இலித்தியம் அலுமினியம் ஐதரைடு

இலித்தியம் அலுமினியம் ஐதரைடு
இலித்தியம் அலுமினியம் ஐதரைட்டின் மாதிரிகை
இலித்தியம் அலுமினியம் ஐதரைட்டின் மாதிரிகை
இலித்தியம் அலுமினியம் ஐதரைட்டின் மூவளவு மாதிரிகை
இலித்தியம் அலுமினியம் ஐதரைட்டின் மூவளவு மாதிரிகை
இலித்தியம் அலுமினியம் ஐதரைட்டின் 100 கிராம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் நாலைதரைடோவலுமினேற்று(III)
முறையான ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் அலுமனுவைடு
வேறு பெயர்கள்
இலித்தியம் அலுமினியம் ஐதரைடு

இலித்தல்
இலித்தியம் அலனேற்று
இலித்தியம் அலுமினோவைதரைடு

இலித்தியம் நாலைதரைடோவலுமினேற்று
இனங்காட்டிகள்
16853-85-3 Y
14128-54-2 (2H4) Y
Abbreviations எல். ஏ. எச்சு.
ChEBI CHEBI:30142 Y
ChemSpider 26150 Y
EC number 240-877-9
Gmelin Reference
13167
InChI
  • InChI=1S/Al.Li.4H/q-1;+1;;;; Y
    Key: OCZDCIYGECBNKL-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/Al.Li.4H/q-1;+1;;;;
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 28112
11062293 (2H4)
11094533 (3H4)
வே.ந.வி.ப எண் BD0100000
  • [Li+].[AlH4-]
பண்புகள்
LiAlH4
வாய்ப்பாட்டு எடை 37.95 g mol-1
தோற்றம் வெண்பளிங்கு (தூய மாதிரிகள்)
சாம்பல் தூள் (வணிகப் பொருள்)
நீரை உறிஞ்சக்கூடியது.
மணம் மணமற்றது
அடர்த்தி 0.917 g cm-3, திண்மம்
உருகுநிலை 150 °C (302 °F; 423 K) (பிரிகையடையும்)
தாக்கும்
நாலைதரோபியூரன்-இல் கரைதிறன் 112.332 g dm−3
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒருசரிவு
புறவெளித் தொகுதி P21/c
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-117 kJ mol-1
நியம மோலார்
எந்திரோப்பி So298
87.9 J mol-1 K-1
வெப்பக் கொண்மை, C 86.4 J mol-1 K-1
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் Flammable F+
GHS pictograms Water-react. 1
GHS signal word DANGER
H260
இடர், பாதுகாப்புக் கூற்று R15, S7/8, S24/25, S43
தீப்பற்றும் வெப்பநிலை 125 °C (257 °F; 398 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இலித்தியம் அலுமினியம் ஐதரைடு (Lithium Aluminium Hydride) அல்லது இலித்தியம் நாலைதரைடோவலுமினேற்று(III) (Lithium tetrahydridoaluminate(III)) என்பது LiAlH4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும்.[1] இது பின்கோற்று, பொண்டு, செல்சிங்கர் ஆகியோரால் 1947இல் கண்டுபிடிக்கப்பட்டது.[2] கரிமத் தொகுப்பில் இது ஒரு தாழ்த்துங் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது.[3] இது எசுத்தர்கள்[4], காபொட்சிலிக்குக் காடிகள்[3], ஏமைடுகள்[4], சயனைடுகள்[5] போன்றவற்றைத் தாழ்த்தக்கூடியது

தரவுகள்

[தொகு]

கரைதிறன் தரவுகள்

[தொகு]
LiAlH4இன் கரைதிறன் (mol dm−3)[6]
வெப்பநிலை (°C)
கரைப்பான் 0 25 50 75 100
ஈரெத்தைல் ஈதர் 5.92
நாலைதரோபியூரன் 2.96
இருமெத்தொட்சியெதேன் 1.29 1.80 2.57 3.09 3.34
இருகிளைம் 0.26 1.29 1.54 2.06 2.06
முக்கிளைம் 0.56 0.77 1.29 1.80 2.06
நாற்கிளைம் 0.77 1.54 2.06 2.06 1.54
ஈரொட்சேன் 0.03
இருபியூற்றைல் ஈதர் 0.56

வெப்பவுள்ளுறைத் தரவுகள்

[தொகு]
LiAlH4 பங்குபெறும் தாக்கங்களுக்கான வெப்பவுள்ளுறைத் தரவுகள்
தாக்கம் ΔH°
(kJ mol−1)
ΔS°
(J mol−1 K−1)
ΔG°
(kJ mol−1)
குறிப்பு
Li (s) + Al (s) + 2 H2(g) → LiAlH4 (s) −116.3 −240.1 −44.7 தனிமங்களிலிருந்தான சீர்தரத் தோன்றல்.
LiH (s) + Al (s) + 3/2 H2 (g) → LiAlH4 (s) −95.6 −180.2 237.6 ΔH°f(LiH) = −90.579865, ΔS°f(LiH) = −679.9, ΔG°f(LiH) = −67.31235744 ஆகிய தரவுகளைப் பயன்படுத்திப் பெறப்பட்டது.
LiAlH4 (s) → LiAlH4 (l) 22 ஆவியாதல் வெப்பவுள்ளுறை. பெறுமதி உறுதியாக நம்பத்தகுந்ததன்று.
LiAlH4 (l) → ⅓ Li3AlH6 (s) + ⅔ Al (s) + H2 (g) 3.46 104.5 −27.68 ΔH°, ΔG° ஆகியவற்றின் அறிக்கைப்படுத்தப்பட்ட தரவுகளிலிருந்து ΔS° கணிக்கப்பட்டது.

[7][8]

இதனையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lithium Aluminium Hydride". ChemSpider. பார்க்கப்பட்ட நாள் 18 செப்டெம்பர் 2015.
  2. Finholt, A. E.; Bond, A. C.; Schlesinger, H. I. (1947). "Lithium Aluminum Hydride, Aluminum Hydride and Lithium Gallium Hydride, and Some of their Applications in Organic and Inorganic Chemistry". Journal of the American Chemical Society 69 (5): 1199–1203. doi:10.1021/ja01197a061. 
  3. 3.0 3.1 க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. p. 152.
  4. 4.0 4.1 க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. p. 155.
  5. எஸ். தில்லைநாதன் (2000). சேதன இரசாயனம். p. 133.
  6. Mikheeva, V. I.; Troyanovskaya, E. A. (1971). "Solubility of Lithium Aluminum Hydride and Lithium Borohydride in Diethyl Ether". Bulletin of the Academy of Sciences of the USSR Division of Chemical Science 20 (12): 2497–2500. doi:10.1007/BF00853610. 
  7. Smith, M. B.; Bass, G. E. (1963). "Heats and Free Energies of Formation of the Alkali Aluminum Hydrides and of Cesium Hydride". Journal of Chemical & Engineering Data 8 (3): 342–346. doi:10.1021/je60018a020. 
  8. Patnaik, P. (2003). Handbook of Inorganic Chemicals. McGraw-Hill. pp. 492. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-049439-8.

வெளியிணைப்புகள்

[தொகு]