கிடைக்குழு 6 தனிமங்கள்
தனிம அட்டவணையில் கிடைக்குழு 6 என்பது கிடையாக (படுக்கை வாட்டில்) உள்ள 6 ஆவது வரிசையில் உள்ள தனிமங்கள். இவற்றுள் லாந்தனைடுகளும் அடங்கும்
அவையாவன:
நெடுங்குழு | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
# பெயர் | 55 Cs | 56 Ba | 57-71 | 72 Hf | 73 Ta | 74 W | 75 Re | 76 Os | 77 Ir | 78 Pt | 79 Au | 80 Hg | 81 Tl | 82 Pb | 83 Bi | 84 Po | 85 At | 86 Rn |
எ--கூடு. | ||||||||||||||||||
லாந்த்தனைடுகள் | 57 La | 58 Ce | 59 Pr | 60 Nd | 61 Pm | 62 Sm | 63 Eu | 64 Gd | 65 Tb | 66 Dy | 67 Ho | 68 Er | 69 Tm | 70 Yb | 71 Lu | |||
எ--கூடு. |
தனிமம் நெடுங்குழு (தனிம அட்டவணை) எதிர்மின்னி அமைப்பு 55 Cs சீசியம் கார உலோகம் [Xe] 6s1 56 Ba பேரியம் காரக்கனிம மாழைகள் [Xe] 6s2 57 La இலந்தனம் இலந்தனைடு [a] [Xe] 5d1 6s2 [b] 58 Ce சீரியம் இலந்தனைடு [Xe] 4f1 5d1 6s2 [b] 59 Pr பிரசியோடைமியம் இலந்தனைடு [Xe] 4f3 6s2 60 Nd நியோடைமியம் இலந்தனைடு [Xe] 4f4 6s2 61 Pm புரோமித்தியம் இலந்தனைடு [Xe] 4f5 6s2 62 Sm சமாரியம் இலந்தனைடு [Xe] 4f6 6s2 63 Eu யூரோப்பியம் இலந்தனைடு [Xe] 4f7 6s2 64 Gd கடோலினியம் இலந்தனைடு [Xe] 4f7 5d1 6s2 [b] 65 Tb டெர்பியம் இலந்தனைடு [Xe] 4f9 6s2 66 Dy டிசிப்ரோசியம் இலந்தனைடு [Xe] 4f10 6s2 67 Ho ஓல்மியம் இலந்தனைடு [Xe] 4f11 6s2 68 Er எர்பியம் இலந்தனைடு [Xe] 4f12 6s2 69 Tm தூலியம் இலந்தனைடு [Xe] 4f13 6s2 70 Yb இட்டெர்பியம் இலந்தனைடு [Xe] 4f14 6s2 71 Lu லுடிடியம் இலந்தனைடு [a] [Xe] 4f14 5d1 6s2 72 Hf ஆஃபினியம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d2 6s2 73 Ta டாண்ட்டலம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d3 6s2 74 W தங்குதன் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d4 6s2 75 Re இரேனியம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d5 6s2 76 Os ஓசுமியம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d6 6s2 77 Ir இரிடியம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d7 6s2 78 Pt பிளாட்டினம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d9 6s1 [b] 79 Au தங்கம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d10 6s1 [b] 80 Hg பாதரசம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d10 6s2 81 Tl தாலியம் குறை மாழை [Xe] 4f14 5d10 6s2 6p1 82 Pb ஈயம் குறை மாழை [Xe] 4f14 5d10 6s2 6p2 83 Bi பிஸ்மத் குறை மாழை [Xe] 4f14 5d10 6s2 6p3 84 Po பொலோனியம் குறை மாழை [Xe] 4f14 5d10 6s2 6p4 85 At அஸ்டடைன் ஆலசன் [Xe] 4f14 5d10 6s2 6p5 86 Rn ரேடான் அருமன் வாயு [Xe] 4f14 5d10 6s2 6p6
- a Note that lutetium (or, alternatively, lanthanum) is considered to be a transition element, but marked as a இலந்தனைடு, as it is considered so by IUPAC.
- b An exception to the Aufbau principle.
கார மாழைகள் | காரக்கனிம மாழைகள் | லாந்த்தனைடுகள் | ஆக்டினைடுகள் | பிறழ்வரிசை மாழைகள் |
குறை மாழைகள் | மாழைனைகள் | மாழையிலிகள் | ஹாலஜன்கள் | நிறைம வளிமங்கள் |