குடலழற்சி

குடலழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇரையகக் குடலியவியல்
ஐ.சி.டி.-10A02.-A09., K50.-K55.
ஐ.சி.டி.-9005, 008, 009, 555-558
மெரிசின்பிளசு001149
ம.பா.தD004751

குடலழற்சி (Enteritis) என்பது சிறுகுடலில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது. நோய் விளைவிக்கின்ற நுண்ணுயிரிகளைக் கொண்ட உணவுகளை உண்பதால் பெரும்பாலும் குடலழற்சி நிகழ்கிறது[1]. வயிற்று வலி, தசைப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு, நீர்ப்போக்கு, காய்ச்சல் முதலியவை குடலழற்சியின் அறிகுறிகளாகும்[1]. மனித இரையகக் குடற்பாதையுடன் தொடர்புடைய பிற உறுப்புகளில் ஏற்படும் அழற்சி வகைகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன:

இரைப்பை
வயிறு, சிறுகுடல்
பெருங்குடல்
  • குடல் பெருங்குடல் அழற்சி (enterocolitis)
பெருங்குடல், சிறுகுடல்

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Dugdale, David C., IIII, and George F Longretch., such as Serratia "Enteritis". MedlinePlus Medical Encyclopedia, 18 October 2008. Accessed 24 August 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடலழற்சி&oldid=1749132" இலிருந்து மீள்விக்கப்பட்டது