இந்திய முடியாட்சிகள் பட்டியல்
இந்திய முடியாட்சிகள் (List of Indian monarchs), இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளை ஆண்ட முடியாட்சிகளின் பட்டியல்[1]
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
வட இந்திய அரச மரபுகள்
[தொகு]- ஹரியங்கா வம்சம் (கிமு 600 – கிமு 413)
- ரோர் வம்சம் கி மு 450 - கி பி 489)
- சிசுநாக வம்சம் (கி மு 413–345)
- நந்த வம்சம் (கி மு 345 – 321)
- மௌரிய வம்சம் (கி மு 322 – 180)
- மகாமேகவாகன வம்சம் (கிமு 250 – கிபி 400)
- இந்தோ சிதியன் பேரரசு (கிமு 200–கிபி 400)
- இந்தோ கிரேக்க நாடு (கிமு 180 – கிபி 10)
- கண்வ குலம் (கிமு 73 - 23)
- மேற்கு சத்ரபதிகள் (கிமு 35–405)
- இந்தோ-பார்த்தியப் பேரரசு (கிமு 12 – கிபி 130)
- குலிந்தப் பேரரசு (கிமு ஒன்றாம் நூற்றாண்டு முதல் கிபி ஒன்றாம் நூற்றாண்டு முடிய)
- குசான் பேரரசு (கிபி 30 – 375)
- பார்சிவா வம்சம் (கிபி 170 – 350)
- பத்மாவதி நாகர்கள் (கிபி 210 – 340)
- இந்தோ சசானியர்கள் (கி பி 230 - 636)
- குப்த வம்சம் (கி பி 240 – 600)
- வாகாடகப் பேரரசு கிபி 250 – 500
- காமரூப பேரரசு கிபி 350 – 1140
- வர்மன் அரசமரபு கி பி 350 – 655
- லிச்சாவி கி பி 400 - 750
- இராய் வம்சம் (கி பி 416 – 644)
- மைத்திரகப் பேரரசு கிபி 475 - 767
- ஹூணர்கள் (கி பி 475 – 576)
- காபூல் சாகி (கி பி 500 - 1010)
- மௌகரி வம்சம் (கி பி 550 – 700)
- கௌடப் பேரரசு (கி பி 590 – 626)
- ஹர்சப் பேரரசு (கிபி 606 – 647)
- கார்கோடப் பேரரசு (கி பி 625–885)
- திபெத்தியப் பேரரசு (கி பி 618 – 842)
- கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு (கிபி 650 – 1036)
- மிலேச்ச அரசமரபு (கிபி 650 – 900)
- பாலப் பேரரசு (கிபி 8 – 12ஆம் நூற்றாண்டு)
- பரமாரப் பேரரசு (கிபி 800 – 1327)
- உத்பால வம்சம் (கிபி 855 – 1003)
- காமரூப பால அரசமரபு கி பி 900–கி பி 1100
- சோலாங்கிப் பேரரசு (கிபி 960 – 1243)
- சந்தேலர்கள் (கிபி 10 - 13ம் நூற்றாண்டு)
- லெகரா பேரரசு (கிபி 1003 - 1320)
- சென் பேரரசு (கிபி 1070 – கிபி 1230)
- சுதியா நாடு (1187 - 1673)
- தேவா பேரரசு (கிபி 12 - 13ஆம் நூற்றாண்டு)
- மல்லர் வம்சம் கிபி 1201 - 1769
- தில்லி சுல்தானகம் (கி பி 1206 – 1526)
- வகேலா வம்சம் (கி பி 1243–1299)
- அகோம் பேரரசு (கி பி 1228 – 1826)
- கஜபதி பேரரசு (கி பி 1434 – 1541)
- ஜெயந்தியா இராச்சியம் 1500 – 1835
- முகலாயப் பேரரசு (1526 – 1858)
- சூர் பேரரசு 1540 – 1556
- சீக்கிய சிற்றரசுகள் (1707 – 1799)
- சீக்கியப் பேரரசு (1799–1849)
- துராணிப் பேரரசு (1747–1826)
- ஷா வம்சம் கிபி 1768–2008
தென்னிந்திய அரச மரபுகள்
[தொகு]- பாண்டியர் (கிமு 550 – கிபி 1345)
- சோழர் (கிமு 400 – கிபி 1279)
- சேரர் (கிமு. 500 – கிபி 1102)
- சாதவாகனர் (கிமு 230 - கிபி 220)
- களப்பிரர் (கிபி 250–600)
- வாகாடகப் பேரரசு (கிபி 250 – கிபி 500)
- பல்லவர் (கிபி 300–கிபி 850)
- கதம்பர் வம்சம் (கிபி 345 – 525)
- மேலைக் கங்கர் (கிபி 350 – 1000)
- விஷ்ணுகுந்தினப் பேரரசு (கிபி 420 - 624)
- சாளுக்கியர் (கிபி 543 - 1189)
- கீழைச் சாளுக்கியர் (கிபி 624 – 1189)
- இராஷ்டிரகூடர் (கிபி 753 – 982)
- தேவகிரி யாதவப் பேரரசு ((கிபி 850 – 1334)
- ஹோய்சாளப் பேரரசு (கிபி 1026 – 1343)
- காக்கத்தியர் (கிபி 1083 - 1323)
- கோழிக்கோடு நாடு (1102 – 1766)
- காலச்சூரி பேரரசு (கிபி 1130 - 1184)
- ரெட்டிப் பேரரசு (கிபி 1325 – 1448)
- மதுரை சுல்தானகம் 1335 - 1378
- விஜயநகரப் பேரரசு (கிபி 1336 – 1646)
- பாமினி சுல்தானகம் (1347 – 1527)
- தக்காணத்து சுல்தானகங்கள் (கிபி 1490 – 1596)
- கேளடி நாயக்கர்கள் (1499 – 1763
- செஞ்சி நாயக்கர்கள் 1509 – 1649)
- மதுரை நாயக்கர்கள் (1559 – 1736)
- தஞ்சை நாயக்கர்கள் (1572 – 1918)
- சித்திரதுர்க நாயக்கர்கள் (1588 – 1779)
- மராட்டியப் பேரரசு (கிபி 1674 – 1818)
- தஞ்சாவூர் மராத்திய அரசு (கிபி 1674 - 1855)
குடிமைப்பட்ட காலம் 1757 – 1947
[தொகு]- போர்த்துகேய இந்தியா (கி. பி 1510–1961)
- டச்சு இந்தியா (கி. பி 1605–1825)
- பிரெஞ்சு இந்தியா (கி. பி 1759–1954)
- பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனி ஆட்சி (கி. பி 1757 – 1858)
- பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (கி. பி 1858–1947)
- சுதேச சமஸ்தானங்கள் - 1948 முடிய