சீர்காழி (சட்டமன்றத் தொகுதி)

சீர்காழி (தனி), மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

சீர்காழித் தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]

புத்தூர்,திரிவேளூர், சோதியங்குடி, கோபாலசமுத்திரம், திருமைலாடி, ஆனைக்காரன்சத்திரம், முதலைமேடு, அளக்குடி, மகேந்திரப்பள்ளி, புதுப்பட்டினம், புளியந்துறை, ஆரப்பள்ளம், ஆச்சாள்புரம், நல்லநாயகபுரம், சீயாளம், புத்தூர், குன்னம், பெரம்பூர், வடரங்கம், அகரஎலத்தூர், கீழமாத்தூர், ஓலையாம்புத்தூர், எருக்கூர், கூத்தியம்பேட்டை, பன்னங்குடி, ஆலாலசுந்தரம், மாதானம், மகாராஜபுரம், பழையபாளையம், தாண்டவங்குளம், அகரவட்டராம், ஓதவந்தான்குடி, அரசூர், பச்சைபெருமாநல்லூர், ஆலங்காடு, வேட்டங்குடி, திருமுல்லைவாசல், எடமணல், ஆலங்காடு, உமையாள்பதி, ஆர்ப்பாக்கம், கடவாசல், திருக்கருகாவூர், கொண்டல ,வள்ளுவக்குடி, அத்தியூர், அகணி, விளந்திடசமுத்திரம், செம்மங்குடி, தில்லைவிடங்கன், புதுத்துறை, திருநகரி, திட்டை, சட்டநாதபுரம், நெம்மேலி, மருதங்குடி, பெருமங்கலம், புங்கனூர், கற்கோயில், திருப்புங்கூர், கன்னியாக்குடி, கதிராமங்கலம், எடகுடிவடபாதி, காரைமேடு, திருவாலி, கீழசட்டநாதபுரம், நெப்பத்தூர், தென்னாம்பட்டினம், மங்கைமடம், பெருந்தோட்டம்1, பெருந்தோட்டம்2, திருவெண்காடு, நாங்கூர், காத்திருப்பு, பாகசாலை, கொண்டத்தூர், திருநன்றியூர் நத்தம், ஆலவேலி, சேமங்கலம், செம்பதனிருப்பு, ராதாநல்லூர், மணிக்கிராமம்,

சீர்காழி (நகராட்சி), வைத்தீஸ்வரன்கோயில் (பேரூராட்சி).[1]

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

[தொகு]

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றியாளர் கட்சி
1952 சி. முத்தையா பிள்ளை இ.தே.கா
1957 சி. முத்தையா பிள்ளை மற்றும் கே. பி. எஸ். மணி இ.தே.கா
1962 இரா. இரத்தினவேலு இ.தே.கா
1967 கே. பி. எஸ். மணி சுயேச்சை

தமிழ்நாடு

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 எஸ். வடிவேல் கம்னியூஸ்ட் 31,977 49.58 கே. பி. எஸ். மணி காங்கிரசு 26,667 41.35
1977 கே. சுப்ரவேலு திமுக தரவு இல்லை 43.38% தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1980 கே. பாலசுப்பிரமணியன் அதிமுக தரவு இல்லை 57.78% தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1984 கே. பாலசுப்பிரமணியன் அதிமுக தரவு இல்லை 55.65% தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1989 மு. பன்னீர்செல்வம் திமுக தரவு இல்லை 40.78% தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1991 டி. மூர்த்தி அதிமுக தரவு இல்லை 61.29% தரவு இல்லை திமுக தரவு இல்லை தரவு இல்லை
1996 மு. பன்னீர்செல்வம் திமுக தரவு இல்லை 59.25% தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2001 எம். சந்திரமோகன் அதிமுக தரவு இல்லை 49.31% தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2006 மு. பன்னீர்செல்வம் திமுக தரவு இல்லை 55.04% தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2011 ம. சக்தி அதிமுக 83,881 54.62 துரைராஜன் விசிக 56,502 36.79
2016 பி. வி. பாரதி அதிமுக 76,487 43.38 எஸ். கிள்ளை ரவீந்தரன் திமுக 67,484 38.27
2021 மு. பன்னீர்செல்வம் திமுக[2] 94,057 49.16 பிவி பாரதி அதிமுக 81,909 42.81

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,14,533 1,17,079 4 2,31,616

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,77,685 % % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1,360 0.77%[4]

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). Archived from the original (PDF) on 2016-08-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  2. சீர்காழி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-12. பார்க்கப்பட்ட நாள் 2016-06-03.

வெளியிணைப்புகள்

[தொகு]