ஷாஜகான்பூர்

ஷாஜகான்பூர்
நகரம்
இராமகங்கை ஆற்றின் துணை ஆறான தேவ்கா ஆறு பாயும் ஷாஜகான்பூர் நகரம்
இராமகங்கை ஆற்றின் துணை ஆறான தேவ்கா ஆறு பாயும் ஷாஜகான்பூர் நகரம்
ஷாஜகான்பூர் is located in உத்தரப் பிரதேசம்
ஷாஜகான்பூர்
ஷாஜகான்பூர்
ஆள்கூறுகள்: 27°53′N 79°55′E / 27.88°N 79.91°E / 27.88; 79.91
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஷாஜகான்பூர்
நிறுவப்பட்ட ஆண்டு1647
பெயர்ச்சூட்டுஷாஜகான்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்ஷாஜகான்பூர் மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்51 km2 (20 sq mi)
ஏற்றம்
194 m (636 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,29,736
 • அடர்த்தி6,500/km2 (17,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி மொழி மற்றும் உருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
242001
தொலைபேசி குறியீடு எண்05842
வாகனப் பதிவுUP-27
பாலின விகிதம்880 / 1000
எழுத்தறிவு61.99%
இணையதளம்shahjahanpur.nic.in

ஷாஜகான்பூர் (Shahjahanpur), வட இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேசம் மாநிலததில் மேற்கில் அமைந்த ஷாஜகான்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். ஷாஜகான்பூர் லக்னோ மற்றும் பரேலி நகரங்களுக்கு இடையே உள்ளதுஇராமகங்கை ஆற்றின் துணை ஆறான தேவ்கா ஆற்றின் கரையில் ஷாஜகான்பூர் நகரம் அமைந்துள்ளது. முகலாயப் பேரரசன் ஷாஜகான் பெயரால் இந்நகரத்திற்கு ஷாஜகான்பூர் என ஆயிற்று. ஷாஜகான்பூர் மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு வடமேற்கே 171.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

போக்குவரத்து

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை எண் 30 லக்னோ மற்றும் பரேலி நகரங்களுடன் ஷாஜகான்பூருடன் இணக்கிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலை எண் 731 கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் ஜவுன்பூர் போன்ற பூர்வாஞ்சல் பகுதியுடன் இணைக்கிறது. லக்னோ-மொராதாபாத் இருப்புப் பாதையில் அமைந்த ஷாஜகான்பூர் இரயில் நிலையம்[1], லக்னோவிலிருந்து தில்லி செல்லும் தொடருந்துகள் ஷாஜகான்பூர் வழியாகச் செல்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி ஷாஜகான்பூர் மாநகரத்தின் மக்கள் தொகை 3,29,736 ஆகும். அதில் ஆண்கள் 1,73,006 மற்றும் பெண்கள் 1,56,730 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 906 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 38,892 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 67.25% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 54.49%, இசுலாமியர் 44.12%, பௌத்தர்கள் , சமணர்கள் , சீக்கியர்கள் 0.73%, கிறித்தவர்கள் 0.35% மற்றும் பிறர் 0.30% ஆகவுள்ளனர். [2]

தட்ப வெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், ஷாஜகான்பூர் (1981–2010, extremes 1977–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 28.3
(82.9)
32.8
(91)
38.8
(101.8)
43.4
(110.1)
45.0
(113)
46.2
(115.2)
43.2
(109.8)
39.5
(103.1)
37.5
(99.5)
37.4
(99.3)
33.5
(92.3)
28.7
(83.7)
46.2
(115.2)
உயர் சராசரி °C (°F) 20.3
(68.5)
24.1
(75.4)
29.7
(85.5)
36.2
(97.2)
38.2
(100.8)
37.3
(99.1)
33.4
(92.1)
32.7
(90.9)
32.2
(90)
31.6
(88.9)
28.0
(82.4)
22.9
(73.2)
30.6
(87.1)
தாழ் சராசரி °C (°F) 7.1
(44.8)
9.9
(49.8)
14.1
(57.4)
19.5
(67.1)
23.9
(75)
25.8
(78.4)
25.7
(78.3)
25.4
(77.7)
23.8
(74.8)
18.0
(64.4)
11.8
(53.2)
8.0
(46.4)
17.7
(63.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) 0.6
(33.1)
2.6
(36.7)
6.0
(42.8)
8.4
(47.1)
15.6
(60.1)
17.0
(62.6)
20.1
(68.2)
20.0
(68)
15.0
(59)
8.4
(47.1)
5.0
(41)
1.2
(34.2)
0.6
(33.1)
மழைப்பொழிவுmm (inches) 14.6
(0.575)
21.6
(0.85)
9.8
(0.386)
11.6
(0.457)
30.2
(1.189)
133.1
(5.24)
289.3
(11.39)
239.9
(9.445)
198.0
(7.795)
38.2
(1.504)
2.7
(0.106)
10.9
(0.429)
999.9
(39.366)
ஈரப்பதம் 70 56 46 30 33 48 72 77 75 64 65 70 59
சராசரி மழை நாட்கள் 1.1 1.6 1.1 1.2 1.9 5.2 11.0 11.3 8.0 1.3 0.3 0.8 44.9
ஆதாரம்: India Meteorological Department[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shahjahanpur railway station
  2. shahjahanpur.html#:~:text=As%20per%20provisional%20reports%20of,males%20and%20164%2C906%20are%20females. Shahjahanpur City Population 2011[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Station: Shahajahanpur Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 693–694. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 22 September 2020.
  4. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M223. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 22 September 2020.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாஜகான்பூர்&oldid=3592116" இலிருந்து மீள்விக்கப்பட்டது