பயனர்:Sengai Podhuvan
| ||||
| ||||
|
|
Google மதிப்பீடு
[தொகு]அடியேன் வெளித்தளம்
[தொகு]நூல்கள் மூலமும் அடியேன் விளக்கமும்
[தொகு]- பொதுவன் விளக்கம் கண்ட நூல்கள் அகரவரிசை
உள்ளே காணலாம்
[தொகு]- தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு முதலான நூல்களில் உள்ள எந்தச் சொல்லையும் தமிழ்த்துளி Tamil-drops'-யில் உள்ள தேடு பகுதியில் தட்டச்சு செய்து சொல்லாட்சிகளையும், விளக்கத்தையும், சிற்சில படங்களுடன் கண்டுகொள்ளலாம்.
இணையத்தில் அடியேன் \ சங்க நூல்
[தொகு]இலக்கிய விளக்கம்
- அகநானூறு * பாடல் தொடுப்பு
- ஐங்குறுநூறு * பாடல் தொடுப்பு
- கலித்தொகை * பாடல் தொடுப்பு
- குறிஞ்சிப்பாட்டு * பாடல் தொடுப்பு
- குறுந்தொகை * பாடல் தொடுப்பு
- சிறுபாணாற்றுப்படை * பாடல் தொடுப்பு
- திருமுருகாற்றுப்படை * பாடல் தொடுப்பு
- நற்றிணை * பாடல் தொடுப்பு
- நெடுநல்வாடை
- பட்டினப்பாலை * பாடல் தொடுப்பு
- பதிற்றுப்பத்து * பாடல் தொடுப்பு
- பரிபாடல் * பாடல் தொடுப்பு
- புறநானூறு * பாடல் தொடுப்பு
- பெரும்பாணாற்றுப்படை * பாடல் தொடுப்பு
- பொருநராற்றுப்படை * பாடல் தொடுப்பு
- மதுரைக்காஞ்சி * பாடல் தொடுப்பு
- மலைபடுகடாம் * பாடல் தொடுப்பு
- முல்லைப்பாட்டு
அடியேன் வெளித்தளம் - பதினெண் கீழ்க்கணக்கு
[தொகு]- ஆசாரக்கோவை
- இன்னா நாற்பது
- இன்னிலை அல்லது கைந்நிலை ஆகிய இரண்டு நூல்களில் ஒன்று.
- இனியவை நாற்பது
- ஏலாதி
- ஐந்திணை எழுபது
- ஐந்திணை ஐம்பது
- களவழி நாற்பது
- கார் நாற்பது
- சிறுபஞ்சமூலம்
- திணைமாலை நூற்றைம்பது
- திணைமொழி ஐம்பது
- திரிகடுகம்
- திருக்குறள்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- பழமொழி நானூறு
- முதுமொழிக்காஞ்சி
அடியேன் வெளித்தளம் - காப்பியம்
[தொகு]அடியேன் வெளித்தளம் - பிற நூல்கள்
[தொகு]அடியேனை மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்
[தொகு]விக்கிப்பீடியாவில் என் கட்டுரைகளைப் பதம்பாருங்கள்
[தொகு]- தொல்காப்பியம் ஆங்கில மொழிபெயர்ப்பு
- சங்க காலப் புலவர்கள்
- தமிழ்நூல் தொகை
- புலவர் கால மன்னர்
- தமிழியல் - விக்கி நூல்
- தொல்காப்பியம் - அதிகார, இயல் வாரியான செய்தித் தொகுப்பு
- குறுந்தொகை - செய்தி
- ஔவையார் தனிப்பாடல்கள்
- அகத்தியம்
- சிற்றட்டகம்
- பாய்ச்சலூர்ப் பதிகம்
- சொற்கள் புணரும்போது சொல் திரியுமா திரியாதா, ஒற்று மிகுமா, மிகாதா
அடியேன் இயற்றிய இலக்கியங்கள்
[தொகு]- ஆறுநாட்டான் உலா
- கொங்குக்குமரி பிள்ளைத்தமிழ்
- திருக்குறள் பாவுரை
- தெய்வ அலை
விக்கிப்பீடியாவில் என் மனைவி செங்கைச் செல்வி பங்களிப்புகள்
[தொகு]என்னைப்பற்றி
[தொகு]செங்கைப் பொதுவன், பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழ் அறிஞர். இவர் 2010 ஆம் ஆண்டு முதல், சங்க கால இலக்கியங்களின் வரலாறு, வாழ்வியல், பண்பாடு, மொழியியல் எனும் பிரிவுகளில் தமிழ் விக்கிப்பீடியா, விக்கிமூலம் திட்டங்களில் பங்களித்து வருகிறார். இவர் திருவள்ளுவ மாலை, மூவேந்தர்களின் தனியுடைமை, சங்கப் புலவர்கள், சங்க கால ஊர்கள் முதலிய தலைப்புகளில் எழுதி உள்ளார்.
