ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப்
ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 12, 1884 ஹனோவர் |
இறப்பு | அக்டோபர் 6, 1951 பிலடெல்பியா | (அகவை 67)
தேசியம் | செர்மனி |
துறை | இயற்பியல் மற்றும் உயிர்வேதியியல் |
கல்வி கற்ற இடங்கள் | இசுட்ராஸ்பெர்க் பல்கலைக்கழகம், ஐடல்பேர்க் |
அறியப்படுவது | தசைத்திசுக்களில் லாக்டிக் அமிலத்தின் வளர்சிதை மாற்றம் மற்றும் ஆக்சிசன் நுகர்வு இவைகளுக்கிடையே உள்ள தொடர்பு |
விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு, 1922[1] அரச கழகத்தின் உறுப்பினர்[2] |
ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் (Otto Fritz Meyerhof[2] :ஏப்ரல் 12, 1884 – அக்டோபர்6, 1951) ஒரு ஜெர்மானிய உயிரி வேதியலறிஞர் ஆவார்.[2][3] தசைத் திசுக்கள் ஆக்சிஜனை எவ்வாறு உறிஞ்சி அதை லேக்டிக் அமிலமாக மாற்றுகிறது என்ற இவரின் கண்டுபிடிப்பிற்காக 1922 இல் மருந்தியல் நோபல் பரிசு பெற்றார்.[4] தசைகள் சுருங்கும்போது கிளைகோஜன்கள் எவ்வாறு லாக்டிக் அமிலமாக மாறுகிறது என்பதைக் கண்டறிந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ . பப்மெட்:9802314.
- ↑ 2.0 2.1 2.2 எஆசு:10.1098/rsbm.1954.0013
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1922". நோபல் பரிசு. பார்க்கப்பட்ட நாள் 2011-01-11.
- ↑ . பப்மெட்:15665335.