மும்ப்ரா
மும்ப்ரா | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் மும்ப்ராவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 19°10′36″N 73°01′20″E / 19.176667°N 73.022222°E | |
நாடு | இந்தியா இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | தானே |
பெருநகரப் பகுதி | மும்பை பெருநகரப் பகுதி |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | தானே மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 13.97 km2 (5.39 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 2,32,689 |
• அடர்த்தி | 17,000/km2 (43,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 400 612 |
தொலைபேசி குறியீடு | (022) 535, 549 and 546 |
வாகனப் பதிவு | MH-04 |
மக்களவை தொகுதி | கல்யாண் |
சட்டமன்ற தொகுதி | மும்ப்ரா-கல்வா சட்டமன்றத் தொகுதி |
மும்ப்ரா (Mumbra) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்திலுள்ள தானே மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். மேலும் இது மும்பை பெருநகரப் பகுதி ஆகும். இதனருகே கௌசா புறநகர் பகுதி உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]மும்ப்ரா நகரத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இசுலாமியர்கள் 85% உள்ளனர்.
போக்குவரத்து
[தொகு]தானே மற்றும் நவி மும்பை மாநகராட்சி நிறுவனங்களின் பேருந்துகள் மும்ப்ராவின் போக்குவரத்திற்கு உதவுகிறது.[1] மும்ப்ரா தொடருந்து நிலையம் மாநிலத்தின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது.[2] மும்ப்ரா, சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. is 29 கிலோமீட்டர்கள் (18 mi)[3] மகாராட்டிரா மாநில போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் பன்வேல், மும்ப்ரா, பிவண்டி, சில் பட்டாவுன் இணைக்கிறது.
படக்காட்சியகம்
[தொகு]- மும்ப்ராவில் கௌசா குளம்
- இரவில் அம்ருத் நகர்
- கப்பல் கட்டுமிடம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Direct Mumbra-Vashi bus service from today". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 October 2008. Archived from the original on 29 June 2013. பார்க்கப்பட்ட நாள் 8 April 2013.
- ↑ "Mumbra Local Station Information". Mumba Life Life. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.
- ↑ "Distance from Mumbra to domestic airport at Mumbai". Distances Between. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.