மாநிலங்களவைத் தேர்தல்கள் 1971
மாநிலங்களவை 228 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1971 (1971 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1971ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
தேர்தல்கள்
[தொகு]பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]1971-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1971-1977 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர 1977ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
கேரளா | -- | சிபிஎம் |
இடைத்தேர்தல்
[தொகு]கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1971ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
ஒரிசா | பிஜு பட்நாயக் | ஜத | (தேர்தல் 13/05/1971, 1972 வரை) பதவி விலகல் 06/10/1971 |
மகாராட்டிரா | வி. என்.காட்கில் | இதேகா | (தேர்தல் 06/05/1971, 1976 வரை) |
பீகார் | பிதேசுவரி பிரசாத் சிங் | இதேகா | (தேர்தல் 13/05/1971, 1974 வரை) |
பீகார் | டிபி சிங் - | இதேகா | (தேர்தல் 17/06/1971, 1972 வரை) |
பீகார் | சீதாராம் கேசரி | இதேகா | (தேர்தல் 02/07/1971, 1974 வரை) |
தமிழ்நாடு | எம் கமலநாதன் | திமுக | (தேர்தல் 29/07/1971, 1972 வரை) |
மகாராட்டிரா | சுசீலா எஸ் அடிவாரேகர் | இதேகா | (தேர்தல் 18/09/1971, 1972 வரை) |
உத்தரப் பிரதேசம் | சையித் நூருல் அசன் | இதேகா | (தேர்தல் 11/11/1971, 1972 வரை) |
பரிந்துரைக்கப்பட்டது | வித்யா பிரகாசு தத் | நியமனம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2017.