வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்

வேதியியலுக்கான நோபல் பரிசு சுவீடிய வேதியியலாளரான அல்பிரட் நோபலின் 1895 உயிலின்படி உருவாக்கப்பட்டது.

வேதியியலுக்கான நோபல் பரிசு (சுவீடியம்: Nobelpriset i kemi) ரோயல் சுவீடிய அறிவியல் கழகத்தால், வேதியியலின் பல்வேறு துறைகளில் உள்ள விஞ்ஞானிகளுக்கு வருடாவருடம் வழங்கப்படுகிறது. இது 1896ல் இறந்த அல்பிரட் நோபலின் 1895 உயிலின் மூலம் உருவாக்கப்பட்ட ஐந்து நோபல் பரிசுகளில் ஒன்றாகும். இப்பரிசுகள் வேதியியல், இயற்பியல், இலக்கியம், சமாதானம் மற்றும் மருத்துவத் துறைகளில் வழங்கப்படுகின்றன.[1] நோபலின் உயிலில் குறிப்பிட்டுள்ளபடி, இவ்விருது நோபல் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவதோடு, ரோயல் சுவீடிய அறிவியல் கழகத்தால் தெரிவுசெய்யப்படும் ஐந்து உறுப்பினர்களால் வழங்கப்படுகிறது.[2] வேதியியலுக்கான முதலாவது நோபல் பரிசை, 1901ம் ஆண்டில் நெதர்லாந்தின் ஜாகோபியஸ் ஹென்ரிகஸ் வான் ஹொஃப் பெற்றுக்கொண்டார். ஒவ்வொருவரும் ஒரு பதக்கம், ஒரு சான்றிதழ் மற்றும் பணப்பரிசையும் பெறுவர்.[3] 1901ல் வான் ஹொஃப் 150,782 சுவீடிஷ் குரோனாக்களைப் பெற்றார். இதன் மதிப்பு டிசெம்பர் 2007ல் 7,731,004 சுவீடிஷ் குரோனாக்கள் ஆகும். 2011ல், இப்பரிசு டான் செச்மனுக்கு வழங்கப்பட்டது. இப்பரிசு நோபலின் நினைவு தினமான டிசெம்பர் 10 அன்று ஸ்டொக்ஹோம் நகரில் இடம்பெறும் வருடாந்த விழாவில் வழங்கப்படும்.[4]

குறைந்தது 25 வேதியியலாளர்கள் கரிம வேதியியல் துறையில் பரிசு பெற்றுள்ளனர். இது ஏனைய எல்லாத் துறைகளிலும் அதிகமாகும்.[5] நோபல் பரிசு வெற்றியாளர்களான ஜெர்மனியர்களான ரிச்சர்ட் குன்(1938) மற்றும் அடோல்ப் பியூட்டனன்ட்(1939) ஆகியோர் அந்நாட்டு அரசால் பரிசைப் பெற அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் பின்பு பதக்கத்தையும் சான்றிதழையும் மட்டுமே பெற்றனர். பிரெடரிக் சாங்கர் என்பவரே இரசாயனவியலுக்காக இருமுறை பரிசு பெற்ற ஒரே நபராவார். இவர் 1958 மற்றும் 1980 களில் இப்பரிசை பெற்றார். ஏனைய துறைகளில் இருமுறை பரிசு பெற்றோர்: மேரி கியூரி (இயற்பியலில் 1903ல், வேதியியலில் 1911ல்) மற்றும் லினஸ் பௌலிங் (வேதியியலில் 1954ல், சமாதானத்துக்காக 1962ல்).[6] பரிசு வென்ற நான்கு பெண்கள்: மேரி கியூரி, ஐரீன் ஜூலியட் கியூரி (1935), டொரதி ஹொட்கின் (1964) மற்றும் அடா யொனத் (2009).[7] 2011 வரை, 160 நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. எட்டு வருடங்கள் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை.

