இசுட்டான்லி விட்டிங்காம்
இசுட்டான்லி விட்டிங்காம் Stanley Whittingham | |
---|---|
பிறப்பு | மைக்கேல் இசுட்டான்லி விட்டிங்காம் 1941 (அகவை 82–83) ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | பிரித்தானியர், அமெரிக்கர் |
துறை | வேதியியலாளர் |
பணியிடங்கள் | பிங்காம்டன் பல்கலைக்கழகம் |
கல்வி | புதிய கல்லூரி, ஆக்சுபோர்டு (BA, முதுகலை, DPhil) |
அறியப்படுவது | இலித்தியம் அயனி மின்கலம் |
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (2019) |
எம். இசுட்டான்லி விட்டிங்காம் (M. Stanley Whittingham, பிறப்பு: 1941) பிரித்தானிய-அமெரிக்க வேதியியலாளர் ஆவார். இவர் வேதியியல் பேராசிரியரும், பொருளறிவியல் ஆய்வுக்கான கல்விக்கழகம், நியூயார்க் அரசுப் பல்கலைக்கழகத்தின் கிளையான பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் பொருளறிவியல் பேராசிரியரும், இயக்குநரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை சான் கூடினஃபு, அக்கிரா யோசினோ ஆகியோருடன் வென்றார்.[1][2] இலித்தியம் மின்கலனை உருவாக்கியதில் விட்டிங்காம் பெரும் பங்காற்றினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Specia, Megan (9 October 2019). "Nobel Prize in Chemistry Honors Work on Lithium-Ion Batteries - John B. Goodenough, M. Stanley Whittingham and Akira Yoshino were recognized for research that has “laid the foundation of a wireless, fossil fuel-free society.”". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2019/10/09/science/nobel-prize-chemistry.html. பார்த்த நாள்: 9 October 2019.
- ↑ "Nobel Prize in Chemistry Announcement". The Nobel Prize. பார்க்கப்பட்ட நாள் 9 October 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]- M. Stanley Whittingham's profile பரணிடப்பட்டது 2019-08-22 at the வந்தவழி இயந்திரம் at Binghamton University website