சின்யா யாமானாக்கா
சின்யா யாமானாக்கா Shinya Yamanaka | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 4, 1962 ஒசாக்கா, சப்பான் |
தேசியம் | சப்பானியர் |
துறை | stem cell research[1][2][3] |
பணியிடங்கள் | கியோட்டோப் பல்கலைக்கழகம், கிளாடுசுட்டோன் இதயக் குருதிக்குழாய் நோய்கள் கல்விக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கோபே பல்கலைக்கழகம் ஒசாக்கா நகரப் பல்கலைக்கழகம் கிளாடுசுட்டோன் இதயக் குருதிக்குழாய் நோய்கள் கல்விக்கழகம் |
அறியப்படுவது | தூண்டக்கூடிய பல்வாய்ப்புநிலை குருத்தணு ஆய்வு (Induced pluripotent stem cell) |
விருதுகள் | இராபர்ட்டு கோஃகு பரிசு (2008) சா பரிசு (2008) கேய்ர்டினர் நிறுவன அனைத்துலக விருது (2009) ஆல்பர்ட்டு இலாசுக்கர் விருது, அடிப்படை மருத்துவ ஆய்வு (2009) BBVA Foundation Frontiers of Knowledge Award (2010) Wolf Prize (2011) McEwen Award for Innovation (2011) Fellow of the National Academy of Sciences[4] (2012) Millennium Technology Prize (2012) Nobel Prize in Physiology or Medicine (2012) |
சின்யா யாமானாக்கா (Shinya Yamanaka|山中 伸弥, பிறப்பு செப்டம்பர் 4, 1962, இகியாசியோசாக்கா, ஒசாக்கா, சப்பான்) ஒரு சப்பானிய மருத்துவ ஆய்வாளர்[6]. இவர் குருத்தணு (குருத்து உயிரணு) ஆய்வில் முன்னணி ஆய்வாளர். 2012 ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசை சான் குர்தோன் அவர்களுடன் சேர்ந்து வென்றுள்ளார். யாமானாக்கா தற்பொழுது குருத்தணு ஆய்வுக்கான அனைத்துலகக ஆய்வுக் குழுமத்தின் தலைவராக உள்ளார். இவர் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் முன்னக மருத்துவ அறிவியல் கல்விக் கழகத்தில் (Institute for Frontier Medical Sciences) பேராசிரியராகவும் இயக்குநராகவும் இருக்கின்றார். கலிபோர்னியாவில் உள்ள கிளாடுசுட்டோன் இதயக் குருதிக்குழாய் நோய்கள் கல்விக்கழகம் என்னும் நிறுவனத்திலும் முதுநிலை ஆய்வாளராக இருக்கின்றார்.
இவர் 2011 ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான வுல்ஃபு பரிசை உருடோல்ஃபு சேனிழ்சு (Rudolf Jaenisch) என்பாரோடு வென்றார்[7]. 2012 ஆம் ஆண்டுக்கான மில்லேனியம் பரிசை இலினசு தோர்வால்டுசு என்பாருடன் சேர்ந்து வென்றார்.
உசாத்துணை
[தொகு]பொதுவான துணைநூல்களும் கட்டுரைகளும்:
- Fackler, Martin (2007-12-11). "Risk Taking Is in His Genes". The New York Times. http://www.nytimes.com/2007/12/11/science/11prof.html?pagewanted=all. பார்த்த நாள்: 2007-12-11.
- The Discovery and Future of Induced Pluripotent Stem (iPS) பரணிடப்பட்டது 2009-02-08 at the வந்தவழி இயந்திரம்
- Cloning and Stem Cell Discoveries Earn Nobel in Medicine (New York Times, October 8, 2012)
அடிக்குறிப்புகளும், சான்றுசுட்டுகளும்
[தொகு]- ↑ எஆசு:10.1016/j.cell.2006.07.024
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ எஆசு:10.1016/j.cell.2007.11.019
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ எஆசு:10.1038/nature05934
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ . பப்மெட்:22619323.
- ↑ எஆசு:10.1371/journal.pone.0023657
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ ""Shinya Yamanaka - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Shinya Yamanaka Winner of Wolf Prize in Medicine – 2011". Wolf Foundation. Archived from the original on 2013-10-20. பார்க்கப்பட்ட நாள் 2012-10-09.