நோபல் பரிசு பெற்றோர்

[தொகு]
Year பரிசு பெற்றோர் நாடு விவரம்
1901 யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப் the Netherlands "[for his] discovery of the laws of chemical dynamics and osmotic pressure in solutions"[8]
1902 எர்மான் எமில் பிசர் செருமனி "[for] his work on sugar and purine syntheses"[9]
1903 Svante August Arrhenius சுவீடன் "[for] his electrolytic theory of dissociation"[10]
1904 Sir William Ramsay United Kingdom "[for his] discovery of the inert gaseous elements in air, and his determination of their place in the periodic system"[11]
1905 Johann Friedrich Wilhelm Adolf von Baeyer Germany "[for] the advancement of organic chemistry and the chemical industry, through his work on organic dyes and hydroaromatic compounds"[12]
1906 ஆன்றி முவாசான் பிரான்ஸ் "[for his] investigation and isolation of the element புளோரின், and for [the] electric furnace called after him"[13]
1907 எடுவர்டு பூக்னர் செருமனி "for his biochemical researches and his discovery of cell-free fermentation"[14]
1908 எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு United Kingdom
New Zealand
"for his investigations into the disintegration of the elements, and the chemistry of radioactive substances"[15]
1909 Wilhelm Ostwald Germany "[for] his work on catalysis and for his investigations into the fundamental principles governing chemical equilibria and rates of reaction"[16]
1910 ஓட்டோ வாலெக் Germany "[for] his services to organic chemistry and the chemical industry by his pioneer work in the field of alicyclic compounds"[17]
1911 Marie Curie, née Sklodowska போலந்து/பிரான்ஸ் "[for] the discovery of the elements radium and polonium, by the isolation of radium and the study of the nature and compounds of this remarkable element"[18]
1912 விக்டர் கிரின்யார்டு பிரான்ஸ் "for the discovery of the […] கிரிக்னார்டு வினை"[19]
Paul Sabatier பிரான்ஸ் "for his method of hydrogenating organic compounds in the presence of finely disintegrated metals"[19]
1913 ஆல்பிரட் வெர்னெர் Switzerland "[for] his work on the linkage of atoms in molecules […] especially in inorganic chemistry"[20]
1914 தியோடர் வில்லியம் ரிச்சர்ட்சு United States "[for] his accurate determinations of the atomic weight of a large number of chemical elements"[21]
1915 Richard Martin Willstätter Germany "for his researches on plant pigments, especially பச்சையம்"[22]
1916 Not awarded
1917
1918 ஃபிரிட்ஸ் ஹேபர் Germany "for the synthesis of ammonia from its elements"[23]
1919 Not awarded
1920 Walther Hermann Nernst Germany "[for] his work in thermochemistry"[24]
1921 Frederick Soddy United Kingdom "for his contributions to our knowledge of the chemistry of radioactive substances, and his investigations into the origin and nature of isotopes"[25]
1922 பிரான்சிஸ் வில்லியம் ஆஸ்டன் United Kingdom "for his discovery, by means of his mass spectrograph, of isotopes, in a large number of non-radioactive elements, and for his enunciation of the whole-number rule"[26]
1923 Fritz Pregl Austria "for his invention of the method of micro-analysis of organic substances"[27]
1924 Not awarded
1925 Richard Adolf Zsigmondy Germany / Hungary "for his demonstration of the heterogeneous nature of கூழ்மம் solutions and for the methods he used"[28]
1926 The (Theodor) Svedberg சுவீடன் "for his work on disperse systems"[29]
1927 எய்ன்ரிச் ஓட்டோ வீய்லேன்டு Germany "for his investigations of the constitution of the bile acids and related substances"[30]
1928 அடால்ஃப் வின்டாஸ் Germany "[for] his research into the constitution of the sterols and their connection with the உயிர்ச்சத்துs"[31]
1929 Arthur Harden United Kingdom "for their investigations on the fermentation of sugar and fermentative enzymes"[32]
Hans Karl August Simon von Euler-Chelpin Germany
1930 ஹான்ஸ் பிஷ்ஷர் Germany "for his researches into the constitution of haemin and பச்சையம் and especially for his synthesis of haemin"[33]
1931 Carl Bosch Germany "[for] their contributions to the invention and development of chemical high pressure methods"[34]
Friedrich Bergius Germany
1932 Irving Langmuir United States "for his discoveries and investigations in surface chemistry"[35]
1933 Not awarded
