காட்மியம் சல்பேட்டு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர் காட்மியம்(II) சல்பேட்டு | |||
வேறு பெயர்கள் கந்தக அமிலத்தின் காட்மிய உப்பு (1:1), நையிடர்மேரைட்டு | |||
இனங்காட்டிகள் | |||
10124-36-4 7709-84-3 (ஒருநீரேற்று) 15244-35-9 (எண்ணீரேற்று) | |||
ChEBI | CHEBI:50292 | ||
ChemSpider | 23335 | ||
EC number | 233-331-6 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
வே.ந.வி.ப எண் | EV2700000 | ||
| |||
UNII | 947UNF3Z6O | ||
UN number | 2570 | ||
பண்புகள் | |||
CdSO4 CdSO4·H2O ( ஒருநீரேற்று) 3CdSO4·8H2O (எண்ணீரேற்று) | |||
வாய்ப்பாட்டு எடை | 208.47 கி/மோல் (நீரிலி) 226.490 கி/மோல் (ஒருநீரேற்று) 769.546 கி/மோல் (எண்ணீரேற்று) | ||
தோற்றம் | வெண்மையான் நீருறிஞ்சி திண்மம் | ||
மணம் | மணமற்றது | ||
அடர்த்தி | 4.691 கி/செ.மீ3 (நீரிலி) 3.79 கி/செ.மீ3 (ஒருநீரேற்று) 3.08 கி/செ.மீ3 (எண்ணீரேற்று)[1] | ||
உருகுநிலை | 1,000 °C (1,830 °F; 1,270 K) (நீரிலி) 105 °செ (ஒருநீரேற்று) 40 °செ (எண்ணீரேற்று) | ||
கொதிநிலை | (அடிப்படை சல்பேட்டாகவும் ஆக்சைடாகவும் சிதைவடைகிறது) | ||
நீரிலி: 75 கி/100 மி.லி (0 °செ) 76.4 கி/100 மி.லி (25 °செ) 58.4 கி/100 மி.லி (99 °செ) ஒருநீரேற்று: 76.7 கி/100 மி.லி (25 °செ) எண்ணீரேற்று: நன்றாகக் கரையும் | |||
கரைதிறன் | மெத்தனால், எத்தில் அசிட்டேட்டு ஆகியவற்றில் சிறிதளவு கரையும். எத்தனால் - கரையாது. | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.565 | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | சாய்சதுரம் (நீரிலி) ஒற்றைச்சரிவு | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH | −935 kJ·mol−1[2] | ||
நியம மோலார் எந்திரோப்பி S | 123 J·mol−1·K−1[2] | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | [1] | ||
ஈயூ வகைப்பாடு | Carc. Cat. 2 Muta. Cat. 2 Repr. Cat. 2 மிகவும் நச்சு (T+) சுற்றுச்சூழலுக்கு அபாயமானது (N) | ||
R-சொற்றொடர்கள் | R45, R46, R60, R61, R25, R26, R48/23/25, R50/53 | ||
S-சொற்றொடர்கள் | S53, S45, S60, S61 | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) | 280 mg/kg (oral, rat) | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | காட்மியம் அசிட்டேட்டு, காட்மியம் குளோரேட்டு, காட்மியம் நைட்ரேட்டு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | துத்தநாக சல்பேட்டு, கால்சியம் சல்பேட்டு, மக்னீசியம் சல்பேட்டு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
காட்மியம் சல்பேட்டு (Cadmium sulfate) என்பது CdSO4.xH2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு கனிமவேதியியல் சேர்மமாகும். பரவலாக CdSO4.H2O, என்ற நீரேற்று வடிவம் காணப்பட்டாலும், CdSO4.8/3H2O என்ற நீரேற்று வடிவம் மற்றும் நீரிலியான (CdSO4) ஆகிய மேலும் இரண்டு வடிவங்களில் காட்மியம் சல்பேட்டு காணப்படுகிறது. அனைத்து சல்பேட்டுகளும் நிறமற்றனவாகவும் நீரில் கரையக்கூடியனவாகவும் உள்ளன.
தோற்றம் மற்றும் தயாரிப்பு
[தொகு]காட்மியம் உலோகம் அல்லது காட்மியம்ஆக்சைடு அல்லது காட்மியம் ஐதராக்சைடை நீர்த்த கந்தக அமிலத்துடன் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் காட்மியம் எண்ணீரேற்றைத் தயாரிக்கலாம்.
CdO + H2SO4 → CdSO4 + H2O
Cd + H2SO4 → CdSO4 + H2
காட்மியம் சல்பேட்டின் நீரிலி வடிவத்தை சோடியம் பெர்சல்பேட்டை காட்மியத்துடன் சேர்த்து தயாரிக்கலாம்
Cd + Na2S2O8 → CdSO4 + Na2SO4
இயற்கையில் காட்மியம் சல்பேட்டு நான்கு நீரேற்று வடிவமான உடுரோப்சைட்டு (CdSO4•4H2O) மற்றும் அடிப்படை உப்பாக நையிடர்மேரைட்டு கனிமம் (Cu4Cd(SO4)2(OH)6•4H2O). ஆகியவற்றில் காணப்படுகிறது.
பயன்கள்
[தொகு]மின்சுற்றுகளில் மின்முலாம் பூச்சாக காட்மியம் சல்பேட்டு பயன்படுகிறது. காட்மியம் சல்பைடு போன்ற காட்மியம் சார்ந்த நிறமிகள் தயாரிப்புக்கு முன்னோடியாக விளங்குகிறது. மேலும் இச்சேர்மம் ஒளிரும் திரைகளில் நிறமியாகவும் வெசுட்டன் செந்தர மின்கலன்களில் மின்பகுளியாகப் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R., ed. (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0487-3.
- ↑ 2.0 2.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-94690-X.