கட்ரா

கட்ரா
कटरा
Katra
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்உதம்பூர் மாவட்டம்
ஏற்றம்
875 m (2,871 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்9,008
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
Literacy70 %%

கட்ரா, இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள நகரமாகும். இது ஜம்மு நகரத்திலிருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள மலையில் வைஷ்ணவ தேவி கோயில் கோயில் உள்ளது.

போக்குவரத்து

[தொகு]

ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா தொடருந்து நிலையம் உள்ளது. இந்நிலையம் ஜம்மு நகரத்தையும், கட்ராவையும் இணக்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

13 வார்டுகள் கொண்ட கட்ரா நகராட்சியில் 1594 குடும்பங்களையும், 9,008 மக்கள் தொகையும் கொண்டது. அதில் ஆண்கள் 5106 மற்றும் பெண்கள் 3902 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 764 பெண்கள் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.6% உள்ளது. பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1925 மற்றும் 9 ஆக உள்ளனர்.[1]

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கட்ரா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்ரா&oldid=4111871" இலிருந்து மீள்விக்கப்பட்டது