1934 Harold Clayton Urey United States "for his discovery of heavy hydrogen"[36]
1935 Frédéric Joliot France "[for] their synthesis of new radioactive elements"[37]
ஐரீன் ஜோலியட் கியூரி France
1936 Petrus (Peter) Josephus Wilhelmus Debye the Netherlands "[for his work on] molecular structure through his investigations on dipole moments and the diffraction of X-rays and electrons in gases"[38]
1937 Walter Norman Haworth United Kingdom "for his investigations on carbohydrates and vitamin C"[39]
Paul Karrer Switzerland "for his investigations on carotenoids, flavins and vitamins A and B2"
1938 ரிச்சர்ட் குன் Germany "for his work on carotenoids and உயிர்ச்சத்துs"[40]
1939 அடால்ஃப் புடேனண்ட் Germany "for his work on பாலின இயக்க ஊக்கிs"[41]
Leopold Ruzicka Croatia "for his work on polymethylenes and higher terpenes"[41]
1940 Not awarded
1941
1942
1943 ஜியார்ஜ் டி கிவிசி Hungary "for his work on the use of isotopes as tracers in the study of chemical processes"[42]
1944 ஓட்டோ ஹான் Germany "for his discovery of the fission of heavy nuclei"[43]
1945 Artturi Ilmari Virtanen பின்லாந்து "for his research and inventions in agricultural and nutrition chemistry, especially for his fodder preservation method"[44]
1946 United States "for his discovery that enzymes can be crystallized"[45]
John Howard Northrop United States "for their preparation of enzymes and virus proteins in a pure form"[45]
Wendell Meredith Stanley United States
1947 Sir Robert Robinson United Kingdom "for his investigations on plant products of biological importance, especially the alkaloids"[46]
1948 Arne Wilhelm Kaurin Tiselius Sweden "for his research on மின்புலத் தூள்நகர்ச்சி and adsorption analysis, especially for his discoveries concerning the complex nature of the serum proteins"[47]
1949 William Francis Giauque United States "for his contributions in the field of chemical thermodynamics, particularly concerning the behaviour of substances at extremely low temperatures"[48]
1950 Otto Paul Hermann Diels Federal Republic of Germany "for their discovery and development of the diene synthesis"[49]
கர்ட் ஆல்டெர் Federal Republic of Germany
1951 Edwin Mattison McMillan United States "for their discoveries in the chemistry of யுரேனியப் பின் தனிமங்கள்"[50]
Glenn Theodore Seaborg United States
1952 Archer John Porter Martin United Kingdom "for their invention of partition chromatography"[51]
Richard Laurence Millington Synge United Kingdom
1953 Hermann Staudinger Federal Republic of Germany "for his discoveries in the field of macromolecular chemistry"[52]
1954 Linus Carl Pauling United States "for his research into the nature of the chemical bond and its application to the elucidation of the structure of complex substances"[53]
1955 Vincent du Vigneaud United States "for his work on biochemically important sulphur compounds, especially for the first synthesis of a polypeptide hormone"[54]
1956 Sir Cyril Norman Hinshelwood United Kingdom "for their researches into the mechanism of chemical reactions"[55]
Nikolay Nikolaevich Semenov USSR
1957 Lord (Alexander R.) Todd United Kingdom "for his work on கருக்காடிக்கூறுs and nucleotide co-enzymes"[56]
1958 பிரடெரிக் சேனர் United Kingdom "for his work on the structure of proteins, especially that of insulin"[57]
1959 Jaroslav Heyrovský செக்கோசிலோவாக்கியா "for his discovery and development of the polarographic methods of analysis"[58]
1960 Willard Frank Libby United States "for his method to use carbon-14 for age determination in archaeology, geology, geophysics, and other branches of science"[59]
1961 மெல்வின் கால்வின் United States "for his research on the carbon dioxide assimilation in plants"[60]
1962 Max Ferdinand Perutz United Kingdom "for their studies of the structures of globular proteins"[61]
John Cowdery Kendrew United Kingdom
1963 Karl Ziegler Federal Republic of Germany "for their discoveries in the field of the chemistry and technology of high polymers"[62]
கியூலியோ நட்டா Italy
1964 Dorothy Crowfoot Hodgkin United Kingdom "for her determinations by X-ray techniques of the structures of important biochemical substances"[63]
