கிலுகாமிசு
கில்கமெஷ் | |
---|---|
இடது கையில் சிங்கத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு, வலது கையில் பாம்பை பிடித்துக் கொண்டிருக்கும் விலங்கினங்களின் அரசன் எனப்புகழப்படும் கில்கமெஷ், அசிரியர்களின் அரண்மனையின் தொல்பொருள், இலூவா அருங்காட்சியகம் [1] | |
இடம் | பூமி |
பெற்றோர்கள் | லுகல்பண்டா மற்றும் நின்சுன் |
குழந்தைகள் | ஊர்-நுங்கல் |
கில்கமெஷ் (Gilgamesh)[2] பண்டைய மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த சுமேரிய நகர இராச்சியமான உரூக் நகர மன்னர்களில் ஒருவர்.
கிமு மூவாயிரம் ஆண்டில் அக்காதிய மொழியில் எழுதப்பட்ட பண்டைய சுமேரியக் காவியமான கில்கமெஷ் காப்பியத்தில் வீரமிக்க கதாநாயகனாக கில்கமெஷ் சித்தரிக்கரிப்படுகிறார்.
கிமு 2800 - 2500 இடைப்பட்ட காலத்தில் மெசொப்பொத்தேமியாவின் உரூக் நகரத்தை ஆட்சி செய்த கில்கமெசின் வீரம், வெற்றி, புகழைப் போற்றி தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டார்.[3]மூன்றாவது ஊர் வம்ச ஆட்சியின் போது, கிமு 2,000ல் கில்கமெஷ் காப்பியம் படைத்தனர்.
கில்கமெஷ், கிமு 2800 - 2500 இடைப்பட்ட காலத்தில் சுமேரியாவின் உரூக் நகரத்தை ஆண்ட மன்னர் என வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.[4][5][6][7] [4][5]
உரூக் நகர தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட கட்டிட செய்யுள் குறிப்புகளில், 11 - 15 வரிசை குறிப்புகளில் மன்னர் கில்கமெஷ் குறித்த செய்திகள் உள்ளது. [8]
கில்கமேஷின் சமகாலத்தில் வாழ்ந்த கிஷ் நகர இராச்சியத்தின் மன்னர் எம்மெபாராஜெசி என்பவர், கில்கமெசை ஒரு மன்னராக குறிப்பிடுகிறார். [9]
சுமேரிய மன்னர்களின் பட்டியலில் கில்கமேஷ் உரூக் நகர இராச்சியத்தின் மன்னர்களில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்த மன்னர் கில்கமெஷை உரூக் நகரத்தின் ஆற்றின் கரையில் புதைப்பதற்காக, யூப்பிரடீஸ் ஆற்றின் நீர்ப்போக்கை மாற்றி அமைத்ததாக, தற்கால டெல் ஹத்தாத் (Tell Haddad]]) தொல்லியல் களத்தில் கிடைத்த ஒரு காப்பிய நூலின் துண்டுகளிலிருந்து செய்திகள் அறியப்படுகிறது. [9] [10][9] கில்கமெஷ் வீரதீர செயல்களை கூறும் கில்கமெஷ் காப்பியம் கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்டுள்ளது.
கில்கமெஷ் காப்பியம்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Delorme 1981, ப. 55.
- ↑ George, Andrew R. (2010) [2003]. The Babylonian Gilgamesh Epic – Introduction, Critical Edition and Cuneiform Texts (in English and Akkadian). Vol. vol. 1 and 2 (reprint ed.). Oxford: Oxford University Press. p. 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0198149224. இணையக் கணினி நூலக மைய எண் 819941336.
{{cite book}}
:|volume=
has extra text (help)CS1 maint: unrecognized language (link). - ↑ Gilgamesh
- ↑ 4.0 4.1 Black & Green 1992, ப. 89.
- ↑ 5.0 5.1 Dalley 1989, ப. 40.
- ↑ Kramer 1963, ப. 45–46.
- ↑ Powell 2012, ப. 338.
- ↑ Kramer 1963, ப. 46.
- ↑ 9.0 9.1 9.2 Mark 2018.
- ↑ "Gilgamesh tomb believed found". BBC News. 29 April 2003. பார்க்கப்பட்ட நாள் 12 October 2017.
- ↑ Black & Green 1992, ப. 109.
- ↑ 12.0 12.1 Black & Green 1992, ப. 90.
- ↑ Powell 2012, ப. 342.
- ↑ Powell 2012, ப. 341–343.
