மாநிலங்களவைத் தேர்தல்கள் 1955
3 (இடைத்தேர்தல்) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1955 (1955 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1955ஆம் ஆண்டு பல்வேறு நாட்களில் நடைபெற்ற தேர்தல்களாகும்.[1]
தேர்தல்கள்
[தொகு]பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]1955-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1955-1961 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1961 ஆம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.
மாநிலம் - உறுப்பினர் - கட்சி
நிலை | உறுப்பினர் பெயர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
பரிந்துரைக்கப்பட்டது | NOM |
இடைத்தேர்தல்
[தொகு]கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1955ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | குறிப்பு | |
---|---|---|---|---|
ஆந்திரா | டி. ஜெ. எம். வில்சன் | இந்திய தேசிய காங்கிரசு | (07/07/1955 முதல் 1958 வரை) | |
தில்லி | மெகர் சந்திர கண்ணா | (13/05/1955 முதல் 1958 வரை) 14/12/1956 அன்று பதவி விலகல் | ||
உத்திரப் பிரதேசம் | கோவிந்த் வல்லப் பந்த் | (02/03/1955 முதல் 1958 வரை) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2017.