1965 ராபர்ட் பர்ன்ஸ் உட்வர்ட் United States "for his outstanding achievements in the art of organic synthesis"[64]
1966 Robert S. Mulliken United States "for his fundamental work concerning chemical bonds and the electronic structure of molecules by the molecular orbital method"[65]
1967 Manfred Eigen Federal Republic of Germany "for their studies of extremely fast chemical reactions, effected by disturbing the equilibrium by means of very short pulses of energy"[66]
ரொனால்ட் ஜார்ஜ் விரேஃபோர்ட் நோர்ரிஷ் United Kingdom
George Porter United Kingdom
1968 லார்ஸ் ஒன்சாகர் United States "for the discovery of the reciprocal relations bearing his name, which are fundamental for the thermodynamics of irreversible processes"[67]
1969 Derek H. R. Barton United Kingdom "for their contributions to the development of the concept of conformation and its application in chemistry"[68]
Odd Hassel நோர்வே
1970 Luis F. Leloir ஆர்ஜெண்டீனா "for his discovery of sugar nucleotides and their role in the biosynthesis of carbohydrates"[69]
1971 Gerhard Herzberg Canada "for his contributions to the knowledge of electronic structure and geometry of molecules, particularly free radicals"[70]
1972 Christian B. Anfinsen United States "for his work on ribonuclease, especially concerning the connection between the amino acid sequence and the biologically active conformation"[71]
Stanford Moore United States "for their contribution to the understanding of the connection between chemical structure and catalytic activity of the active centre of the ribonuclease molecule"[71]
William H. Stein United States
1973 Ernst Otto Fischer Federal Republic of Germany "for their pioneering work, performed independently, on the chemistry of the organometallic, so called sandwich compounds"[72]
Geoffrey Wilkinson United Kingdom
1974 Paul J. Flory United States "for his fundamental work, both theoretical and experimental, in the physical chemistry of macromolecules"[73]
1975 John Warcup Cornforth Australia
United Kingdom
"for his work on the முப்பரிமாண மாற்றிய வேதியியல் of enzyme-catalyzed reactions"[74]
Vladimir Prelog Yugoslavia/Switzerland "for his research into the stereochemistry of organic molecules and reactions"[74]
1976 William N. Lipscomb United States "for his studies on the structure of boranes illuminating problems of chemical bonding"[75]
1977 Ilya Prigogine பெல்ஜியம் "for his contributions to non-equilibrium thermodynamics, particularly the theory of dissipative structures"[76]
1978 Peter D. Mitchell United Kingdom "for his contribution to the understanding of biological energy transfer through the formulation of the chemiosmotic theory"[77]
1979 Herbert C. Brown United States "for their development of the use of boron- and phosphorus-containing compounds, respectively, into important reagents in organic synthesis"[78]
Georg Wittig Federal Republic of Germany
1980 Paul Berg United States "for his fundamental studies of the biochemistry of nucleic acids, with particular regard to recombinant-DNA"[79]
Walter Gilbert Walter Gilbert United States "for their contributions concerning the determination of base sequences in nucleic acids"[79]
Frederick Sanger பிரடெரிக் சேனர் United Kingdom
1981 கெனிச்சி புகுயி Japan "for their theories, developed independently, concerning the course of chemical reactions"[80]
ரோல்ட் ஹாஃப்மேன் United States
1982 Aaron Klug United Kingdom "for his development of crystallographic electron microscopy and his structural elucidation of biologically important nucleic acid-protein complexes"[81]
1983 Henry Taube United States "for his work on the mechanisms of electron transfer reactions, especially in metal complexes"[82]
1984 Robert Bruce Merrifield United States "for his development of methodology for chemical synthesis on a solid matrix"[83]
1985 Herbert A. Hauptman United States "for their outstanding achievements in developing direct methods for the determination of crystal structures"[84]
ஜெரோம் கார்லே United States
1986 Dudley R. Herschbach Dudley R. Herschbach United States "for their contributions concerning the dynamics of chemical elementary processes"[85]
Yuan T. Lee United States