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Anderson, Graham (2000), Fairytale in the Ancient World, New York City, New York and London, England: Routledge, pp. 127–131, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-23702-4
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Black, Jeremy; Green, Anthony (1992), Gods, Demons and Symbols of Ancient Mesopotamia: An Illustrated Dictionary, Austin, Texas: University of Texas Press, pp. 166–168, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7141-1705-8
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Burkert, Walter (2005), "Chapter Twenty: Near Eastern Connections", in Foley, John Miles (ed.), A Companion to Ancient Epic, New York City, New York and London, England: Blackwell Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-0524-8
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Dalley, Stephanie (1989), Myths from Mesopotamia: Creation, the Flood, Gilgamesh, and Others, Oxford, England: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-283589-5
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Damrosch, David (2006), The Buried Book: The Loss and Rediscovery of the Great Epic of Gilgamesh, New York City, New York: Henry Holt and Company, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8050-8029-2
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Delorme, Jean (1981) [1964], "The Ancient World", in Dunan, Marcel; Bowle, John (eds.), The Larousse Encyclopedia of Ancient and Medieval History, New York City, New York: Excaliber Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89673-083-0
{{citation}}
: Invalid|ref=harv
(help) - George, Andrew R. (2003) [1999, 2000], The Epic of Gilgamesh: The Babylonian Epic Poem and Other Texts in Akkadian and Sumerian, Penguin Classics (Third ed.), London: Penguin Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-044919-8, இணையக் கணினி நூலக மைய எண் 901129328
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Kramer, Samuel Noah (1961), Sumerian Mythology: A Study of Spiritual and Literary Achievement in the Third Millennium B.C.: Revised Edition, Philadelphia, Pennsylvania: University of Pennsylvania Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8122-1047-7
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Kramer, Samuel Noah (1963), The Sumerians: Their History, Culture, and Character, Chicago, Illinois: University of Chicago Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-45238-8
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Mark, Joshua J. (29 March 2018), "Gilgamesh", ancient.eu, Ancient History Encyclopedia
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Fontenrose, Joseph Eddy (1980) [1959], Python: A Study of Delphic Myth and Its Origins, Berkeley, California, Los Angeles, California, and London, England: The University of California Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-04106-6
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Powell, Barry B. (2012) [2004], "Gilgamesh: Heroic Myth", Classical Myth (Seventh ed.), London, England: Pearson, pp. 336–350, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-205-17607-6
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Pryke, Louise M. (2017), Ishtar, New York City, New York and London, England: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-315-71632-9
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Rybka, F. James (2011), "The Epic of Gilgamesh", Bohuslav Martinu: The Compulsion to Compose, Lanham, Maryland: Scarecrow Press, Inc., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-7762-7
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Tigay, Jeffrey H. (2002) [1982], The Evolution of the Gilgamesh Epic, Wauconda, Illinois: Bolchazzy-Carucci Publishers, Inc., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86516-546-5
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Stone, D. (2012), "The Epic of Gilgamesh: Statue brings ancient tale to life" (PDF), MUSE, no. 12/2781, p. 28, archived from the original (PDF) on 30 May 2018
{{citation}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help); Invalid|ref=harv
(help) - West, M. L. (1997), The East Face of Helicon: West Asiatic Elements in Greek Poetry and Myth, Oxford, England: Clarendon Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-815221-7
- Wolkstein, Diane; Kramer, Samuel Noah (1983), Inanna: Queen of Heaven and Earth: Her Stories and Hymns from Sumer, New York City, New York: Harper&Row Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-090854-6
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Ziolkowski, Theodore (1 November 2011), "Gilgamesh: An Epic Obsession", Berfrois
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Ziolkowski, Theodore (2012), Gilgamesh among Us: Modern Encounters with the Ancient Epic, Ithaca, New York and London, England: Cornell University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8014-5035-8
{{citation}}
: Invalid|ref=harv
(help)
மேலும் படிக்க
[தொகு]- "Narratives featuring… Gilgameš". Electronic Text Corpus of Sumerian Literature. Archived from the original on 29 செப்டம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 8 October 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - Gmirkin, Russell E (2006). Berossus and Genesis, Manetho and Exodus. New York: T & T Clark International.
- Foster, Benjamin R., ed. (2001). The Epic of Gilgamesh. Translated by Foster, Benjamin R. New York: W.W. Norton & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-97516-1.
- Hammond, D.; Jablow, A. (1987). "Gilgamesh and the Sundance Kid: the Myth of Male Friendship". In Brod, H. (ed.). The Making of Masculinities: The New Men's Studies. Boston. pp. 241–258.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - Jackson, Danny (1997). The Epic of Gilgamesh. Wauconda, IL: Bolchazy-Carducci Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86516-352-2.
- The Epic of Gilgamesh. Translated by Kovacs, Maureen Gallery. Stanford University Press: Stanford, California. 1989 [1985]. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8047-1711-3. Glossary, Appendices, Appendix (Chapter XII=Tablet XII).
- Maier, John R. (2018). "Gilgamesh and the Great Goddess of Uruk". Archived from the original on 2019-01-30. பார்க்கப்பட்ட நாள் 2019-01-02.
- Mitchell, Stephen (2004). Gilgamesh: A New English Version. New York: Free Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7432-6164-7.
- Oberhuber, K., ed. (1977). Das Gilgamesch-Epos. Darmstadt: Wege der Forschung.
- Parpola, Simo; Mikko Luuko; Kalle Fabritius (1997). The Standard Babylonian, Epic of Gilgamesh. The Neo-Assyrian Text Corpus Project. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9514577604.
- Pettinato, Giovanni (1992). La saga di Gilgamesh. Milan, Italy: Rusconi Libri. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-18-88028-1.