இலுப்பூர்
இலுப்பூர் | |||
ஆள்கூறு | 10°31′N 78°38′E / 10.52°N 78.63°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | புதுக்கோட்டை | ||
வட்டம் | இலுப்பூர் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | எம். அருணா, இ. ஆ. ப [3] | ||
மக்கள் தொகை • அடர்த்தி | 19,300 (2011[update]) • 25,000/km2 (64,750/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் | 10.13 சதுர கிலோமீட்டர்கள் (3.91 sq mi) • 142 மீட்டர்கள் (466 அடி) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/illuppur |
இலுப்பூர் (ஆங்கிலம்:Illupur ), இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதுக்கோட்டைமாவட்டம்,இலுப்பூர் கோட்டத்தில உள்ளஇலுப்பூர் வருவாய் வட்டத்தின் தலைமையிடமும், மூன்றாம் நிலை நகராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]இவ்வூர் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கோட்டம், இலுப்பூர் வட்டத்தில் அமைந்த ஒரு மூன்றாம் நிலை நகராட்சி ஆகும் .
அதுமட்டுமின்றி இலுப்பூர் ஒரு கல்வி மாவட்டம் ஆகும்
புதுக்கோட்டையிலிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது.
நகராட்சி அமைப்பு
[தொகு]10.13 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மூன்றாவது மிகபெரிய நகரமாகும்.
இந்த நகரம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கும்கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகராட்சி 3205 வீடுகளும், 14127 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 10°31′N 78°38′E / 10.52°N 78.63°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 142 மீட்டர் (465 அடி) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூர் மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். செயற்கை வைரம் பட்டை தீட்டுதல் முக்கிய தொழிலாக இருந்தது. நாளடைவில் இந்த தொழில் நலிவடைந்து விட்டது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ இலுப்பூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ இலுப்பூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Iluppur Population Census 2011
- ↑ Iluppur Town Panchayat
- ↑ "Iluppur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)