John C. Polanyi Canada / Hungary
1987 Donald J. Cram United States "for their development and use of molecules with structure-specific interactions of high selectivity"[86]
Jean-Marie Lehn France
Charles J. Pedersen United States
1988 Johann Deisenhofer Federal Republic of Germany "for their determination of the three-dimensional structure of a photosynthetic reaction centre"[87]
Robert Huber Robert Huber Federal Republic of Germany
Hartmut Michel Federal Republic of Germany
1989 சிட்னி ஆல்ட்மன் Canada
United States
"for their discovery of catalytic properties of RNA"[88]
Thomas R. Cech Thomas Cech United States
1990 எலியாஸ் ஜேம்ஸ் கோரி United States "for his development of the theory and methodology of organic synthesis"[89]
1991 Richard R. Ernst ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட் Switzerland "for his contributions to the development of the methodology of high resolution nuclear magnetic resonance (NMR) spectroscopy"[90]
1992 Rudolph A. Marcus United States "for his contributions to the theory of electron transfer reactions in chemical systems"[91]
1993 Kary B. Mullis United States "for contributions to the developments of methods within DNA-based chemistry […] for his invention of the பாலிமரேசு தொடர் வினை (PCR) method"[92]
Michael Smith Canada "for contributions to the developments of methods within DNA-based chemistry […] for his fundamental contributions to the establishment of oligonucleotide-based, site-directed mutagenesis and its development for protein studies"[92]
1994 George A. Olah United States / Hungary "for his contribution to carbocation chemistry"[93]
1995 Paul J. Crutzen Paul J. Crutzen the Netherlands "for their work in atmospheric chemistry, particularly concerning the formation and decomposition of ozone"[94]
Mario J. Molina (México) / United States
F. Sherwood Rowland United States
1996 Robert F. Curl Jr. United States "for their discovery of fullerenes"[95]
Sir Harold W. Kroto United Kingdom
Richard E. Smalley United States
1997 Paul D. Boyer United States "for their elucidation of the enzymatic mechanism underlying the synthesis of adenosine triphosphate (ATP)"[96]
John E. Walker United Kingdom
Jens C. Skou Denmark "for the first discovery of an ion-transporting enzyme, Na+, K+ -ATPase"[96]
1998 Walter Kohn Walter Kohn United States "for his development of the density-functional theory"[97]
John A. Pople United Kingdom "for his development of computational methods in quantum chemistry"[97]
1999 Ahmed Zewail எகிப்து
United States
"for his studies of the transition states of chemical reactions using femtosecond spectroscopy"[98]
2000 ஆலன் ஜெய் ஈகர் United States "for their discovery and development of conductive polymers"[99]
Alan G. MacDiarmid United States
New Zealand
Hideki Shirakawa Japan
2001 William S. Knowles United States "for their work on chirally catalysed hydrogenation reactions"[100]
Ryōji Noyori Ryōji Noyori Japan
K. Barry Sharpless United States "for his work on chirally catalysed oxidation reactions"[100]
2002 John B. Fenn John B. Fenn United States "for the development of methods for identification and structure analyses of biological macromolecules […] for their development of soft desorption ionisation methods for mass spectrometric analyses of biological macromolecules"[101]
Koichi Tanaka Japan
Kurt Wüthrich குர்த் வியூத்ரிச் Switzerland "for the development of methods for identification and structure analyses of biological macromolecules […] for his development of nuclear magnetic resonance spectroscopy for determining the three-dimensional structure of biological macromolecules in solution"[101]
2003 பீட்டர் ஆக்ரீ United States "for discoveries concerning channels in cell membranes […] for the discovery of water channels"[102]
Roderick MacKinnon Roderick MacKinnon United States "for discoveries concerning channels in cell membranes […] for structural and mechanistic studies of ion channels"[102]
2004 Aaron Ciechanover இசுரேல் "for the discovery of ubiquitin-mediated protein degradation"[103]
Avram Hershko Israel
Irwin Rose United States
2005 Yves Chauvin France "for the development of the metathesis method in organic synthesis"[104]
