சென்றம்பாக்கம்

சென்றம்பாக்கம்
—  வருவாய் கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
வட்டம் திருவொற்றியூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


சென்றம்பாக்கம் (Sendrambakkam), தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ள மணலி உள்வட்டத்தில் அமைந்த ஒரு வருவாய் கிராமம் ஆகும். [3]

வரலாறு

[தொகு]

முன்னர் சென்றாம்பாக்கம் ஊராட்சி, திருவள்ளூர் மாவட்டத்தின் புழல் ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு கிராம ஊராட்சியாக இருந்தது. 2012-இல் இவ்வூராட்சி சென்னை மாவட்டத்தின் திருவொற்றியூர் வட்டத்தில் இணக்கப்பட்டு, தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியின், மணலி மண்டலம் - எண் 2-இல் உள்ளது. [4] இது வட சென்னை பகுதியில் உள்ளது.

சிற்றூர்கள்

[தொகு]

சென்றம்பாக்கம் வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள சிற்றூர்கள்

  1. ஆர்.வி.கே.சி. நகர்
  2. கலைஞர் நகர்
  3. சென்றம்பாக்கம் காலனி
  4. எம்.ஜி. நகர்
  5. சென்றம்பாக்கம்

சான்றுகள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. திருவெற்றியூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
  4. பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும்


"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்றம்பாக்கம்&oldid=3504741" இலிருந்து மீள்விக்கப்பட்டது