கால்சியம் லாக்டேட்டு

கால்சியம் லாக்டேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் 2-ஐதராக்சிபுரப்பனோயேட்டு
வேறு பெயர்கள்
கால்சியம் லாக்டேட்டு 5-நீரேற்று,
கால்சியம் லாக்டேட்டு,
2-ஐதராக்சிபுரபனோயிக் அமிலம்
கால்சியம் உப்பு ஐந்துநீரேற்று
இனங்காட்டிகள்
814-80-2 Y
ATC code A12AA05
ChEMBL ChEMBL2106111 N
ChemSpider 12592 Y
InChI
  • InChI=1S/2C3H6O3.Ca/c2*1-2(4)3(5)6;/h2*2,4H,1H3,(H,5,6);/q;;+2/p-2 Y
    Key: MKJXYGKVIBWPFZ-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2C3H6O3.Ca/c2*1-2(4)3(5)6;/h2*2,4H,1H3,(H,5,6);/q;;+2/p-2
    Key: MKJXYGKVIBWPFZ-NUQVWONBAM
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13144
  • [Ca+2].[O-]C(=O)C(O)C.[O-]C(=O)C(O)C
UNII 2URQ2N32W3 Y
பண்புகள்
C6H10CaO6
வாய்ப்பாட்டு எடை 218.22 கி/மோல்
தோற்றம் வெண்மை அல்லது அரை வெண்மைத் தூள்
மணம் இலேசாகத் தூள்பூக்கும்
அடர்த்தி 1.494 கி/செ.மீ3
உருகுநிலை 240 °C (464 °F; 513 K) (நீரிலி)
120 °செ (ஐந்துநீரேற்று)
7.9 கி/100 மி.லி (30 °செ)
கரைதிறன் எத்தனாலில் நன்றாகக் கரையும்
காடித்தன்மை எண் (pKa) 6.0-8.5
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.470
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை பொருந்தாது
Autoignition
temperature
தெரியவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

கால்சியம் லாக்டேட்டு (Calcium lactate) என்பது C6H10CaO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். கால்சியம் கார்பனேட்டுடன் லாக்டிக் அமிலம் வினைபுரிவதால் கருப்பு அல்லது வெண்மை நிறத்தில் படிக உப்பாக இது உருவாகிறது. உணவுப் பொருட்களில் கால்சியம் லாக்டேட்டு பகுதிப்பொருளாகச் சேர்க்கப்பட்டு மருந்துப் பொருளாக வழங்கப்படுகிறது. சமையல் சோடாவின் ஒரு பகுதிப்பொருளான கால்சியம் லாக்டேட்டின் ஐ எண் 327 ஆகும். லாக்டிக் அமிலத்துடன் கால்சியம் ஐதராக்சைடு சேர்த்தும் இதைத் தயாரிக்க முடியும்.

பாலாடைக்கட்டி , கால்சியம் லாக்டேட்டால் ஆனது. அதிலும் குறிப்பாக வெளிப்புறத்தில் கிடைக்கும் இளைய பாலாடைக் கட்டி மற்றும் செட்டார் வகைப் பாலாடைக் கட்டிகளில் கால்சியம் லாக்டேட்டு நிறைந்துள்ளது[1]

கால்சியம் குறைபாட்டை நீக்குகின்ற மருந்தாகவும் அமிலநீக்கியாகவும் மருத்துவத்தில் கால்சியம் லாக்டேட்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும் கால்சியம் லாக்டேட்டு பல்வேறு வகையான கார அமிலத்தன்மை நிலைகளிலும் உட்கொள்ளப்படுகிறது. எனவே இதை உணவுடன் சேர்த்து உட்கொண்டால்தான், அது உடம்புக்குள் உட்கொள்ளப்படும் என்று கருதவேண்டியதில்லை.

{[சர்க்கரை]] நீக்கிய உணவுகளில் கால்சியம் லாக்டேட்டு சேர்க்கப்படுவதால் பல் சொத்தைக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. சைலிட்டால் வகை மெல்லும் கோந்துகளில் கால்சியம் லாக்டேட்டைச் சேர்க்கும் போது பற்பூச்சுகள் மீள்கனிமயேற்றம் அடைகின்றன[2]. முலாம்பழம் போன்ற பழவகைகளுடன் கால்சியம் லாக்டேட்டைச் சேர்த்து சுவை மாற்றியாகவும் இது பயன்படுத்தப்படுகிறது[3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Stephie Clark and Shantanu Agarwal (April 27, 2007). "Chapter 24: Cheddar and Related Hard Cheeses. 24.6: Crystal Formation". In Y. H. Hui (ed.). Handbook of Food Products Manufacturing (1 ed.). Wiley-Interscience. p. 589. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0470049648.
  2. Sudaa, R.; T. Suzukia; R. Takiguchib; K. Egawab; T. Sanob; K. Hasegawa (2006). "The Effect of Adding Calcium Lactate to Xylitol Chewing Gum on remineralization of Enamel Lesions". Caries Research 40 (1): 43–46. doi:10.1159/000088905. பப்மெட்:16352880. 
  3. Luna-Guzman, Irene; Diane M. Barrett (2000). "Comparison of calcium chloride and calcium lactate effectiveness in maintaining shelf stability and quality of fresh-cut cantaloupes". Postharvest Biology and Technology 19: 16–72. doi:10.1016/S0925-5214(00)00079-X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_லாக்டேட்டு&oldid=2565524" இலிருந்து மீள்விக்கப்பட்டது