Robert Grubbs Robert H. Grubbs United States
Richard R. Schrock United States
2006 ரோஜர் கோர்ன்பெர்க் United States "for his studies of the molecular basis of eukaryotic transcription"[105]
2007 கெரார்டு எர்ட்டில் Germany "for his studies of chemical processes on solid surfaces"[106]
2008 Osamu Shimomura Japan[107] "for the discovery and development of the பச்சை ஒளிர் புரதம், GFP"[108]
Martin Chalfie United States
ரோஜர் ஒய். சியன் United States
2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் United States "for studies of the structure and function of the இரைபோசோம்"[109]
தாமஸ் ஸ்டைட்ஸ் United States
Ada E. Yonath Israel
2010 ரிச்சர்டு ஃகெக் United States "for palladium-catalyzed cross couplings in organic synthesis"[110]
ஐ-இச்சி நெகிழ்சி United States
Akira Suzuki Japan
2011 தான் செட்சுமன் Israel "for the discovery of பகுதிப்படிகம்s"[111]
2012 இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு  ஐக்கிய அமெரிக்கா "for studies of G-protein-coupled receptors"[112]
பிரையன் கோபிலுக்கா  ஐக்கிய அமெரிக்கா
2013 மார்ட்டின் கார்ப்பிளசு  ஐக்கிய அமெரிக்கா
 ஆஸ்திரியா
"for the development of multiscale models for complex chemical systems"[113]
மைக்கேல் லெவிட்  ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய இராச்சியம்
 இசுரேல்[114]
ஏரியே வார்செல்  ஐக்கிய அமெரிக்கா
 இசுரேல்
2014 எரிக் பெட்சிக்  ஐக்கிய அமெரிக்கா "for the development of super-resolved fluorescence microscopy"[115]
Stefan W. Hell  செருமனி
 உருமேனியா[116]
William E. Moerner  ஐக்கிய அமெரிக்கா
2015 தோமசு லின்டால்  சுவீடன்
 ஐக்கிய இராச்சியம்
"for mechanistic studies of டி என் ஏ சீராக்கம்"[117]
பவுல் மோட்ரிச்  ஐக்கிய அமெரிக்கா
அசீசு சாஞ்சார்  ஐக்கிய அமெரிக்கா
 துருக்கி
2016 இழான் பியர் சோவாழ்சு  பிரான்சு "for the design and synthesis of molecular machines"[118]
பிரேசர் இசுட்டோடார்ட்டு  ஐக்கிய இராச்சியம்
 ஐக்கிய அமெரிக்கா
பென் பெரிங்கா  நெதர்லாந்து
2017 ஜாக்ஸ் துபோகேத்  சுவிட்சர்லாந்து "for developing தாழ்வெப்பநிலை மின்னணு நுண்ணோக்கி for the high-resolution structure determination of biomolecules in solution"[119]
யோக்கிம் பிராங்கு  செருமனி
 ஐக்கிய அமெரிக்கா[120]
Richard Henderson  ஐக்கிய இராச்சியம்
2018 பிரான்செசு ஆர்னால்டு (பி. 1956) ஐக்கிய அமெரிக்கா "செயற்கைப் பரிணாம முறையில் நொதியங்களை உருவாக்கியதற்காக" [121]
சார்சு பியர்சன் சுமித் (பி. 1941) ஐக்கிய அமெரிக்கா "புரதக்கூறுகளுக்கும் எதிர்ப்புரதங்களுக்குமான நச்சுயுரிக் காட்சி முறைமையைக் கண்டுபிடித்தமைக்காக"
கிரகெரி விண்டர் (பி. 1951) ஐக்கிய இராச்சியம்
2019 சான் குடினப்பு (1922-2023) ஐக்கிய அமெரிக்கா "லித்தியம் அயனி மின்னடுக்குகளை உருவாக்கியதற்காக" [122]
இசுட்டான்லி விட்டிங்காம் (பி. 1941) ஐக்கிய அமெரிக்கா
அக்கிரா யோசினோ (பி. 1948) ஜப்பான்
2020 எமானுவேல் சார்ப்பெந்தியே (பி. 1968) பிரான்சு "மரபணுத் தொகுதி பொறியியலை உருவாக்கியமைக்காக" [123]
செனிபர் தௌதுனா (பி. 1964) ஐக்கிய அமெரிக்கா
2021 பெஞ்சமின் இலிசுத்து (பி. 1968) செருமனி "சமச்சீரற்ற கரிமவினையூக்கத்தை உருவாக்கியமைக்காக" [124]
தாவீது மாக்மிலன் (பி. 1968) ஐக்கிய அமெரிக்கா
2022 கேரலின் பெருட்டோசி (பி. 1966) ஐக்கிய அமெரிக்கா "கொளுவு வேதியியலையும் சார்பிலா உயிர் வேதியியலையும் உருவாக்கியமைக்காக" [125]
மார்ட்டென் மெல்டால் (பி. 1954) டென்மார்க்
காரல் சார்ப்புலெசு (பி. 1941) ஐக்கிய அமெரிக்கா

References and notes

[தொகு]
General
  • "All Nobel Laureates in Chemistry". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  • "Nobel Prize winners by category (chemistry)". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
Specific
  1. "Alfred Nobel – The Man Behind the Nobel Prize". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-07.
  2. "The Nobel Prize Awarders". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-07.
  3. "The Nobel Prize". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-07.
  4. "The Nobel Prize Award Ceremonies". Nobelprize.org. Archived from the original on 2008-08-22. பார்க்கப்பட்ட நாள் 2008-10-07.
  5. Malmström, Bo G.; Bertil Andersson (2001-12-03). "The Nobel Prize in Chemistry: The Development of Modern Chemistry". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  6. "Nobel Laureates Facts". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-07.
  7. "Women Nobel Laureates". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-07.
