santiago
கொலம்பியா கொலொம்பியா பொகோட்டா
எக்குவடோர் எக்குவடோர் கித்தோ
போக்லாந்து தீவுகள் போக்லாந்து தீவுகள் Stanley Overseas territory of the United Kingdom
பிரெஞ்சு கயானா பிரெஞ்சு கயானா கயேன் Overseas department of France
கயானா கயானா Georgetown
பரகுவை பரகுவை அசுன்சியோன்
பெரு பெரு லிமா
தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் கிங் எட்வர்டு பாய்ன்ட் Overseas territory of the United Kingdom
சுரிநாம் சுரிநாம் பரமாரிபோ
உருகுவை உருகுவை மொண்டேவீடியோ
வெனிசுவேலா வெனிசுவேலா கரகஸ்

ஓசியானியா

[தொகு]
Flag Name Capital Status
அமெரிக்க சமோவா அமெரிக்க சமோவா பாகோ பாகோ தனித்த பகுதி (அமெரிக்கா) of the United States of America
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Ashmore and Cartier Islands ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் External territory of Australia
ஆத்திரேலியா ஆத்திரேலியா கான்பரா
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Baker Island பேக்கர் தீவு தனித்த பகுதி (அமெரிக்கா) of the United States of America
குக் தீவுகள் குக் தீவுகள் அவாருவா Self-governing parliamentary democracy in free association with New Zealand. It shares a head of state with New Zealand as well as having shared citizenship, but is independent in its international affairs.
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Coral Sea Islands பவளக் கடல் தீவுகள் External territory of Australia
பிஜி பிஜி சுவா (பிஜி)
பிரெஞ்சு பொலினீசியா பிரெஞ்சு பொலினீசியா பப்பேத்தே Overseas collectivity of பிரான்சு
குவாம் குவாம் அகாத்ன தனித்த பகுதி (அமெரிக்கா) of the United States of America
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Howland Island ஹவுலாந்து தீவு தனித்த பகுதி (அமெரிக்கா) of the United States of America
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Jarvis Island ஜார்விஸ் தீவு தனித்த பகுதி (அமெரிக்கா) of the United States of America
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Johnston Atoll ஜான்ஸ்டன் பவளத்தீவு தனித்த பகுதி (அமெரிக்கா) of the United States of America
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Kingman Reef கிங்மன் பாறை தனித்த பகுதி (அமெரிக்கா) of the United States of America
கிரிபட்டி கிரிபட்டி South Tarawa
மார்சல் தீவுகள் மார்சல் தீவுகள் மாசூரோ
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் Micronesia பலிகீர்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Midway Atoll மிட்வே தீவுகள் தனித்த பகுதி (அமெரிக்கா) of the United States of America
நவூரு நவூரு Yaren (seat of government)
நியூ கலிடோனியா நியூ கலிடோனியா நூமியா Sui generis collectivity (special collectivity) of பிரான்சு
நியூசிலாந்து நியூசிலாந்து வெலிங்டன், நியூசிலாந்து
நியுவே நியுவே அலோஃபி Self-governing parliamentary democracy in free association with New Zealand. It shares a head of state with New Zealand as well as having shared citizenship, but is independent in its international affairs.
நோர்போக் தீவு நோர்போக் தீவு Kingston Self-governing territory of Australia
வடக்கு மரியானா தீவுகள் வடக்கு மரியானா தீவுகள் சைப்பேன் தனித்த பகுதி (அமெரிக்கா) of the United States of America
பலாவு பலாவு கெருல்மூடு
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Palmyra Atoll பால்மைரா பவளத்தீவு தனித்த பகுதி (அமெரிக்கா) of the United States of America
பப்புவா நியூ கினி பப்புவா நியூ கினி மார்சுபி துறைமுகம்
பிட்கன் தீவுகள் பிட்கன் தீவுகள் Adamstown Overseas territory of the United Kingdom
சமோவா சமோவா ஆப்பியா
சொலமன் தீவுகள் சொலமன் தீவுகள் ஓனியாரா
டோக்கெலாவ் டோக்கெலாவ் நுகுனோனு (main settlement, although each atoll has its own administrative centre) Dependent territory of New Zealand
தொங்கா தொங்கா Nukuʻalofa
துவாலு துவாலு புனாபுட்டி
வனுவாட்டு வனுவாட்டு போர்ட் விலா
வேக் தீவு வேக் தீவு தனித்த பகுதி (அமெரிக்கா) of the United States of America
வலிசும் புட்டூனாவும் வலிசும் புட்டூனாவும் மாதா-உது Overseas collectivity of பிரான்சு

உசாத்துணை

[தொகு]


வெளி இணைப்புகள்

[தொகு]