தென்காசி மக்களவைத் தொகுதி
தென்காசி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தென்காசி மக்களவைத் தொகுதி (2008-தொகுதி மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1957-நடப்பு |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 13,79,727[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 202. இராஜபாளையம் 203. திருவில்லிபுத்தூர் (தனி) 219. சங்கரன்கோவில்(தனி) 220. வாசுதேவநல்லூர் (தனி) 221. கடையநல்லூர் 222. தென்காசி |
தென்காசி மக்களவைத் தொகுதி (Tenkasi Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 37வது தொகுதி ஆகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தென்காசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள்;
இங்கு வென்றவர்கள்
[தொகு]18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | இராணி சிறீகுமார் | 4,25,679 | 40.97% | ||
அஇஅதிமுக | க. கிருஷ்ணசாமி | 229480 | 22.08% | ||
பா.ஜ.க | பெ. ஜான் பாண்டியன் | 208825 | 20.1% | ||
நாதக | எஸ். இசைமதிவாணன் | 130335 | 12.54% | ||
நோட்டா | நோட்டா | 17165 | 1.65% | ||
வெற்றி விளிம்பு | 196199 | - | |||
பதிவான வாக்குகள் | |||||
பதிவு செய்த வாக்காளர்கள் |
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
[தொகு]இத்தேர்தலில் திமுக வேட்பாளர் தனுஷ் எம். குமார், அதிமுக வேட்பாளரான, கிருஷ்ணசாமியை, 1,20,286 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|---|
தனுஷ் எம். குமார் | திமுக | 5,810 | 4,76,156 | 44.69% | |
க. கிருஷ்ணசாமி | அதிமுக | 1,654 | 3,55,870 | 33.4% | |
எஸ். பொன்னுத்தாய் | அமமுக | 986 | 92,116 | 8.64% | |
எஸ். எஸ். மதிவாணன் | நாம் தமிழர் கட்சி | 590 | 59,445 | 5.58% | |
கே. முனீஸ்வரன் | மக்கள் நீதி மய்யம் | 179 | 24,023 | 2.25% | |
நோட்டா | - | - | 156 | 14,056 | 1.32% |
வாக்குப்பதிவு
[தொகு]2014 வாக்குப்பதிவு சதவீதம் [1] | 2019 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
↑ % |
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
[தொகு]வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
வசந்தி முருகேசன் | அதிமுக | 4,24,586 |
டாக்டர் கிருஷ்ணசாமி | புதிய தமிழகம் / திமுக | 2,62,812 |
சதன் திருமலை குமார் | மதிமுக | 1,90,233 |
ஜெயக்குமார் | காங்கிரசு | 58,963 |
பி. லிங்கம் | சிபிஐ | 23,528 |
வாக்குப்பதிவு
[தொகு]2009 வாக்குப்பதிவு சதவீதம்[3] | 2014 வாக்குப்பதிவு சதவீதம் [1] | வித்தியாசம் |
---|---|---|
70.19% | 73.6% | ↑ 3.41% |
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
[தொகு]9 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், இந்திய பொதுவுடமைக் கட்சியின் பி. லிங்கம், காங்கிரசின் வேட்பாளரான வெள்ளைபாண்டியை 34,677 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
பி. லிங்கம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 2,81,174 |
வெள்ளைபாண்டி | காங்கிரசு | 2,46,497 |
டாக்டர் கிருஷ்ணசாமி | புதிய தமிழகம் | 1,16,685 |
இன்பராஜ் | தேமுதிக | 75,741 |
கிருஷ்ணன் | பகுஜன் சமாஜ் கட்சி | 6,948 |
14-ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
[தொகு]அப்பாத்துரை (சிபிஐ) - 3,48,000
டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) - 1,01,122
வெற்றி வேறுபாடு - 1,22,176 வாக்குகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 27. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
- ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
உசாத்துணை
[தொகு]- தட்ஸ்தமிழ் 2009 தேர்தல் செய்திகள் பரணிடப்பட்டது 2010-12-07 at the வந்தவழி இயந்திரம்