  8. "The Nobel Prize in Chemistry 1901". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  9. "The Nobel Prize in Chemistry 1902". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  10. "The Nobel Prize in Chemistry 1903". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  11. "The Nobel Prize in Chemistry 1904". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  12. "The Nobel Prize in Chemistry 1905". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  13. "The Nobel Prize in Chemistry 1906". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  14. "The Nobel Prize in Chemistry 1907". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  15. "The Nobel Prize in Chemistry 1908". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  16. "The Nobel Prize in Chemistry 1909". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  17. "The Nobel Prize in Chemistry 1910". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  18. "The Nobel Prize in Chemistry 1911". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  19. 19.0 19.1 "The Nobel Prize in Chemistry 1912". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  20. "The Nobel Prize in Chemistry 1913". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  21. "The Nobel Prize in Chemistry 1914". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  22. "The Nobel Prize in Chemistry 1915". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  23. "The Nobel Prize in Chemistry 1918". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  24. "The Nobel Prize in Chemistry 1920". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  25. "The Nobel Prize in Chemistry 1921". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  26. "The Nobel Prize in Chemistry 1922". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  27. "The Nobel Prize in Chemistry 1923". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  28. "The Nobel Prize in Chemistry 1925". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  29. "The Nobel Prize in Chemistry 1926". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  30. "The Nobel Prize in Chemistry 1927". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  31. "The Nobel Prize in Chemistry 1928". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  32. "The Nobel Prize in Chemistry 1929". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  33. "The Nobel Prize in Chemistry 1930". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  34. "The Nobel Prize in Chemistry 1931". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  35. "The Nobel Prize in Chemistry 1932". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  36. "The Nobel Prize in Chemistry 1934". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  37. "The Nobel Prize in Chemistry 1935". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  38. "The Nobel Prize in Chemistry 1936". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  39. "The Nobel Prize in Chemistry 1937". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  40. "The Nobel Prize in Chemistry 1938". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  41. 41.0 41.1 "The Nobel Prize in Chemistry 1939". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  42. "The Nobel Prize in Chemistry 1943". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  43. "The Nobel Prize in Chemistry 1944". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  44. "The Nobel Prize in Chemistry 1945". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  45. 45.0 45.1 "The Nobel Prize in Chemistry 1946". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  46. "The Nobel Prize in Chemistry 1947". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  47. "The Nobel Prize in Chemistry 1948". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  48. "The Nobel Prize in Chemistry 1949". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  49. "The Nobel Prize in Chemistry 1950". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  50. "The Nobel Prize in Chemistry 1951". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  51. "The Nobel Prize in Chemistry 1952". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  52. "The Nobel Prize in Chemistry 1953". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  53. "The Nobel Prize in Chemistry 1954". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  54. "The Nobel Prize in Chemistry 1955". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  55. "The Nobel Prize in Chemistry 1956". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  56. "The Nobel Prize in Chemistry 1957". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  57. "The Nobel Prize in Chemistry 1958". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  58. "The Nobel Prize in Chemistry 1959". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  59. "The Nobel Prize in Chemistry 1960". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  60. "The Nobel Prize in Chemistry 1961". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  61. "The Nobel Prize in Chemistry 1962". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  62. "The Nobel Prize in Chemistry 1963". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  63. "The Nobel Prize in Chemistry 1964". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  64. "The Nobel Prize in Chemistry 1965". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  65. "The Nobel Prize in Chemistry 1966". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  66. "The Nobel Prize in Chemistry 1967". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  67. "The Nobel Prize in Chemistry 1968". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  68. "The Nobel Prize in Chemistry 1969". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  69. "The Nobel Prize in Chemistry 1970". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  70. "The Nobel Prize in Chemistry 1971". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  71. 71.0 71.1 "The Nobel Prize in Chemistry 1972". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  72. "The Nobel Prize in Chemistry 1973". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  73. "The Nobel Prize in Chemistry 1974". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  74. 74.0 74.1 "The Nobel Prize in Chemistry 1975". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  75. "The Nobel Prize in Chemistry 1976". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  76. "The Nobel Prize in Chemistry 1977". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  77. "The Nobel Prize in Chemistry 1978". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  78. "The Nobel Prize in Chemistry 1979". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  79. 79.0 79.1 "The Nobel Prize in Chemistry 1980". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  80. "The Nobel Prize in Chemistry 1981". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  81. "The Nobel Prize in Chemistry 1982". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  82. "The Nobel Prize in Chemistry 1983". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  83. "The Nobel Prize in Chemistry 1984". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  84. "The Nobel Prize in Chemistry 1985". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  85. "The Nobel Prize in Chemistry 1986". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  86. "The Nobel Prize in Chemistry 1987". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  87. "The Nobel Prize in Chemistry 1988". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  88. "The Nobel Prize in Chemistry 1989". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  89. "The Nobel Prize in Chemistry 1990". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  90. "The Nobel Prize in Chemistry 1991". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  91. "The Nobel Prize in Chemistry 1992". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  92. 92.0 92.1 "The Nobel Prize in Chemistry 1993". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  93. "The Nobel Prize in Chemistry 1994". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  94. "The Nobel Prize in Chemistry 1995". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  95. "The Nobel Prize in Chemistry 1996". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  96. 96.0 96.1 "The Nobel Prize in Chemistry 1997". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  97. 97.0 97.1 "The Nobel Prize in Chemistry 1998". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  98. "The Nobel Prize in Chemistry 1999". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  99. "The Nobel Prize in Chemistry 2000". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  100. 100.0 100.1 "The Nobel Prize in Chemistry 2001". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  101. 101.0 101.1 "The Nobel Prize in Chemistry 2002". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  102. 102.0 102.1 "The Nobel Prize in Chemistry 2003". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  103. "The Nobel Prize in Chemistry 2004". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  104. "The Nobel Prize in Chemistry 2005". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  105. "The Nobel Prize in Chemistry 2006". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  106. "The Nobel Prize in Chemistry 2007". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  107. As of 26 October 2008, the nobelprize.org website page for the 2008 award gives Shimomura's country as "USA". However, the press release from the Nobel Foundation on 8 October 2008, announcing the award, states that Shimomura is a Japanese citizen. "The Nobel Prize in Chemistry 2008–Press Release". Nobelprize.org. 2008-10-08. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08.
