காதல் கோட்டை

காதல் கோட்டை
இயக்கம்அகத்தியன்
தயாரிப்புசிவசக்தி பாண்டியன்
இசைதேவா
நடிப்புஅஜித் குமார்
தேவயானி
ஹீரா ராசகோபால்
கரண்
தலைவாசல் விஜய்
மணிவண்ணன்
ஒளிப்பதிவுதங்கர் பச்சான்
படத்தொகுப்புலான்சி - மோகன்
கலையகம்சிவசக்தி மூவி மேக்கர்ஸ்
விநியோகம்சிவசக்தி மூவி மேக்கர்ஸ்
வெளியீடுசூலை 12, 1996 (1996-07-12)
நாடு இந்தியா
மொழிதமிழ்

காதல் கோட்டை (Kadhal Kottai) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அகத்தியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அஜித் குமார், தேவயானி, ஹீரா ராசகோபால் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படம் தேவாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[2]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 காலமெல்லாம் காதல் சித்ரா, உன்னிகிருஷ்ணன் அகத்தியன் 5:05
2 கவலைப்படாதே சகோதரா தேவா 4:26
3 மொட்டு மொட்டு சுவர்ணலதா 4:54
4 நலம் நலமறிய ஆவல் 1 எஸ். பி. பாலசுப்பிரமணியம், அனுராதா ஸ்ரீராம் 4:48
5 நலம் நலமறிய ஆவல் 2 கிருஷ்ணராஜ், அனுராதா ஸ்ரீராம் 4:49
6 சிவப்பு லோலாக்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் பொன்னியின் செல்வன் 5:23
7 வெள்ளரிக்கா பிஞ்சு தேவா, கிருஷ்ணராஜ் அகத்தியன் 4:23

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ""அஜித்தின் 'காதல் கோட்டை' ஓடாது... பெட்டிக்கடை வெச்சுக்கோனாங்க!"- அகத்தியன் #25YearsofKadhalKottai". ஆனந்த விகடன். 15 சூலை 2020. https://cinema.vikatan.com/tamil-cinema/director-agathiyan-recalls-about-his-movie-kadhal-kottai-with-ajith. 
  2. "காதல் கோட்டை பாடல்கள்". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-10-04.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_கோட்டை&oldid=4093382" இலிருந்து மீள்விக்கப்பட்டது