- தொடர்பு: podhuvan9@gmail.com
பெயர்
[தொகு]- பெற்றோர் இட்டது - துரைசாமி
- மாற்றிப் பதிவாக்கிக்கொண்டது - செங்கைப் பொதுவன் (செங்காட்டுப்பட்டி பொன்னுசாமி மகன் துரைசாமி)
- சான்றோர் பாராட்டி வழங்கிய பெயர் - பொதுவன் அடிகள்
- மாற்றுப்பெயருக்கு அறிஞர் கண்டு உவந்த விளக்கம்
- பொதுவானவன்
- பொது என்னும் அம்பலத்தில் ஆடும் நடராசன் - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
- பொதுவன் என்னும் ஆயனாய் இருந்த கண்ணன் - பரமத்தி வேலூர் 'வைணவப்பழம்' 'திருவாய்மொழி ஈடு உரை பெருவிளக்கனார்' கிருஷ்ணசாமி ரெட்டியார்
- பொத்து ஆராயும் பாங்கினன் (நக்கீரர் போன்றவன்) - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
தொழில்
[தொகு]- ஓரேர் உழவன்
- பள்ளி ஆசிரியர்
- காசி இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர்
- 'தமிழ்நாட்டு வரலாறு' எழுதும் குழுவில் பதிப்பாசிரியர் (தமிழ்நாடு அரசுப்பணி)
- 'விளையாட்டு' மாத இதழின் ஆசிரியர் (தமிழ்நாடு அரசுப்பணி)
பிறப்பும் குடும்பமும்
[தொகு]- திருச்சி மாவட்டம் பச்சைமலை, பவளமலைப் பகுதியிலுள்ள செங்காட்டுப்பட்டி
- தந்தை பெயர் - பொன்னுசாமி
- தாயார் பெயர் - செல்லம்மாள்
- மனைவி - செங்கைச் செல்வி
- மக்கள் - 1 தமிழ்முல்லை, 2 தமிழ்ச்செல்லம், 3 இன்னிலா, 4 வெண்ணிலா, 5 தண்ணிலா, 6 அன்பன்
பேரன் பேத்திகள் - 9 பேர்
கொள்ளுப்பேரக் குழந்தைகள்
கல்வி
[தொகு]- உள்ளூர்ப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை
- திருச்சியில் தொடக்கநிலை ஆசிரியர் பயிற்சி
- S.S.L.C. - தன்முனைப்பு
- B.A., M.A., B.T., M. Ed. பட்டங்கள், வித்துவான் பட்டயம் - சென்னைப் பல்கலைக் கழகம்
- 'முனைவர்' பட்டம் - திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம்
'காலப்பாதையில் தமிழக நாட்டுப்புற விளையாட்டுகள்' ஆய்வுப்பொருள்
ஆளாக்கிய அறிஞர் பெருமக்கள்
[தொகு]- முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டி - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றிவந்த முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.
- டாக்டர் மு. வரதராசனார் - ஆற்றுப்படுத்தி மேல்நிலைக்குக் கொண்டுவந்தவர். அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்குப் பரிந்துரைத்து, அவர் ஆணையின் பேரில், தமிழ்நாடு அரசு வல்லுநர் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாட்டு வரலாற்றைத் தொகுத்துக்கொண்டிருந்த பணியில் பதிப்பாசிரியராகப் பணியாற்றும் பொறுப்பினை அளித்தவர்.
- உரைவேந்தர் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை, டாக்டர் கே. கே. பிள்ளை ஆகியோர் தலைமையில் - வரலாற்று ஆய்வோடு கூடிய பதிப்புப்பணி.
- கல்வெட்டியல் டாக்டர் ஒய். சுப்பராயலு - ஆய்வுப்பணியில் ஆற்றுப்படுத்தியவர்.
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தில், அப்போதைய முதலமைச்சர் எம். ஜி. ஆர்., பாவலர் முத்துசாமி பரிந்துரையின் பேரில் பணியமர்த்தம் செய்து, அரசு வெளியிட்ட "தமிழர் விளையாட்டு மடல்" என்னும் மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றச் செய்தார்.
ஈடுபாடு
[தொகு]- அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இவர் பல வரலாற்று நூல்களையும், சிற்றிலக்கிய மரபுக்கவிதை நூல்களையும், சங்கநூல் பத்துப்பாட்டு முழுமைக்கும் ஆய்வுநோக்குச் செய்தியுரை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூல்களுக்குப் பல பேரறிஞர்கள் மதிப்புரை வழங்கிப் பாராட்டியுள்ளனர்.
- இப்போது இவர் தம் கருத்துகளை இணையதளத்தில் உலகுக்குப் படைத்துக்கொண்டிருக்கிறார்.
- இவர் அறிவியல் நாட்டம் உள்ளவர்