  108. "The Nobel Prize in Chemistry 2008". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08.
  109. "The Nobel Prize in Chemistry 2009". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2009-10-07.
  110. "The Nobel Prize in Chemistry 2010". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.
  111. "The Nobel Prize in Chemistry 2011". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2011-10-05.
  112. "The Nobel Prize in Chemistry 2012". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2012-10-13.
  113. "The Nobel Prize in Chemistry 2013". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2013-10-09.
  114. 3 Jewish professors -- two of them Israeli -- share 2013 Nobel Prize in chemistry | The Times of Israel
  115. "Microscope work wins Nobel Prize". BBC. 8 October 2014. http://www.bbc.com/news/science-environment-29536525. 
  116. "Erviu Exclusiv Digi24. Stefan Hell, laureat al premiului Nobel: Educaţia primită în România m-a ajutat mult. Mi-a ușurat viața" (in ro). http://www.digi24.ro/Stiri/Digi24/Actualitate/Stiinta+si+Mediu/EXCLUSIV+Stefan+Hell+laureat+al+premiului+Nobel+Educatia+primita. 
  117. "The Nobel Prize in Chemistry 2015". Nobelprize.org.
  118. "The Nobel Prize in Chemistry 2016". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2016-10-05.
  119. "The Nobel Prize in Chemistry 2017". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2017-10-04.
  120. Frank, Joachim (2017), Curriculum Vitae பரணிடப்பட்டது 2017-10-09 at the வந்தவழி இயந்திரம். Retrieved October 4, 2017.
  121. Press Release: The Nobel Prize in Chemistry 2018 பரணிடப்பட்டது 3 அக்டோபர் 2018 at the வந்தவழி இயந்திரம்
  122. "The Nobel Prize in Chemistry 2019". Nobel Foundation. Archived from the original on 8 December 2019. பார்க்கப்பட்ட நாள் 9 October 2019.
  123. "The Nobel Prize in Chemistry 2020". Nobel Foundation. Archived from the original on 7 October 2020. பார்க்கப்பட்ட நாள் 7 October 2020.
  124. "The Nobel Prize in Chemistry 2021". Nobel Foundation. Archived from the original on 6 October 2021. பார்க்கப்பட்ட நாள் 7 October 2021.
  125. "The Nobel Prize in Chemistry 2022". Nobel Foundation. Archived from the original on 5 October 2022. பார்க்கப்பட்ட நாள் 5 October 2022.
Notes

^ A. The form and spelling of the names in the name column is according to nobelprize.org, the official website of the Nobel Foundation. Alternative spellings and name forms, where they exist, are given at the articles linked from this column. Where available, an image of each Nobel Laureate is provided. For the official pictures provided by the Nobel Foundation, see the pages for each Nobel Laureate at nobelprize.org.

^ B. The information in the country column is according to nobelprize.org, the official website of the Nobel Foundation. This information may not necessarily reflect the recipient's birthplace or citizenship.

^ C. The citation for each award is quoted (not always in full) from nobelprize.org, the official website of the Nobel Foundation. The links in this column are to articles (or sections of articles) on the history and areas of chemistry for which the awards were presented. The links are intended only as a guide and explanation. For a full account of the work done by each Nobel Laureate, please see the biography articles linked from the name column.

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nobel laureates in Chemistry
என்பதில் ஊடகங்கள் உள்ளன.