பொட்டாசியம் பெர்யிரேனேட்டு
இனங்காட்டிகள் | |
---|---|
10466-65-6 | |
EC number | 233-953-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 3661560 |
| |
பண்புகள் | |
KO4Re | |
வாய்ப்பாட்டு எடை | 289.30 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம்[1] |
அடர்த்தி | 5.39 கி·செ.மீ−3[1] |
உருகுநிலை | 555[2] °C (1,031 °F; 828 K) |
கொதிநிலை | 1,370[2] °C (2,500 °F; 1,640 K) |
11.9 கி·லிட்டர்−1[3] | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.643 (20 °செல்சியசு) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் பெர்யிரேனேட்டு (Potassium perrhenate) என்பது KReO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]பொட்டாசியம் ஐதராக்சைடுடன் பெர் இரேனிக் அமிலத்தைச் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக பொட்டாசியம் பெர்யிரேனேட்டு தயாரிக்கப்படுகிறது. [2]
பண்புகள்
[தொகு]வெண்மை நிறத்தில் ஒரு திண்மப் பொருளாக பொட்டாசியம் பெர்யிரேனேட்டு காணப்படுகிறது. எத்தனால் அல்லது நீரில் சிறிதளவு கரையும். I41/a (எண். 88) என்ற இடக்குழுவுடன் a = 567.4 பைக்கோமீட்டர் மற்றும் c = 1266.8 பைக்கோமீட்டர் என்ற அளபுருக்களும் கொண்ட நாற்கோண படிக கட்டமைப்பை ஏற்கிறது.[2] இச்சேர்மம் ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகச் செயல்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Sigma-Aldrich Co., product no. 229822.
- ↑ 2.0 2.1 2.2 2.3 hrsg. von Georg Brauer. Unter Mitarb. von M. Baudler (1981). Handbuch der präparativen anorganischen Chemie / 3 (in ஜெர்மன்). Stuttgart: Enke. p. 1633. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-87823-0. இணையக் கணினி நூலக மைய எண் 310719495.
- ↑ Hölemann, Hans; Klesse, Walter (1938-04-22). "Beiträge zur Chemie und Elektrochemie des Rheniums VI. Die Löslichkeit des Kaliumperrhenats in Wasser zwischen 10 und 518°". Zeitschrift für anorganische und allgemeine Chemie (Wiley) 237 (2): 172–176. doi:10.1002/zaac.19382370207. பன்னாட்டுத் தர தொடர் எண்:0863-1786.